கையாலே உன்னை

This content is also available in: English

பாடகர்கள்: எஸ் ஜானகி மற்றும்,எஸ். பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர்:
படம்: உயிரே உனக்காக

இந்த பாடலை பற்றி :
உயிரே உனக்காக படத்திலிருந்து கையாலே உன்னை என்ற பாடலை பாடிய பாடகர்கள் எஸ் ஜானகி மற்றும்,எஸ். பி. பாலசுப்ரமணியம். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் .கையாலே உன்னை பாடல் வரிகள் கீழே உள்ளது.

உயிரே உனக்காக படத்தின் கையாலே உன்னை பாடலின் வரிகள்

பாடகர்கள் : எஸ் ஜானகி மற்றும்
எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் :
லக்ஷ்மிகாந்த் – பயரிலல்

ஆண் : கையாலே உன்னை
தொட்டால் போதும்
காதல் வெள்ளம் நெஞ்சில் மோதும்
கையாலே உன்னை
தொட்டால் போதும்
காதல் வெள்ளம் நெஞ்சில் மோதும்

பெண் : உன் சொல்லை கேட்டு
நான் ஓடி வந்த பாட்டு
உன் சொல்லை கேட்டு
நான் ஓடி வந்த பாட்டு
உன்னை நம்பி இங்கே வந்தால்
தொல்லை தானோ சொல்லு ஹேய்..

ஆண் : கையாலே உன்னை
தொட்டால் போதும்
காதல் வெள்ளம் நெஞ்சில் மோதும்
கையாலே உன்னை
தொட்டால் போதும்
காதல் வெள்ளம் நெஞ்சில் மோதும்

பெண் : உன் சொல்லை கேட்டு
நான் ஓடி வந்த பாட்டு
உன் சொல்லை கேட்டு
நான் ஓடி வந்த பாட்டு
உன்னை நம்பி இங்கே வந்தால்
தொல்லை தானோ சொல்லு

ஆண் : ஹே கையாலே உன்னை
தொட்டால் போதும்
காதல் வெள்ளம் நெஞ்சில் மோதும்
கையாலே உன்னை
தொட்டால் போதும்
காதல் வெள்ளம் நெஞ்சில் மோதும்

ஆண் : உயிரே உனக்காக
எதையும் செய்வேனே
பெண் : …………………………………
ஆண் : உயிரை கேட்டாலும்
அதையும் தருவேனே

பெண் : ஏகாந்த நெஞ்சில்
ஏக்கம் தோன்றும் போது
ஏதேதோ பேசும்
ஆண்கள் உள்ளம் நூறு

ஆண் : இதழே உன்னோடு
இனிமை காணாது
இளமை தூங்காது
இதயம் தாங்காது

பெண் : நீ சொல்லும் வார்த்தை
உண்மை ஆகும் என்றால்
நான் சொல்லும் ஒன்றை
நீயும் கேட்க வேண்டும்
மங்கை எந்தன் பின்னால் சுற்றும்
வேலை வேண்டாம் போய் வா

ஆண் : ஆஹா கையாலே உன்னை
தொட்டால் போதும்
காதல் வெள்ளம் நெஞ்சில் மோதும்
பெண் : ……………………………………….
ஆண் : கையாலே உன்னை
தொட்டால் போதும்
காதல் வெள்ளம் நெஞ்சில் மோதும்

பெண் : வழியை மறிக்காதே
கனியை ரசிக்காதே
திருடும் மனதோடு
இனிமேல் பார்க்காதே ஆ…

ஆண் : பழத்தோட்டம் தன்னை
பார்க்கும் இந்த வேளை
பறிக்காமல் இங்கே
போவதேது காளை

பெண் : வழக்கம் மாற்றாதே
வழக்கும் தொடுப்பேனே
முதுகை புண்ணாக்க
முடிவு எடுக்காதே

ஆண் : அழகான பெண்கள்
ஏசும்போதும் இன்பம்
அடிக்கின்ற போதோ
கோடி கோடி இன்பம்
பெண்ணே இன்னும் என்னை கொஞ்சம்
வைதால் என்ன
பெண் : யே……

ஆண் : கையாலே உன்னை
தொட்டால் போதும்
காதல் வெள்ளம் நெஞ்சில் மோதும்
கையாலே உன்னை
தொட்டால் போதும்
காதல் வெள்ளம் நெஞ்சில் மோதும்

பெண் : உன் சொல்லை கேட்டு
நான் ஓடி வந்த பாட்டு
உன் சொல்லை கேட்டு
நான் ஓடி வந்த பாட்டு
உன்னை நம்பி இங்கே வந்தால்
தொல்லை தானோ சொல்லு

ஆண் : ஹே ஹே கையாலே உன்னை
தொட்டால் போதும்
காதல் வெள்ளம் நெஞ்சில் மோதும்
பெண் : ஆஹா ஹா
ஆண் : கையாலே உன்னை
தொட்டால் போதும்
காதல் வெள்ளம் நெஞ்சில் மோதும்

உயிரே உனக்காக படத்தின் மற்ற பாடல்கள்

கையாலே உன்னை தேடல் சொற்கள்:
கையாலே உன்னை எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு கையாலே உன்னை வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு கையாலே உன்னை.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு கையாலே உன்னை பாட்டு
கையாலே உன்னை ஐடியூன்ஸ், கையாலே உன்னை tamil2lyrics
உயிரே உனக்காக கையாலே உன்னை
கையாலே உன்னை பாட்டு வரிகள்
கையாலே உன்னை படத்தின் பேர்
கையாலே உன்னை ரிங்டோன்
கையாலே உன்னை வரிகள்
பாடல் கையாலே உன்னை
கையாலே உன்னை