தேன் ஊரும் ராகம்

This content is also available in: English

பாடகர்கள்: எஸ் ஜானகி
இசையமைப்பாளர்:
படம்: உயிரே உனக்காக

இந்த பாடலை பற்றி :
உயிரே உனக்காக படத்திலிருந்து தேன் ஊரும் ராகம் என்ற பாடலை பாடிய பாடகர்கள் எஸ் ஜானகி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் .தேன் ஊரும் ராகம் பாடல் வரிகள் கீழே உள்ளது.

உயிரே உனக்காக படத்தின் தேன் ஊரும் ராகம் பாடலின் வரிகள்

பாடகி : எஸ் ஜானகி

இசையமைப்பாளர் :
லக்ஷ்மிகாந்த் – பயரிலல்

பெண் : ஆரீராரோ….ஆரிராரிரோ….
ஆரீராரோ….ஆரிராரிரோ..

பெண் : தேனூறும் ராகம்
நான் பாடும் நேரம்
விண்மீன்கள் வானின்
மேலே தூங்குதே
உல்லாச மேகம் ஊர்கோலம் போகும்
விண்மீன்கள் வானின்
மேலே தூங்குதே
கண்ணின் மணியே…நீயும் உறங்கு
கண்ணின் மணியே…நீயும் உறங்கு

பெண் : ஆடாத தீபந்தான்
என் இல்லம் ம்…
பூங்காற்றுக்கும் தாங்காது
என் உள்ளம் ம்…

பெண் : உன் அன்பாலே பொங்காதோ
ஆனந்த வெள்ளம்
கனவுகளே…கனவுகளே..
இரவென்னும் தீபம்
எரிகின்ற நேரம்

பெண் : உறவைத் தேடி வாருங்கள்
கண்களில் தென்றல் வீசும்…
கண்ணுறங்கு
உன்னை நீயே மறந்துறங்கு….

பெண் : தேனூறும் ராகம்
நான் பாடும் நேரம்
விண்மீன்கள் வானின்
மேலே தூங்குதே
உல்லாச மேகம் ஊர்கோலம் போகும்
விண்மீன்கள் வானின்
மேலே தூங்குதே
கண்ணின் மணியே…நீயும் உறங்கு

பெண் : ஆகாயம் மண் மீது
வீழாது
நம் சொந்தங்கள் எந்நாளும்
மாறாது

பெண் : இனி என் போன்ற அன்னைக்கு
ஏகாந்தம் ஏது ..
உறவுகளால் ஒரு உலகம் ..
இது ஒரு தோட்டம்
கிளிகளின் கூட்டம்

பெண் : ஆட்டம் பாட்டம்
ஆர்பாட்டம் கேட்கலாம்
அன்னை நெஞ்சில் சாய்ந்திடுங்கள்
இன்னும் கொஞ்சம் ஓய்வெடுங்கள்.

பெண் : தேனூறும் ராகம்
நான் பாடும் நேரம்
விண்மீன்கள் வானின்
மேலே தூங்குதே
உல்லாச மேகம் ஊர்கோலம் போகும்
விண்மீன்கள் வானின்
மேலே தூங்குதே
கண்ணின் மணியே…நீயும் உறங்கு
கண்ணின் மணியே…நீயும் உறங்கு

பெண் : ஆரீராரோ….ம்…ம்ம்….
ம்…..ம்ம்…..லால லலலா

உயிரே உனக்காக படத்தின் மற்ற பாடல்கள்

தேன் ஊரும் ராகம் தேடல் சொற்கள்:
தேன் ஊரும் ராகம் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு தேன் ஊரும் ராகம் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு தேன் ஊரும் ராகம்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு தேன் ஊரும் ராகம் பாட்டு
தேன் ஊரும் ராகம் ஐடியூன்ஸ், தேன் ஊரும் ராகம் tamil2lyrics
உயிரே உனக்காக தேன் ஊரும் ராகம்
தேன் ஊரும் ராகம் பாட்டு வரிகள்
தேன் ஊரும் ராகம் படத்தின் பேர்
தேன் ஊரும் ராகம் ரிங்டோன்
தேன் ஊரும் ராகம் வரிகள்
பாடல் தேன் ஊரும் ராகம்
தேன் ஊரும் ராகம்