ஓடோடி விளையாடு

This content is also available in: English

பாடகர்கள்: எஸ். ஜானகி,பொன்னுசாமி,தினேஷ் பாபு,எஸ்.பி. பாலசுப்ரமண்யம்
இசையமைப்பாளர்: லச்மிகன்ட் பயரேளால்
படம்: உயிரே உனக்காக

இந்த பாடலை பற்றி :
உயிரே உனக்காக படத்திலிருந்து ஓடோடி விளையாடு என்ற பாடலை பாடிய பாடகர்கள் எஸ். ஜானகி,பொன்னுசாமி,தினேஷ் பாபு,எஸ்.பி. பாலசுப்ரமண்யம். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் லச்மிகன்ட் பயரேளால்.ஓடோடி விளையாடு பாடல் வரிகள் கீழே உள்ளது.

உயிரே உனக்காக படத்தின் ஓடோடி விளையாடு பாடலின் வரிகள்

பாடகிகள் : எஸ். ஜானகி, பத்மா

பாடகர்கள் : பொன்னுசாமி, தினேஷ் பாபு, எஸ்.பி. பாலசுப்ரமண்யம்

இசையமைப்பாளர் : லச்மிகன்ட் பயரேளால்

பெண் : ம்ம்ம் ம்ம்ம்
ம்ம்ம் ம்ம்ம்

பெண் : ஓடோடி விளையாடு
ஓடோடி விளையாடு பாடம்மா
பாடம்மா என்னோடு பாடம்மா
அத்தானும் கூட தான் எல்லோரும்
ஆஹா ஹோய்

பெண் : ஓடோடி விளையாடு
ஓரமாக விளையாடு நேரம்
காலம் பார்க்காம ஆடி பாடு
விளையாடு

குழு : ஓடோடி விளையாடு
ஓரமாக விளையாடு நேரம்
காலம் பார்க்காம ஆடி பாடு
விளையாடு

பெண் : பாடம்மா என்னோடு
பாடம்மா அத்தானும் கூட
தான் எல்லோரும் ஆஹா

பெண் : மாமன் வீட்டு
தோட்டமாம் மல்லிகை
பூ கொட்டமாம் நான் பறிக்க
போனதும் நாய் குறைத்து
வந்ததாம்

பெண் : நாலு கல்லு மோதிரம்
இந்த நாதனாருகோசரம்
நாதனாருகோசரம் வாங்கி
வச்சேன் திண்ணையிலே
வந்து பாத்தா கண்ணாலே
வந்து பாத்தா கண்ணாலே

பெண் : ம்ம்ம் ம்ம்ம்
ம்ம்ம் ம்ம்ம்

பெண் : அத்தை மாமா
அத்தானும் சேர்ந்து
பாடு எல்லோரும்

குழு : ஓடோடி விளையாடு
ஓரமாக விளையாடு நேரம்
காலம் பார்க்காம ஆடி பாடு
விளையாடு

பெண் : பாடையா என்னோடு
பாடையா சும்மா நீ பாடையா
ஹ்ம்ம் பாடு மாமா

ஆண் : { தங்கச்சி தங்கச்சி
நானும் இங்கே உன் கட்சி
ஆடி பாட முடியாது
அம்பத்தாறு வயசாச்சு } (2)

குழு : …………………………..

பெண் : பாலு அண்ணா
பாடனும் மீச மாமா
கேட்கணும் ஆசை அத்தான்
பாடையிலே கேட்டு அக்கா
ஆடனும்

ஆண் : கஞ்சாகுட்டி காஞ்சனா
கமருகட்டு வாங்கினா கமருகட்டு
வாங்கினா கண்ணு ரெண்டும்
மூடினா காக்கா கொத்தி
போச்சுதாம் காக்கா கொத்தி
போச்சுதாம்

பெண் : ம்ம்ம் ம்ம்ம்
ம்ம்ம் ம்ம்ம்

பெண் : அத்தை மாமா
அத்தானும் சேர்ந்து
பாடும் எல்லோரும்

குழு : ஓடோடி விளையாடு
ஓரமாக விளையாடு நேரம்
காலம் பார்க்காம ஆடி பாடு
விளையாடு

பெண் : பாடம்மா என்னோடு
பாடம்மா சும்மா நீ பாடம்மா
ஹ்ம்ம் பாடு அத்தே ஹ்ம்ம்
ஹ்ம்ம்

குழு : மெல்ல பாடு மெல்ல
பாடு எங்க கூட அம்மா பாடு
சும்மா பாடு எங்க கூட
{ மெல்ல பாடு மெல்ல
பாடு அம்மா பாடு சும்மா
பாடு } (2)

பெண் : தங்க கையாலே
வீட்டில் தீபம் ஏற்ற வந்த
தேவதையே உங்க கல்யாணம்
காண தானே காத்திருக்கேன்
பூ விழியே

குழு : மெல்ல பாடு மெல்ல
பாடு எங்க கூட அம்மா பாடு
சும்மா பாடு எங்க கூட

பெண் : இந்த அம்மாவின்
நெஞ்சில் எத்தனை ஆசையிருக்கு
ஆண்டவனே இங்கு எல்லோரும்
நல்லா இருக்க வேண்டும் செந்தூர்
வேலவனே

குழு : மெல்ல பாடு மெல்ல
பாடு எங்க கூட அம்மா பாடு
சும்மா பாடு எங்க கூட

பெண் : பெத்த தெல்லாம்
மூணு தானே பிள்ளை சுகம்
ஆறு தானே அண்ணன் கூட
பிள்ளையானா ஆறு பேருக்கும்
அன்னை தானே

குழு : மெல்ல பாடு மெல்ல
பாடு எங்க கூட அம்மா பாடு
சும்மா பாடு எங்க கூட
{ மெல்ல பாடு மெல்ல பாடு
அம்மா பாடு சும்மா பாடு } (2)

பெண் : ஆஆஆ ஆஆஆ
ஆஆஆ ஆஆஆ

உயிரே உனக்காக படத்தின் மற்ற பாடல்கள்

ஓடோடி விளையாடு தேடல் சொற்கள்:
ஓடோடி விளையாடு எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஓடோடி விளையாடு வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஓடோடி விளையாடு.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஓடோடி விளையாடு பாட்டு
ஓடோடி விளையாடு ஐடியூன்ஸ், ஓடோடி விளையாடு tamil2lyrics
உயிரே உனக்காக ஓடோடி விளையாடு
ஓடோடி விளையாடு பாட்டு வரிகள்
ஓடோடி விளையாடு படத்தின் பேர்
ஓடோடி விளையாடு ரிங்டோன்
ஓடோடி விளையாடு வரிகள்
பாடல் ஓடோடி விளையாடு
லச்மிகன்ட் பயரேளால் ஓடோடி விளையாடு