உன்ன மாத்தி பாக்காமல்

This content is also available in: English

பாடகர்கள்: எஸ். பி. பாலசுப்ரமணியம் , எஸ். ஜானகி
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: உத்தம ராசா

இந்த பாடலை பற்றி :
உத்தம ராசா படத்திலிருந்து உன்ன மாத்தி பாக்காமல் என்ற பாடலை பாடிய பாடகர்கள் எஸ். பி. பாலசுப்ரமணியம் , எஸ். ஜானகி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.உன்ன மாத்தி பாக்காமல் பாடல் வரிகள் கீழே உள்ளது.

உத்தம ராசா படத்தின் உன்ன மாத்தி பாக்காமல் பாடலின் வரிகள்

பெண் : வாயா வாயா
வாயா வாயா
பெண் : வாயா வாயா
பாயப் போடு
பெண் : ஹே வாயா வாயா பாயப் போடு
பல நாள் கூத்த ஒரு நாள் பாரு
சின்னையாவே சின்னையாவே அச்சமா
அட உன்னோடு நான்
ஒட்டிக் கொள்வேன் மச்சமா
என் சின்னையாவே சின்னையாவே அச்சமா
அட உன்னோடு நான்
ஒட்டிக் கொள்வேன் மச்சமா
ஆண் : போமா போமா நடையக் கட்டு
எனை நீ ஜெயிச்சா தொடையத் தட்டு
போமா போமா போமா
பெண் : அழகழகா நடை நடந்து
அசத்துறியே வருகையிலே
கலர் கலரா கனவுகள
காட்டுறியே உறங்கையிலே
ஆண் : யம்மா நீ பையப் பைய
உம் மாமன் தப்புச் செய்ய
காலையும் மாலையும் தூண்டுற ஹொய்
பெண் : எம் மேல ஆசப் பட்டு
எல்லாமே பேசி விட்டு
நான் தொடும் வேளையில் ஓடுற
ஆண் : ஹேய் எம் பேச்ச ஏத்துக்கோ
ஓம் போக்க மாத்திக்கோ
நான்தான்டி உத்தம ராசா ஆ……ஹா
பெண் : வாயா வாயா பாயப் போடு
ஆண் : ஹைய்ய
பெண் : பல நாள் கூத்த ஒரு நாள் பாரு
ஆண் : முடியாது
பெண் : வாயா வாயா
ஆண் : ஹ போடி
ஆண் : ஒதுங்கி நின்னு இருக்கயிலே
உசுப்புறியே உணர்ச்சிகள
புளியங்கொம்பாய் எனப் புடிச்சு
உலுக்குறியே நெனப்புகள
பெண் : உள்ளார ஏதோ ஆச்சு
உன்ன நான் விட்டாப் போச்சு
தாமரப் பூ உடல் வேகுது
ஆண் : சும்மா நீ சூட்ட ஏத்தி
என்னோட ரூட்ட மாத்தி
ஆசைய ஏனடி மூட்டுற
பெண் : என்னோடு ஒத்துப் போ
உன்னால அப்பப்போ
அன்னாடம் தூக்கம் கெடுது
ஆண் : அட போமா போமா நடையக் கட்டு
எனை நீ ஜெயிச்சா தொடையத் தட்டு
பெண் : வாயா வாயா பாயப் போடு
பல நாள் கூத்த ஒரு நாள் பாரு
ஆண் : கல்லுக்குள்ள நார் உரிக்கப் பாக்குற
உன் கையக் கால என் கிட்ட ஏன் ஆட்டுற
நீ கல்லுக்குள்ள நார் உரிக்கப் பாக்குற
உன் கையக் கால என் கிட்ட ஏன் ஆட்டுற
பெண் : ஹே வாயா வாயா பாயப் போடு
ஆண் : ச்சீ போடீ
பெண் : பல நாள் கூத்த ஒரு நாள் பாரு
வாயா வாயா…….

உத்தம ராசா படத்தின் மற்ற பாடல்கள்

உன்ன மாத்தி பாக்காமல் தேடல் சொற்கள்:
உன்ன மாத்தி பாக்காமல் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு உன்ன மாத்தி பாக்காமல் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு உன்ன மாத்தி பாக்காமல்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு உன்ன மாத்தி பாக்காமல் பாட்டு
உன்ன மாத்தி பாக்காமல் ஐடியூன்ஸ், உன்ன மாத்தி பாக்காமல் tamil2lyrics
உத்தம ராசா உன்ன மாத்தி பாக்காமல்
உன்ன மாத்தி பாக்காமல் பாட்டு வரிகள்
உன்ன மாத்தி பாக்காமல் படத்தின் பேர்
உன்ன மாத்தி பாக்காமல் ரிங்டோன்
உன்ன மாத்தி பாக்காமல் வரிகள்
பாடல் உன்ன மாத்தி பாக்காமல்
இளையராஜா உன்ன மாத்தி பாக்காமல்