நான் பணக்காரனாக இருக்க விரும்புகிறேன்

This content is also available in: English

பாடகர்கள்: எஸ். ஜானகி மற்றும்,எஸ். பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர்:
படம்: உயிரே உனக்காக

இந்த பாடலை பற்றி :
உயிரே உனக்காக படத்திலிருந்து நான் பணக்காரனாக இருக்க விரும்புகிறேன் என்ற பாடலை பாடிய பாடகர்கள் எஸ். ஜானகி மற்றும்,எஸ். பி. பாலசுப்ரமணியம். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் .நான் பணக்காரனாக இருக்க விரும்புகிறேன் பாடல் வரிகள் கீழே உள்ளது.

உயிரே உனக்காக படத்தின் நான் பணக்காரனாக இருக்க விரும்புகிறேன் பாடலின் வரிகள்

பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும்
எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் :
லக்ஷ்மிகாந்த் – பயரிலல்

ஆண் : ஐ வாண்ட் டு பி ய
ரிச் மேன்
ஐ வாண்ட் டு பி ய ரிச் மேன்

ஆண் : ஐ வாண்ட் டு பி ய
ரிச் மேன்
ஐ வாண்ட் டு பி ய ரிச் மேன்
ஐ வாண்ட் டு பி ய
சம்ஒன் சம்ஒன் சம்ஒன்
எட்டு திக்கும் இருக்கும்
எந்தன் செல்வாக்கு
எந்தன் பக்கம் இருக்கும்
இந்த பல்லாக்கு

ஆண் : ஐ வாண்ட் டு பி ய
வெரி ரிச் மேன்
ஐ வாண்ட் டு பி ய
வெரி வெரி ரிச் மேன்
ஐ வாண்ட் டு பி ய

பெண் : போதும் போதும் போதும்
என்றும் உந்தன் சந்நிதி
வந்தால் போதும் நிம்மதி
உன் உள்ளம் என்னும் இல்லம்
பாவையின் வீடுதான்
பறவையின் கூடுதான்

ஆண் : நோ நோ
ஐ வாண்ட் டு பி ய ரிச் மேன்
ஐ வாண்ட் டு பி ய ரிச் மேன்
ஐ வாண்ட் டு பி ய சம்ஒன் வெரி பிக்
அன்ட் வெரி ரிச் ஐ சே

பெண் : லா லா லா லலா லலலா
ஓ..ஓ..ஓ

ஆண் : ஏழெட்டு கார் இருக்க
ஏசிதான் குளிர் எடுக்க
ஏழெட்டு கார் இருக்க
ஏசிதான் குளிர் எடுக்க
ஊர்வலமாய் போவோமா
ஊர் முழுதும்
பாத்திருக்க காத்திருக்க

ஆண் : ஏவலுக்கும் காவலுக்கும்
எத்தனை பேர் ஏங்கி நிற்க
ராஜாத்தி ராஜன் போல்
நீயும் நானும் வீற்றிக்க

பெண் : போதும் போதும்
போதும் போதும்
ஏழை நான் தான் உன் வசம்
ஆண் : ஆஹா
பெண் : சேவை செய்ய சம்மதம்
ஆண் : ஹாஹா
பெண் : என் மன்னன் நீ அல்லவா
ஆணைகள் போடலாம்
அடிமை நான் கேட்கலாம்

ஆண் : ஐ வாண்ட் டு பி ய
ரிச் மேன்
ஐ வாண்ட் டு பி ய
வெரி வெரி ரிச் மேன்
ஐ வாண்ட் டு பி ய

பெண் : போதும் போதும் போதும்
அய்யயய்யோ என்ன ஆசையோ
ஆண் : செர்டைன்லி
பெண் : அப்பபப்பா என்ன தேவையோ
ஆண் : டெபநெட்லி
பெண் : அம்மமம்மா
ஏனோ ஏனோ ஏனோ
மண்ணில் உள்ள வரையில்
நான் சொந்தமல்லவா
மன்னன் உந்தன் நிழலே
என் சொர்க்கமல்லவா

ஆண் : ஐ வாண்ட் டு பி ய
ரிச் மேன்
பெண் : ஹா…
ஆண் : ஐ வாண்ட் டு பி ய
ஸ்ப்லெண்டிட்லி ரிச் மேன்
பெண் : ஹே
ஆண் : ஐ வாண்ட் டு பி ய
சம்ஒன் வெரி டிபரென்ட்லி அன்ட் ரிச்

ஆண் : ரோஜாக்கள் பறித்தெடுத்து
பெண் : ஆ..
ஆண் : பன்னீரை வடித்தெடுத்து
பெண் : ஆ..

ஆண் : ரோஜாக்கள் பறித்தெடுத்து
பெண் : ஆ..
ஆண் : பன்னீரை வடித்தெடுத்து
பெண் : ஆ..
ஆண் : ஜவ்வாதும் கலந்து வைத்து
ராஜாத்தி நீ குளிக்க
நான் ரசிக்க

ஆண் : காபூலின் திராட்சைகளும்
காஷ்மீரின் ஆப்பிள்களும்
தோழியர்கள் எடுத்து வைக்க
நீயும் நானும் பசியாற

பெண் : போதும் போதும்
போதும் போதும்
உன்னை பார்த்தால் போதுமே
ஆண் : இஸ் இட்
பெண் : பசியும் மறந்து போகுமே
ஆண் : ஹாஹா
பெண் : நீ பக்கம் இல்லை என்றால்
பால் பழம் கசக்குமே
ஆஹா ஹா படுக்கையும் வெறுக்குமே

ஆண் : ஐ வாண்ட் டு பி ய
ரிச் மேன்
பெண் : யே
ஆண் : ஐ வாண்ட் டு பி ய
ரிச் மேன்
பெண் : ஆஹா……
ஆண் : ஐ வாண்ட் டு பி ய
சம்ஒன் சம்ஒன் சம்ஒன் சம்ஒன்
ஐ வாண்ட் டு பி ய
சம்ஒன் சம்ஒன் வெரி டிஃப்ரெண்ட்
ஐ வாண்ட் டு பி ய
சம்ஒன் சம்ஒன் சம்ஒன்
சம்ஒன் சம்ஒன் ஐ சே….

உயிரே உனக்காக படத்தின் மற்ற பாடல்கள்

நான் பணக்காரனாக இருக்க விரும்புகிறேன் தேடல் சொற்கள்:
நான் பணக்காரனாக இருக்க விரும்புகிறேன் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு நான் பணக்காரனாக இருக்க விரும்புகிறேன் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு நான் பணக்காரனாக இருக்க விரும்புகிறேன்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு நான் பணக்காரனாக இருக்க விரும்புகிறேன் பாட்டு
நான் பணக்காரனாக இருக்க விரும்புகிறேன் ஐடியூன்ஸ், நான் பணக்காரனாக இருக்க விரும்புகிறேன் tamil2lyrics
உயிரே உனக்காக நான் பணக்காரனாக இருக்க விரும்புகிறேன்
நான் பணக்காரனாக இருக்க விரும்புகிறேன் பாட்டு வரிகள்
நான் பணக்காரனாக இருக்க விரும்புகிறேன் படத்தின் பேர்
நான் பணக்காரனாக இருக்க விரும்புகிறேன் ரிங்டோன்
நான் பணக்காரனாக இருக்க விரும்புகிறேன் வரிகள்
பாடல் நான் பணக்காரனாக இருக்க விரும்புகிறேன்
நான் பணக்காரனாக இருக்க விரும்புகிறேன்