பன்னீரில் நனைந்த பூக்கள்

This content is also available in: English

பாடகர்கள்: எஸ். ஜானகி
இசையமைப்பாளர்: லஷ்மிகாந்த் ப்யாரேலால்
படம்: உயிரே உனக்காக

இந்த பாடலை பற்றி :
உயிரே உனக்காக படத்திலிருந்து பன்னீரில் நனைந்த பூக்கள் என்ற பாடலை பாடிய பாடகர்கள் எஸ். ஜானகி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் லஷ்மிகாந்த் ப்யாரேலால்.பன்னீரில் நனைந்த பூக்கள் பாடல் வரிகள் கீழே உள்ளது.

உயிரே உனக்காக படத்தின் பன்னீரில் நனைந்த பூக்கள் பாடலின் வரிகள்

பாடகி : எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : லஷ்மிகாந்த் ப்யாரேலால்

பெண் : { பன்னீரில் நனைந்த
பூக்கள் மெல்ல சிரிக்க
பொன்மேகம் சிவந்த
வானம் எங்கும் மிதக்க } (2)

பெண் : வசந்தம் வரும்
காலம் விழியில் வண்ணக்
கோலம் கூகூ குக்கு கூ கூகூ
குக்கு கூ சத்தம் கொண்டு
சந்தம் கண்டு பாட்டுப் பாடு
குயிலே

பெண் : { பன்னீரில் நனைந்த
பூக்கள் மெல்ல சிரிக்க
பொன்மேகம் சிவந்த
வானம் எங்கும் மிதக்க } (2)

பெண் : வசந்தம் வரும்
காலம் விழியில் வண்ணக்
கோலம் கூகூ குக்கு கூ கூகூ
குக்கு கூ சத்தம் கொண்டு
சந்தம் கண்டு பாட்டுப் பாடு
குயிலே

பெண் : பன்னீரில் நனைந்த
பூக்கள் மெல்ல சிரிக்க
பொன்மேகம் சிவந்த
வானம் எங்கும் மிதக்க
பார்த்து ரசிப்பேன்

பெண் : நானும் ஓர் தென்றல்
தான் ஊரெல்லாம் சோலை
தான் எங்குமே ஓடுவேன்

பெண் : நதியிலே நீந்துவேன்
மலர்களை ஏந்துவேன்
எண்ணம் போல் வாழுவேன்

பெண் : தந்தனத் தானா
தந்தனத் தானனா இளமைக்
காலம் மிக இனிமையானது
உலகம் யாவும் மிகப்
புதுமையானது

குழு : ……………………………..

பெண் : பன்னீரில் நனைந்த
பூக்கள் மெல்ல சிரிக்க
பொன்மேகம் சிவந்த
வானம் எங்கும் மிதக்க

பெண் : வசந்தம் வரும்
காலம் விழியில் வண்ணக்
கோலம் கூகூ குக்கு கூ கூகூ
குக்கு கூ சத்தம் கொண்டு
சந்தம் கண்டு பாட்டுப் பாடு
குயிலே

பெண் : பன்னீரில் நனைந்த
பூக்கள் மெல்ல சிரிக்க
பொன்மேகம் சிவந்த
வானம் எங்கும் மிதக்க
பார்த்து ரசிப்பேன்

பெண் : மாளிகைச் சிறையிலே
வாழ்ந்த நாள் வரையிலே
சுதந்திரம் இல்லையே

பெண் : விடுதலை கிடைத்தது
வாசலும் திறந்தது பறந்தது
கிள்ளையே

பெண் : தந்தனத் தானா
தந்தனத் தானனா நிலமும்
நீரும் இந்த அழகுச் சோலையும்
எளிமையான அந்த இறைவன்
ஆலயம்

குழு : ஹரே ஓம் ஹரே
ஹரே ஓம் ஹரே ஹரே
ஓம் ஹரே ஓம் ஓம் ஜெய்
ஹரி ராம் ஓம்

பெண் : { பன்னீரில் நனைந்த
பூக்கள் மெல்ல சிரிக்க
பொன்மேகம் சிவந்த
வானம் எங்கும் மிதக்க } (2)

பெண் : வசந்தம் வரும்
காலம் விழியில் வண்ணக்
கோலம் கூகூ குக்கு கூ கூகூ
குக்கு கூ சத்தம் கொண்டு
சந்தம் கண்டு பாட்டுப் பாடு
குயிலே

பெண் : ஆஹா ஆஆஆ
ஆஆஆ ஆஆஆ ஆஆஆ
ஆஆஆ ஆஆஆ ஆ

குழு : { பன்னீரில் நனைந்த
பூக்கள் மெல்ல சிரிக்க
பொன்மேகம் சிவந்த
வானம் எங்கும் மிதக்க } (4)

உயிரே உனக்காக படத்தின் மற்ற பாடல்கள்

பன்னீரில் நனைந்த பூக்கள் தேடல் சொற்கள்:
பன்னீரில் நனைந்த பூக்கள் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு பன்னீரில் நனைந்த பூக்கள் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு பன்னீரில் நனைந்த பூக்கள்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு பன்னீரில் நனைந்த பூக்கள் பாட்டு
பன்னீரில் நனைந்த பூக்கள் ஐடியூன்ஸ், பன்னீரில் நனைந்த பூக்கள் tamil2lyrics
உயிரே உனக்காக பன்னீரில் நனைந்த பூக்கள்
பன்னீரில் நனைந்த பூக்கள் பாட்டு வரிகள்
பன்னீரில் நனைந்த பூக்கள் படத்தின் பேர்
பன்னீரில் நனைந்த பூக்கள் ரிங்டோன்
பன்னீரில் நனைந்த பூக்கள் வரிகள்
பாடல் பன்னீரில் நனைந்த பூக்கள்
லஷ்மிகாந்த் ப்யாரேலால் பன்னீரில் நனைந்த பூக்கள்