கேபிள் ராஜா

This content is also available in: English

பாடகர்கள்: அபிஷேக்,லாரன்ஸ்
இசையமைப்பாளர்: யுவன் ஷங்கர் ராஜா
படம்: வானம்

இந்த பாடலை பற்றி :
வானம் படத்திலிருந்து கேபிள் ராஜா என்ற பாடலை பாடிய பாடகர்கள் அபிஷேக்,லாரன்ஸ். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா.கேபிள் ராஜா பாடல் வரிகள் கீழே உள்ளது.

வானம் படத்தின் கேபிள் ராஜா பாடலின் வரிகள்

பாடகர்கள் : அபிஷேக், லாரன்ஸ்

இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா

குழு : ஹு ஹு ஹு ஹு
ராஜா கேபிள் ராஜா ராஜா
கேபிள் ராஜா ராஜா கேபிள்
ராஜா ராஜா கேபிள் ராஜா

ஆண் : { கூட்டம் போடாதே
வேட்டை இனிதானே
மாற்றம் புதிதானதே } (2)

குழு : { ராஜா இவன்
ராஜா வேட்டை வந்தா
விரு ராஜா கூஜா இது
கூஜா தோக்க மாட்டான்
இவன் கூஜா } (2)

ஆண் : { ஹே வாடா
என் மச்சி வாழக்கா
பஜ்ஜி உன்உடம்ப
பிச்சி போட போற
பஜ்ஜி } (2)
பஜ்ஜி பஜ்ஜி
பஜ்ஜி பஜ்ஜி

குழு : யே யே யே
ஆண் : ஓஓ வல்லவன்
குழு : யே யே யே
ஆண் : புது மன்மதன்
குழு : யே யே யே
ஆண் : ரொம்ப கெட்டவன்
குழு : யே யே யே
ஆண் : இனி வாலிபன்

ஆண் : { ராஜா வா ராஜா
ராஜா வா ராஜா ராஜா
வா ராஜா இவன் கேபிள்
ராஜா } (2)

ஆண் : வெட்டி புடுவான்
இவன் கெட்ட பையன்டா
பட்டி தொட்டி எல்லாம்
இவன் செல்ல பையன்டா

ஆண் : வந்த வாயில
வச்சி தந்த உடம்ப வச்சி
சேட்ட வெரல வச்சி
வெட்ட வாளங்க மச்சி

ஆண் : இறக்கி குத்தே
எகிறி குத்தே எதிரில்
நிக்காத தல தூக்காத
தழைக்கு பிடிக்காத
வம்புல நிக்காத

குழு : …………………….

ஆண் : மச்சி
குழு : ராஜா கேபிள்
ராஜா ராஜா கேபிள்
ராஜா
ஆண் : ஆத்தி
குழு : ராஜா கேபிள்
ராஜா
ஆண் : போடு மச்சி
குழு : ராஜா கேபிள்
ராஜா
ஆண் : இறக்கி குத்தே

ஆண் : {ஹே வாடா என்
மச்சி வாழக்கா பஜ்ஜி
உன்உடம்ப பிச்சி போட
போற பஜ்ஜி } (2)
பஜ்ஜி பஜ்ஜி பஜ்ஜி பஜ்ஜி
வாடா வாடா வாடா
வாடா

குழு : { ராஜா கேபிள்
ராஜா ராஜா கேபிள்
ராஜா ராஜா கேபிள்
ராஜா ராஜா கேபிள்
ராஜா } (2)

ஆண் : ஹே வாடா என்
மச்சி வாழக்கா பஜ்ஜி
உன்உடம்ப பிச்சி பிச்சி
பிச்சி பிச்சி பிச்சி யே
பிச்சி

வானம் படத்தின் மற்ற பாடல்கள்

கேபிள் ராஜா தேடல் சொற்கள்:
கேபிள் ராஜா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு கேபிள் ராஜா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு கேபிள் ராஜா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு கேபிள் ராஜா பாட்டு
கேபிள் ராஜா ஐடியூன்ஸ், கேபிள் ராஜா tamil2lyrics
வானம் கேபிள் ராஜா
கேபிள் ராஜா பாட்டு வரிகள்
கேபிள் ராஜா படத்தின் பேர்
கேபிள் ராஜா ரிங்டோன்
கேபிள் ராஜா வரிகள்
பாடல் கேபிள் ராஜா
யுவன் ஷங்கர் ராஜா கேபிள் ராஜா