நல்ல நேரம்

This content is also available in: English

பாடகர்கள்: எஸ். பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: உத்தம ராசா

இந்த பாடலை பற்றி :
உத்தம ராசா படத்திலிருந்து நல்ல நேரம் என்ற பாடலை பாடிய பாடகர்கள் எஸ். பி. பாலசுப்ரமணியம். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.நல்ல நேரம் பாடல் வரிகள் கீழே உள்ளது.

உத்தம ராசா படத்தின் நல்ல நேரம் பாடலின் வரிகள்

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : நல்ல நேரம்
எத தொட்டாலும் பொன்னாகுது
நெனச்சபடி நடக்குதடி
நல்ல யோகம்
நம்ம தோப்பெல்லாம் பூவாகுது
கிளை கிளையாய் குலுங்குதடி

ஆண் : அடி சந்தோஷ பாட்டு ஒன்னு பாடு
தஞ்சாவூர் தேரபோல் ஆடு
எப்போதும் முப்போகம் பாரு
எல்லார்க்கும் உண்டியிங்கு சோறு

ஆண் : உழைச்சதுக்கு பலனிருக்கு
பலன் கொடுக்க நிலமிருக்கு

ஆண் : நல்ல நேரம்
எத தொட்டாலும் பொன்னாகுது
நெனச்சபடி நடக்குதடி

ஆண் : கட்டபொம்மன் வாரிசாக
கர்ஜிக்க வந்தவன் யாரு
கேட்டு பார் சொல்லிடும் ஊர்
முண்டாவ கட்டுற ஆள
மூட்ட கட்டி போட்டுடுவேன்
பண்போடு வாழுற பேர
பாட்டு கட்டி போற்றிடுவேன்

ஆண் : ஊருக்காக போர் தொடுப்பேன்
உத்தமன்னு பேர் எடுப்பேன்
அடுத்தவன கெடுத்ததில்ல
கெடுத்தவன பொறுத்ததில்ல

ஆண் : நல்ல நேரம்
எத தொட்டாலும் பொன்னாகுது
நெனச்சபடி நடக்குதடி

பெண் : உத்தமி பெத்த
என் உத்தம ராசா
குழு : இவன் நித்தமும் வாழனும்
முத்தமிழ் போல
பெண் : தங்க சத்திய வார்த்தையா
காட்டுற ராசா
குழு : இவன் நித்தமும் சுத்துற
சூரியன் போலே
இங்கு என்றும் உள்ள தென்றலை போல்
அண்ணன் இவன் வாழ்ந்திடனும்

ஆண் : என்ன நம்பி கெட்டவங்க
எங்கேயும் பார்ததுதில்லை
உள்ளத்தில் நான் ஒரு பிள்ளை

ஆண் : சிங்கார செந்தமிழ் பாட்டு
காலை மாலை நான் படிப்பேன்
என் பாட்டில் ஊராரின் நெஞ்ச
கொள்ளை கொண்டு நான் நடப்பேன்

ஆண் : நன்மை செஞ்சா கை கொடுப்பேன்
தீமை செஞ்சா கை கலப்பேன்
தர்மத்துக்கு கொடி புடிப்பேன்
அது ஜெய்க்க குரல் கொடுப்பேன்

ஆண் : நல்ல நேரம்
எத தொட்டாலும் பொன்னாகுது
நெனச்சபடி நடக்குதடி
நல்ல யோகம்
நம்ம தோப்பெல்லாம் பூவாகுது
கிளை கிளையாய் குலுங்குதடி

ஆண் : அடி சந்தோஷ பாட்டு ஒன்னு பாடு
தஞ்சாவூர் தேரபோல் ஆடு
எப்போதும் முப்போகம் பாரு
எல்லோர்க்கும் உண்டியிங்கு சோறு

ஆண் : உழைச்சதுக்கு பலனிருக்கு
பலன் கொடுக்க நிலமிருக்கு

ஆண் : நல்ல நேரம்
எத தொட்டாலும் பொன்னாகுது
நெனச்சபடி நடக்குதடி
நல்ல யோகம்
நம்ம தோப்பெல்லாம் பூவாகுது
கிளை கிளையாய் குலுங்குதடி

உத்தம ராசா படத்தின் மற்ற பாடல்கள்

நல்ல நேரம் தேடல் சொற்கள்:
நல்ல நேரம் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு நல்ல நேரம் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு நல்ல நேரம்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு நல்ல நேரம் பாட்டு
நல்ல நேரம் ஐடியூன்ஸ், நல்ல நேரம் tamil2lyrics
உத்தம ராசா நல்ல நேரம்
நல்ல நேரம் பாட்டு வரிகள்
நல்ல நேரம் படத்தின் பேர்
நல்ல நேரம் ரிங்டோன்
நல்ல நேரம் வரிகள்
பாடல் நல்ல நேரம்
இளையராஜா நல்ல நேரம்