நன்றி உனக்கு

This content is also available in: English

பாடகர்கள்: எஸ். பி. பாலசுப்ரமணியம் , எஸ். ஜானகி
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: உத்தம ராசா

இந்த பாடலை பற்றி :
உத்தம ராசா படத்திலிருந்து நன்றி உனக்கு என்ற பாடலை பாடிய பாடகர்கள் எஸ். பி. பாலசுப்ரமணியம் , எஸ். ஜானகி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.நன்றி உனக்கு பாடல் வரிகள் கீழே உள்ளது.

உத்தம ராசா படத்தின் நன்றி உனக்கு பாடலின் வரிகள்

பெண் : ஒன்ன மாத்திக் காட்டாம
மச்சானே நான் தூங்க மாட்டேன்
மேல ஏத்திப் பாக்காம
மச்சானே பின் வாங்க மாட்டேன்
ஒன்ன வேட்டி இல்லாம பாக்கோணும்
மஹா பிரபு போல் டிப் டாப்பா ஆக்கோணும்
பட்டிக்காட்டு வேஷத்த மாத்தோணும்
புது சூட்டு கோட்டெல்லாம் மாட்டோணும்
ஒன்ன மாத்தி…
ஆண் : அப்டியா……என்ன மாத்திக் காட்டத்தான்
ஒன்னால ஆகாது மானே
அடி ஆத்தி ரொம்பத் தான் ஆட்டாதே
என் கிட்ட தானே
ஒரு போட்டி என் கிட்ட வெக்காதே
என் வேட்டி சேலைக்கு தோக்காதே
தலையாட்டி பொம்ம போல் ஆடாதே
வெளி நாட்டு பாட்டெல்லாம் பாடாதே
ஆண் : என்ன மாத்திக் காட்டத் தான்
ஒன்னால ஆகாது மானே
பெண் : ஸ்டாரு டிவியிலே
ஒன்ன ஸ்டாராக நான் பாக்கணும்
சாரு யாருன்னுதான்
இந்த ஊரே என்னத்தான் கேக்கணும்
ஆண் : சொப்பனத்து டிவியில
ஸ்டாரா பாரு
இப்ப இந்த தொந்தரவு வேணாம்மா
பெண் : குப்பனுக்கும் சுப்பனுக்கும்
ஆட்டம் போட்டு
உன் அழகக் காட்டிடலாம் வா மாமா
ஆண் : வெண்ண வெக்க அடி நானா கொக்கு
என்னச் சுத்தும் நீ எண்ணச் செக்கு
உங்கொப்புரானே மாறிடவே மாட்டேன்
பெண் : ஒன்ன மாத்திக் காட்டாம
மச்சானே நான் தூங்க மாட்டேன்
மேல ஏத்திப் பாக்காம
மச்சானே பின் வாங்க மாட்டேன்
ஆண் : ஒரு போட்டி என் கிட்ட வெக்காதே
என் வேட்டி சேலைக்கு தோக்காதே
தலையாட்டி பொம்ம போல் ஆடாதே
வெளி நாட்டு பாட்டெல்லாம் பாடாதே
பெண் : ஒன்ன மாத்திக் காட்டாம
மச்சானே நான் தூங்க மாட்டேன்
ஆண் : வேட்டி உடுத்துறப்போ
ஒரு மண் வாசம் இருக்குதடி
கோடி பணம் இருந்தும்
நான் மாறாத மனுசனடி
பெண் : பட்டிக்காடு ஒன்ன
எந்த பொண்ணு பாப்பா
பட்டணம் நீ வந்தா ஏற்காது
ஆண் : பட்டிக்காடு இல்லையின்னா
ஏது சோறு
அங்க தான் ஏர் ஓட்ட ஆள் ஏது
பெண் : போயா நீ தான் சுத்த
வேப்பம் எண்ண
கேட்டா சொல்லும் நம்ம ஊரு திண்ண
ஆண் : எப்பவுமே இப்படித்தான் நானே
பெண் : ஒன்ன மாத்திக் காட்டாம
மச்சானே நான் தூங்க மாட்டேன்
மேல ஏத்திப் பாக்காம
மச்சானே பின் வாங்க மாட்டேன்
ஹ்ஹாஹஹ்ஹா
ஆண் : ஒரு போட்டி என் கிட்ட வெக்காதே….ஹான்
என் வேட்டி சேலைக்கு தோக்காதே….அஹா….
தலையாட்டி பொம்ம போல் ஆடாதே…ஹேய்….
வெளி நாட்டு பாட்டெல்லாம் பாடாதே
பெண் : ஒன்ன மாத்திக் காட்டாம
மச்சானே நான் தூங்க மாட்டேன்

உத்தம ராசா படத்தின் மற்ற பாடல்கள்

நன்றி உனக்கு தேடல் சொற்கள்:
நன்றி உனக்கு எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு நன்றி உனக்கு வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு நன்றி உனக்கு.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு நன்றி உனக்கு பாட்டு
நன்றி உனக்கு ஐடியூன்ஸ், நன்றி உனக்கு tamil2lyrics
உத்தம ராசா நன்றி உனக்கு
நன்றி உனக்கு பாட்டு வரிகள்
நன்றி உனக்கு படத்தின் பேர்
நன்றி உனக்கு ரிங்டோன்
நன்றி உனக்கு வரிகள்
பாடல் நன்றி உனக்கு
இளையராஜா நன்றி உனக்கு