உசுமு லரேசே

This content is also available in: English

பாடகர்கள்: விஜய் அண்டோனி,ஜனனி மற்றும் எம்சீ ஜாஸ்
இசையமைப்பாளர்: விஜய் அண்டோனி
படம்: உத்தம புத்திரன்

இந்த பாடலை பற்றி :
உத்தம புத்திரன் படத்திலிருந்து உசுமு லரேசே என்ற பாடலை பாடிய பாடகர்கள் விஜய் அண்டோனி,ஜனனி மற்றும் எம்சீ ஜாஸ். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் விஜய் அண்டோனி.உசுமு லரேசே பாடல் வரிகள் கீழே உள்ளது.

உத்தம புத்திரன் படத்தின் உசுமு லரேசே பாடலின் வரிகள்

பாடகர்கள் : விஜய் அண்டோனி,
ஜனனி மற்றும் எம்சீ ஜாஸ்

இசை அமைப்பாளர் : விஜய் அண்டோனி

ஆண் : ………………………………………

குழு : ………………………………………….

குழு : உசுமு லார்சே எசுமு லார்சே
உசுமு லார்சே யோ யோ
உசுமு லார்சே எசுமு லார்சே
உசுமு லார்சே யோ யோ

ஆண் : ஏய் செதுக்கி எடுத்த
செலையப்போல்
குலுக்கி தலுக்கி நிக்கிறியே
வளைஞ்சி நெளிஞ்சி கொலைஞ்சித்தான்
வயசுல தீய வக்கிறியே

பெண் : கண்டுப்பிடி தொட்டுக்கண்டுபிடி
மச்சங்கள் எத்தனைக் கண்டுபிடி
விட்டுப்புடி என்னை விட்டுப்புடி
மிச்சத்தக் கொஞ்சமா விட்டுப்புடி

ஆண் : தெறண்டு நிக்கிற அழகு
நீ அணைத்தொறக்க உதவு
டக்குன்னு என்னையத்தழுவு
வா டக்குன்னு டக்குன்னு
டக்குன்னு டக்குன்னு..

ஆண் : ஏய் செதுக்கி எடுத்த
செலையப்போல்
குலுக்கி தலுக்கி நிக்கிறியே
வளைஞ்சி நெளிஞ்சி கொலைஞ்சித்தான்
வயசுல தீய வக்கிறியே

குழு : உசுமு லார்சே எசுமு லார்சே
உசுமு லார்சே யோ யோ
உசுமு லார்சே எசுமு லார்சே
உசுமு லார்சே யோ யோ

குழு : ………………………………………….

குழு : உசுமு லார்சே எசுமு லார்சே
உசுமு லார்சே யோ யோ
உசுமு லார்சே எசுமு லார்சே
உசுமு லார்சே யோ யோ

ஆண் : ஏய் காய்ச்சி நிற்கும் கொடி
பத்தவச்ச வெடி
என்னைக் கட்டிப்புடி நீ….

பெண் : லேசா என்னைக்கடி
வீட்டைக்கட்டி முடி
உள்ள மின்னல் இடி ஆஜா

ஆண் : ஏ இராத்தூக்கம் போச்சே
நான் தூங்கி நாளாச்சே
இனித்தாங்காது மூச்சே
வா நச்சுக்கு நச்சுக்கு
நச்சுக்கு நச்சுக்கு நச்சுக்கு

பெண் : நீ தொட்டா சூடாச்சு
என் வெக்கம் தூளாச்சு
போதுண்டா வீண் பேச்சு
வா நச்சுக்கு நச்சுக்கு
நச்சுக்கு நச்சுக்கு நச்சுக்கு

குழு : {உசுமு லார்சே எசுமு லார்சே
உசுமு லார்சே யோ யோ
உசுமு லார்சே எசுமு லார்சே
உசுமு லார்சே யோ யோ} (2)

ஆண் : ஏய் செதுக்கி எடுத்த
செலையப்போல்
குலுக்கி தலுக்கி நிக்கிறியே
வளைஞ்சி நெளிஞ்சி கொலைஞ்சித்தான்
வயசுல தீய வக்கிறியே

பெண் : …………………………………….

குழு : முன்னாடிப் பின்னாடி குலுக்கி ஆடு
ஆசைத்தீர வெப்பத்தைக் கெளப்பு
நெறுப்புத்தமிழன் யாரு
நான் உத்தம்ம புத்திரன் பாரு
டக்குன்னு டக்குன்னு சங்கதி சொல்லிடு
உனக்கும் எனக்கும் என்னாச்சி மீனாச்சி
நெறுப்பித்தமிழன் யாரு
நான் உத்தம்ம புத்திரன் பாரு

ஆண் : ஏய் மீசத்துடிக்கிது
ஆசை வெடிக்கிது
ஏதோ நடக்குதுடி…..

பெண் : பார்த்தா சிலிர்க்குது
கூச்சம் மறுக்குது
தேகம் இனிக்கிது ஆஜா

ஆண் : அடி நீ என் செல்லகுட்டி
நீ முத்தத்தக் கொட்டி
தா வட்டிக்கு வட்டி
வா நச்சுக்கு நச்சுக்கு
நச்சுக்கு நச்சுக்கு நச்சுக்கு

பெண் : ஏ கண்ணாடி மேனி
என் முன்னாடி வா நீ
நான் உன்னோட ராணி
அட நச்சுக்கு நச்சுக்கு
நச்சுக்கு நச்சுக்கு நச்சுக்கு

குழு : {உசுமு லார்சே எசுமு லார்சே
உசுமு லார்சே யோ யோ
உசுமு லார்சே எசுமு லார்சே
உசுமு லார்சே யோ யோ} (4)

உத்தம புத்திரன் படத்தின் மற்ற பாடல்கள்

உசுமு லரேசே தேடல் சொற்கள்:
உசுமு லரேசே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு உசுமு லரேசே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு உசுமு லரேசே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு உசுமு லரேசே பாட்டு
உசுமு லரேசே ஐடியூன்ஸ், உசுமு லரேசே tamil2lyrics
உத்தம புத்திரன் உசுமு லரேசே
உசுமு லரேசே பாட்டு வரிகள்
உசுமு லரேசே படத்தின் பேர்
உசுமு லரேசே ரிங்டோன்
உசுமு லரேசே வரிகள்
பாடல் உசுமு லரேசே
விஜய் அண்டோனி உசுமு லரேசே