பணம் இல்லை தேன்

This content is also available in: English

பாடகர்கள்: ஆண்ட்ரியா ஜெரேமியா,சிலம்பரசன்,ஸ்ரீகாந்த் தேவா
இசையமைப்பாளர்: யுவன் ஷங்கர் ராஜா
படம்: வானம்

இந்த பாடலை பற்றி :
வானம் படத்திலிருந்து பணம் இல்லை தேன் என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஆண்ட்ரியா ஜெரேமியா,சிலம்பரசன்,ஸ்ரீகாந்த் தேவா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா.பணம் இல்லை தேன் பாடல் வரிகள் கீழே உள்ளது.

வானம் படத்தின் பணம் இல்லை தேன் பாடலின் வரிகள்

பாடகி : ஆண்ட்ரியா ஜெரேமியா

பாடகர்கள் : சிலம்பரசன், ஸ்ரீகாந்த் தேவா

இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா

ஆண் : யம்மா உனக்கும்
வேணும் எனக்கும் வேணும்
கட்டு கட்டா காசு வேணும்
டப்பு மாலு துட்டுக்கு தானே
டெய்லி நம்ம திரியிறோமே

பெண் : கட்டிலுக்கும்
தொட்டிலுக்கும் காசு
வேணும் காலேஜ்க்கும்
மேரேஜ்க்கும் காசு வேணும்

ஆண் : கட்டையில போகும்
போதும் காசு வேணும்
கல்லறையில் தூங்கும்
போதும் காசு வேணும்

பெண் : { நோ மனி நோ
மனி நோ ஹனி நோ
ஹனி டா } (2)

குழு : { நோ மனி நோ
மனி நோ ஹனி நோ
ஹனி டா } (2)
…………………………………

ஆண் : பிகர தேத்திடவும்
பார்டி வச்சிடவும் பர்சு
முழுவதுமே காசு வேணும்

பெண் : பி.பி ஏறிடிச்சா
டென்ஷன் கூடிடிச்சா
மருந்து வாங்கிடவும்
காசு வேணும்

ஆண் : பணம் தான் ஆன்
பூலோகம் சுற்றி வர பெட்ரோலு
அட காசு தானே எங்கேயும் அட
எப்போவும் ரிமோட்டு
கன்ட்ரோலு

பெண் : இது கையுல தான்
எப்பவும் சிக்காதே அது
சிக்கினாலும் எப்பவும்
நிக்காதே

ஆண் : அட காசு இல்லா
ஆளு எல்லாம் வெறும்
தூசு தான் மா மாமா
{ நோ மனி நோ மனி
நோ ஹனி நோ ஹனி
மா } (2)

பெண் : { நோ மனி மனி
மனி நோ ஹனி ஹனி
ஹனி டா } (2)

குழு : ………………………

ஆண் : அய்யோ பணம் பணம்
பணம் அது இல்லையின்னா
பொணம் ஹே பணம் பணம்
பணம் அது இல்லையின்னா
பொணம்

ஆண் : ஹே பணம் பணம்
பணம் அது இல்லையின்னா
பொணம் ஹே பணம் பணம்
பணம் அது இல்லையின்னா
பொணம்

பெண் : கடவுள் படச்சதுமே
மனுஷன் படைச்ச ஒரு
குட்டி சாத்தான் இந்த
காசு தான் டா

ஆண் : தினம் எழுந்ததுமே
தெருவில் அடிச்சுகிட்டு
கட்டி புரள வைக்கும்
காசு தான் மா

பெண் : பணம் தான் பாதாளம்
வரைக்கும் பாயும் அட காலம்
தோறும் காசால அந்த
ஆகாயம் கூட சாயும்

ஆண் : அட அம்பானி
ஆனாலும் பணம் வேணும்
பெண் : நீ அர டிக்கெட்
ஆனாலும் பணம் வேணும்

ஆண் : இது என்ன லைப்பு
கைய குத்தும் காசு நைப்பு

பெண் : நோ மனி நோ
மனி ஆ நோ மனி நோ
ஹனி டா

ஆண் : மனி மனி மனி
நோ ஹனி ஹனி ஹனி
ஹனி மா

ஆண் & பெண் : நோ மனி
நோ மனி நோ ஹனி நோ
ஹனி மா நோ மனி நோ
மனி நோ ஹனி நோ
ஹனி மா

வானம் படத்தின் மற்ற பாடல்கள்

பணம் இல்லை தேன் தேடல் சொற்கள்:
பணம் இல்லை தேன் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு பணம் இல்லை தேன் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு பணம் இல்லை தேன்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு பணம் இல்லை தேன் பாட்டு
பணம் இல்லை தேன் ஐடியூன்ஸ், பணம் இல்லை தேன் tamil2lyrics
வானம் பணம் இல்லை தேன்
பணம் இல்லை தேன் பாட்டு வரிகள்
பணம் இல்லை தேன் படத்தின் பேர்
பணம் இல்லை தேன் ரிங்டோன்
பணம் இல்லை தேன் வரிகள்
பாடல் பணம் இல்லை தேன்
யுவன் ஷங்கர் ராஜா பணம் இல்லை தேன்