கண் இரண்டில்

This content is also available in: English

பாடகர்கள்: நரேஷ் ஐய்யர்
இசையமைப்பாளர்: விஜய் அண்டோனி
படம்: உத்தம புத்திரன்

இந்த பாடலை பற்றி :
உத்தம புத்திரன் படத்திலிருந்து கண் இரண்டில் என்ற பாடலை பாடிய பாடகர்கள் நரேஷ் ஐய்யர். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் விஜய் அண்டோனி.கண் இரண்டில் பாடல் வரிகள் கீழே உள்ளது.

உத்தம புத்திரன் படத்தின் கண் இரண்டில் பாடலின் வரிகள்

பாடகர் : நரேஷ் ஐய்யர்

இசை அமைப்பாளர் : விஜய் அண்டோனி

ஆண் : ‎‏‬கண் இரண்டில் மோதி
நான் விழுந்தேனே
காரணம் இன்றியே
நான் சிரித்தேனே
என் மனமும் ஏனோ
என்னிடம் இல்லை
வேண்டியே உன்னிடம்
நான் தொலைத்தேனே

ஆண் : என் உயிரின் உயிரே
என் இரவின் நிலவே
உன் அருகில் வரவே
நீ தருவாய் வரமே

ஆண் : ஊருக்குள்ளே கோடி பொண்ணு
யாரையும் நினைக்கலையே
உந்தன் முகம் பார்த்த பின்னே
எதுவும் பிடிக்கலியே

ஆண் : உன்னுடைய பார்வையிலே
என் உடம்பு வேகுதடி
பக்கத்திலே நீ இருந்தா
என் வயசு நோகுதடி

ஆண் : ‎‏‬கண் இரண்டில் மோதி
நான் விழுந்தேனே
காரணம் இன்றியே
நான் சிரித்தேனே
என் மனமும் ஏனோ
என்னிடம் இல்லை
வேண்டியே உன்னிடம்
நான் தொலைத்தேனே

ஆண் : ஏதோ ஒண்ணு சொல்ல
என் நெஞ்சுகுழி தள்ள
நீ பொத்தி வச்ச ஆசை எல்லாம்
கண்ணுமுன்னே தள்ளாட
கண்ணாமூச்சி ஆட்டம்
என் கண்ணுக்குள்ளே ஆட
நீ சொல்லும் சொல்லே கேக்காமலே
உந்தன் உள்ளம் திண்டாட

ஆண் : உள்ளுக்குள்ளே படபடக்க
நெஞ்சுக்குள்ளே சிறகடிக்க
கால் இரண்டும் ரெக்க கட்டி
மேலே கீழே பரபரக்க
பட்டுப்பூச்சி பட்டாம் பூச்சி ஆனேனே

ஆண் : ம்ம்ம்….ம்ம்ம்…ஹ்ம்ம்…ம்ம்ம்
ம்ம்ம்….ம்ம்ம்…ஹ்ம்ம்…ம்ம்ம்

ஆண் : உன் முத்து முத்து பேச்சு
என் சங்கீதமா ஆச்சு
உன் சுண்டு விரல் தீண்டையில
நின்னு போச்சு என் மூச்சு
பஞ்சு மெத்த மேகம்
அது செஞ்சு வெச்ச தேகம்
நீ தூரத்தில நின்னா கூட
பொங்கிடுது என் முகம்

ஆண் : முட்ட கண்ணு முழி அழகில்
குத்தி குத்தி கொன்னவளே
சிக்கி கிட்ட என் மனச
ஊற வெச்சு துவச்சவளே
ஆத்துக்குள்ள அம்மி கல்லா போறேனே

ஆண் : ஊருக்குள்ளே கோடி பொண்ணு
யாரையும் நினைக்கலையே
உந்தன் முகம் பார்த்த பின்னே
எதுவும் பிடிக்கலியே

ஆண் : உன்னுடைய பார்வையிலே
என் உடம்பு வேகுதடி
பக்கத்திலே நீ இருந்தா
என் வயசு நோகுதடி

ஆண் : ‎‏‬கண் இரண்டில் மோதி
நான் விழுந்தேனே
காரணம் இன்றியே
நான் சிரித்தேனே
என் மனமும் ஏனோ
என்னிடம் இல்லை
வேண்டியே உன்னிடம்
நான் தொலைத்தேனே

ஆண் : என் உயிரின் உயிரே
என் இரவின் நிலவே
உன் அருகில் வரவே
நீ தருவாய் வரமே….

உத்தம புத்திரன் படத்தின் மற்ற பாடல்கள்

கண் இரண்டில் தேடல் சொற்கள்:
கண் இரண்டில் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு கண் இரண்டில் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு கண் இரண்டில்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு கண் இரண்டில் பாட்டு
கண் இரண்டில் ஐடியூன்ஸ், கண் இரண்டில் tamil2lyrics
உத்தம புத்திரன் கண் இரண்டில்
கண் இரண்டில் பாட்டு வரிகள்
கண் இரண்டில் படத்தின் பேர்
கண் இரண்டில் ரிங்டோன்
கண் இரண்டில் வரிகள்
பாடல் கண் இரண்டில்
விஜய் அண்டோனி கண் இரண்டில்