பாவலாறு பாட்டு

This content is also available in: English

பாடகர்கள்: மனோ
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: உத்தம ராசா

இந்த பாடலை பற்றி :
உத்தம ராசா படத்திலிருந்து பாவலாறு பாட்டு என்ற பாடலை பாடிய பாடகர்கள் மனோ. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.பாவலாறு பாட்டு பாடல் வரிகள் கீழே உள்ளது.

உத்தம ராசா படத்தின் பாவலாறு பாட்டு பாடலின் வரிகள்

பாடகர் : மனோ

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : பாவலரு பாட்டு
இது பண்ண புற பாட்டு
கூடலூர் தாண்டி
இது குமுளி போகும் பாட்டு

ஆண் : எங்க இசை பாட்டு
அது எட்டு திசை கூறும்
எங்களது ஊரு
ஒரு சங்க தமிழ் கூடம்

ஆண் : ஊற சுத்தும் ராசத்தியே
தேனில் ஊற வெச்ச ரோசா பூவே
எங்க ஊற சுத்தும் ராசாத்தியே
தேனில் ஊற வெச்ச ரோசா பூவே

ஆண் : பாவலரு பாட்டு
இது பண்ண புற பாட்டு
கூடலூர் தாண்டி
இது குமுளி போகும் பாட்டு

ஆண் : அஞ்சு வித சாதி
இதில் ஆளுக்கொரு நீதி
எங்களது ஊரில் இல்லை ஓஹ்ஹோ
நஞ்சை ஒரு பாதி நல்ல
புஞ்சை ஒரு பாதி
பஞ்சம் பசி ஏதும் இல்ல

ஆண் : மாடு கட்டி போட்டு
நாங்க போர் அடிச்சு பாத்து
ஆகவில்லை வேலை என்று ஓஹ்ஹோ
ஆணை கட்டி நாங்க
நெல்லு போர் அடிச்சு பார்த்த
முப்பாட்டனின் காலம் உண்டு

ஆண் : போட்டி இல்லை பூசல் இல்ல
உழைக்கிறோம்
ஒர் தாய் வயித்து பிள்ளைய போல்
பொழைக்கிறோம்
கட்சி இல்லை கொடியும் இல்ல
சிரிக்கிறோம்
ஊர் மொத்தமுமே ஒத்துமையா
இருக்கிறோம்

ஆண் : எங்க ஊற சுத்தும் ராசாத்தியே
தேனில் ஊற வெச்ச ரோசா பூவே

ஆண் : பாவலரு பாட்டு
இது பண்ண புற பாட்டு
கூடலூர் தாண்டி
இது குமுளி போகும் பாட்டு
ஹோய் ஹோய் ஹோய் ஹோய்

குழு : ஓஹோ ஊ ஊ ஹோ ஊ ஊ ஊ
ஓஹோ ஊ ஊ ஹோ ஊ
ஓஹோ ஊ ஊ ஹோ ஊ ஊ ஊ

ஆண் : பாசி மணி ஊசி விற்கும்
ஆதி மல வாசி
எல்லை புற காட்டில் உண்டு ஹோ
டப்பாகளில் தாளம்
நடதப்பாம தான் போடும்
லம்பாடிகள் ஆட்டம் உண்டு

ஆண் : ஆல மர ஊஞ்சல்
கட்டி ஆடுகிற பெண்கள்
சிட்டு சிட்டா ஊரில் உண்டு ஹோ
சின்னஞ்சிறு சிட்டு
அதன் தாவணிய தொட்டு
சீண்டுகிற தென்றல் உண்டு

ஆண் : சீறி வந்த புலிய கூட
முரத்தினால்
ஓர் பரத்தி எங்கள் ஊரில்தான்
துரத்தினாள்
சிந்தையில்லா வீரமுள்ள
பொண்ணு தான்
பேர் சொல்லும் படி வாழ்ந்ததிந்த
மண்ணு தான்

ஆண் : எங்க ஊற சுத்தும்
ராசதியே ஹோய்
தேனில் ஊற வெச்ச ரோசா பூவே

ஆண் : பாவலரு பாட்டு
இது பண்ண புற பாட்டு
கூடலூர் தாண்டி
இது குமுளி போகும் பாட்டு

ஆண் : எங்க இசை பாட்டு
அது எட்டு திசை கூறும்
எங்களது ஊரு
ஒரு சங்க தமிழ் கூடம்

ஆண் : ஊற சுத்தும் ராசத்தியே
தேனில் ஊற வெச்ச ரோசா பூவே
எங்க ஊற சுத்தும் ராசாத்தியே
தேனில் ஊற வெச்ச ரோசா பூவே
ஏ ஏ ஏ ஏ

ஆண் : பாவலரு பாட்டு
இது பண்ண புற பாட்டு
கூடலூர் தாண்டி
இது குமுளி போகும் பாட்டு
ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஓ

உத்தம ராசா படத்தின் மற்ற பாடல்கள்

பாவலாறு பாட்டு தேடல் சொற்கள்:
பாவலாறு பாட்டு எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு பாவலாறு பாட்டு வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு பாவலாறு பாட்டு.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு பாவலாறு பாட்டு பாட்டு
பாவலாறு பாட்டு ஐடியூன்ஸ், பாவலாறு பாட்டு tamil2lyrics
உத்தம ராசா பாவலாறு பாட்டு
பாவலாறு பாட்டு பாட்டு வரிகள்
பாவலாறு பாட்டு படத்தின் பேர்
பாவலாறு பாட்டு ரிங்டோன்
பாவலாறு பாட்டு வரிகள்
பாடல் பாவலாறு பாட்டு
இளையராஜா பாவலாறு பாட்டு