இந்த மாமனோட மனசு

This content is also available in: English

பாடகர்கள்: எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் எஸ். ஜானகி
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: உத்தம ராசா

இந்த பாடலை பற்றி :
உத்தம ராசா படத்திலிருந்து இந்த மாமனோட மனசு என்ற பாடலை பாடிய பாடகர்கள் எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் எஸ். ஜானகி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.இந்த மாமனோட மனசு பாடல் வரிகள் கீழே உள்ளது.

உத்தம ராசா படத்தின் இந்த மாமனோட மனசு பாடலின் வரிகள்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : இந்த மாமனோட மனசு
மல்லியப்பூ போலே பொன்னானது
இந்த வண்ண மயில் அதனால்
எண்ணியது போலே பூச்சூடுது

பெண் : குத்தால குளுமையும்
கூடி வருது
சந்தோஷ நெனப்பொரு
கோடி வருது
சொல்ல வார்த்தை ஏதும் இல்லை

பெண் : மாமனோட
ஹே மாமனோட மனசு
மல்லியப்பூ போலே பொன்னானது
இந்த வண்ண மயில் அதனால்
எண்ணியது போலே பூச்சூடுது

ஆண் : அக்காளின் மகளுக்கு
கேட்டதை நான் கொடுப்பேன்
மனசில் இப்ப அல்லாடி கிடக்கிற
ஆசைய நான் முடிப்பேன்

பெண் : விரும்பியது இந்நேரம்
கிடைகிற போது
வரும் ஏக்கம் நெஞ்சில் ஏது

ஆண் : எல்லோர்க்கும் நினைத்தது போலே
மண வாழ்க்கை வாய்த்திடாது

பெண் : எப்போதும் ஒருவனை
எண்ணி தவித்தேன்
ஆண் : இப்போது நான் அதை
கண்டு பிடித்தேன்
பெண் : கெட்டி மேளம் கேட்கும்
நேரம் கூட

பெண் : மாமனோட
ஆண் : இந்த மாமனோட மனசு
மல்லியப்பூ போலே பொன்னானது
இந்த வண்ண மயில் அதனால்
எண்ணியது போலே பூச்சூடுது

ஆண் : குத்தால குளுமையும்
கூடி வருது
சந்தோஷ நெனப்பொரு
கோடி வருது
சொல்ல வார்த்தை ஏதும் இல்லை

ஆண் : மாமனோட
இந்த மாமனோட மனசு
மல்லியப்பூ போலே பொன்னானது
இந்த வண்ண மயில் அதனால்
எண்ணியது போலே பூச்சூடுது

பெண் : பொன்னான நகைகளும்
மாலையும் போட்டிருப்பேன்
மணவறையில் கண்ணாலே உனக்கொரு
நன்றியை நானுரைபேன்

ஆண் : எனக்கு அன்று சொல்லாத
உணர்வுகள் கூடும்
விழி ஓரம் ஈரமாகும்

பெண் : கல்யாண கனவுகள் யாவும்
கையில் சேரும் நேரம் ஆகும்

ஆண் : பல்லாண்டு படித்திடும்
ஊர் முழுதும்
பெண் : வண்டாட்டம் பறந்திடும்
வஞ்சி மனதும்
ஆண் : மஞ்சத் தாலி மார்பில்
ஊஞ்சலாட

ஆண் : மாமனோட
பெண் : ஹே மாமனோட மனசு
மல்லியப்பூ போலே பொன்னானது
ஆண் : இந்த வண்ண மயில் அதனால்
எண்ணியது போலே பூச்சூடுது

பெண் : குத்தால குளுமையும்
கூடி வருது
சந்தோஷ நெனப்பொரு
கோடி வருது
சொல்ல வார்த்தை ஏதும் இல்லை

பெண் : மாமனோட
இந்த மாமனோட மனசு
மல்லியப்பூ போலே பொன்னானது
இந்த வண்ண மயில் அதனால்
எண்ணியது போலே பூச்சூடுது

உத்தம ராசா படத்தின் மற்ற பாடல்கள்

இந்த மாமனோட மனசு தேடல் சொற்கள்:
இந்த மாமனோட மனசு எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு இந்த மாமனோட மனசு வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு இந்த மாமனோட மனசு.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு இந்த மாமனோட மனசு பாட்டு
இந்த மாமனோட மனசு ஐடியூன்ஸ், இந்த மாமனோட மனசு tamil2lyrics
உத்தம ராசா இந்த மாமனோட மனசு
இந்த மாமனோட மனசு பாட்டு வரிகள்
இந்த மாமனோட மனசு படத்தின் பேர்
இந்த மாமனோட மனசு ரிங்டோன்
இந்த மாமனோட மனசு வரிகள்
பாடல் இந்த மாமனோட மனசு
இளையராஜா இந்த மாமனோட மனசு