கவிதைகள் விரியும்

This content is also available in: English

பாடகர்கள்: எஸ் ஜானகி மற்றும்,எஸ். பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர்:
படம்: உயிரே உனக்காக

இந்த பாடலை பற்றி :
உயிரே உனக்காக படத்திலிருந்து கவிதைகள் விரியும் என்ற பாடலை பாடிய பாடகர்கள் எஸ் ஜானகி மற்றும்,எஸ். பி. பாலசுப்ரமணியம். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் .கவிதைகள் விரியும் பாடல் வரிகள் கீழே உள்ளது.

உயிரே உனக்காக படத்தின் கவிதைகள் விரியும் பாடலின் வரிகள்

பாடகர்கள் : எஸ் ஜானகி மற்றும்
எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் :
லக்ஷ்மிகாந்த் – பயரிலல்

ஆண் : ……………………………….

ஆண் : கவிதைகள்
விரியும் விழியிலே
கனவுகள் புரியும் மொழியிலே…
இளமைகள் மலரும் வழியிலே

பெண் : மனம் தேடும் உறவுகளே
தினந்தோறும் நினைவுகளே
இனி வரும் இரவிலே
இளமையின் வேதமே

ஆண் : கவிதைகள்
விரியும் விழியிலே
கனவுகள் புரியும் மொழியிலே…

ஆண் : வெள்ளித் தேரில் வரும் நீ
முல்லைப் பூவின் சரம் நான்
அள்ளிக் கொள்ள சுகம்
ஒர் ஆரம்பம் ஆகாதோ

ஆண் : மாமன் வீட்டு மகள் நீ
எந்தன் தோட்ட மலர் நான்
உன்னை மீட்டும் வரை
என் ஆசைகள் நூறாகும்

பெண் : வானம் பூத்தூவி
வாழ்த்தும் நேரம்
காதல் உள்ளம் பாடல் பாடாதோ
முகவரி தரும் வரை
சுகவரி வேண்டுமா

ஆண் : கவிதைகள்
விரியும் விழியிலே
கனவுகள் புரியும் மொழியிலே…
இளமைகள் மலரும் வழியிலே

பெண் : மனம் தேடும் உறவுகளே
தினந்தோறும் நினைவுகளே
இனி வரும் இரவிலே
இளமையின் வேதமே

ஆண் : கவிதைகள்
விரியும் விழியிலே
கனவுகள் புரியும் மொழியிலே…

பெண் : கைகள் தொட்ட இடம்
பூந்தென்றல் தொட்ட சுகம்
உன் பார்வை பட்டால் சுடும்
மேலாடைகள் தாங்காது

பெண் : நெஞ்சில் மஞ்சம் தரும்
நான் உந்தன் வஞ்சிக் கொடி
நீ கொஞ்சம் காலம் பொறு
உன் தேவைகள் ஈடேறும்

ஆண் : அந்தி இரவோடு
கொஞ்சும் வேளை
கண்டு நின்றால்
மோகம் கூடாதோ
புதுமைகள் பழகிடும்
ரதி மதன் இலவள் நான்

பெண் : கவிதைகள்
விரியும் விழியிலே
கனவுகள் புரியும் மொழியிலே
ஆண் : இளமைகள் மலரும் வழியிலே
பெண் : தோளிலே…பூங்கொடி….
பூவிடும் நாளே பொன்னாளாம்.

ஆண் : கவிதைகள்
பெண் : விரியும் விழியிலே…
கனவுகள்
ஆண் : புரியும் மொழியிலே

ஆண் : …………………………….

உயிரே உனக்காக படத்தின் மற்ற பாடல்கள்

கவிதைகள் விரியும் தேடல் சொற்கள்:
கவிதைகள் விரியும் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு கவிதைகள் விரியும் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு கவிதைகள் விரியும்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு கவிதைகள் விரியும் பாட்டு
கவிதைகள் விரியும் ஐடியூன்ஸ், கவிதைகள் விரியும் tamil2lyrics
உயிரே உனக்காக கவிதைகள் விரியும்
கவிதைகள் விரியும் பாட்டு வரிகள்
கவிதைகள் விரியும் படத்தின் பேர்
கவிதைகள் விரியும் ரிங்டோன்
கவிதைகள் விரியும் வரிகள்
பாடல் கவிதைகள் விரியும்
கவிதைகள் விரியும்