நான் யார்

This content is also available in: English

பாடகர்கள்: பென்னி டயல்
இசையமைப்பாளர்: யுவன் ஷங்கர் ராஜா
படம்: வானம்

இந்த பாடலை பற்றி :
வானம் படத்திலிருந்து நான் யார் என்ற பாடலை பாடிய பாடகர்கள் பென்னி டயல். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா.நான் யார் பாடல் வரிகள் கீழே உள்ளது.

வானம் படத்தின் நான் யார் பாடலின் வரிகள்

பாடகர் : பென்னி டயல்

இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா

ஆண் : 1 2 3 4 லெட்ஸ் டாக்
தினம் தினம் மறு தினம்
கண்ணாடியை பார்க்கிறேன்
என்னை நானே கேட்கிறேன்
ஹூ அம் ஐ

ஆண் : ஒரு நொடி
சிரிக்கிறேன் மறுநொடி
அழுகிறேன் மயக்கத்தில்
கிடக்கிறேன் ஹூ அம் ஐ

ஆண் : நெருப்பினில்
பிழைக்கிறேன் ஹூ
அம் ஐ வாழும் விருப்பத்தில்
கொதிக்கிறேன் ஹூ அம் ஐ
கனவுகள் விதைக்கிறேன்
கலைந்ததும் தவிக்கிறேன்
கடவுளை கேட்கிறேன்
குழம்புதே

ஆண் : ஹூ அம் ஐ ஹூ
அம் ஐ ஹூ அம் ஐ ஹூ
அம் ஐ ஹூ அம் ஐ ஹூ
அம் ஐ ஹூ அம் ஐ ஹூ
அம் ஐ ஹூ அம் ஐ ஹூ
அம் ஐ

ஆண் : பிறப்பதும் இறப்பதும்
புழுவுக்கும் நடக்குமே சாதனைகள்
செய்து விட நினைக்கிறேன் தினசரி
கவலைகள் தினம் தினம் துரத்திட
அத்தனையும் எனக்குள்ளே
புதைக்கிறேன்

ஆண் : குத்தமென்று
சொல்வேனா உள்ளம்
என்ன சொல்வேனா
என்ன என்ன சொல்வேனோ
எனக்கொன்றும் புரியல

ஆண் : ஹூ அம் ஐ ஹூ
அம் ஐ ஹூ அம் ஐ ஹூ
அம் ஐ ஹூ அம் ஐ ஹூ
அம் ஐ ஹூ அம் ஐ ஹூ
அம் ஐ ஹூ அம் ஐ ஹூ
அம் ஐ

ஆண் : எனக்கென நண்பர்கள்
இல்லையென்று எண்ணி
என்னை நானே நண்பனாய்
நினைக்கிறேன் எனக்கென
எதிரிகள் யாருமில்லை என்று
எண்ணி என்னை நானே
எதிரியாய் வெறுக்கிறேன்

ஆண் : என்னை நானே
வெல்வேனா என்னை நானே
கொல்வேனா எந்த பக்கம்
செல்வேனோ எனக்கொன்றும்
தெரியல

ஆண் : ஹூ அம் ஐ ஹூ
அம் ஐ ஹூ அம் ஐ ஹூ
அம் ஐ ஹூ அம் ஐ ஹூ
அம் ஐ ஹூ அம் ஐ ஹூ
அம் ஐ ஹூ அம் ஐ ஹூ
அம் ஐ

ஆண் : தினம் தினம் மறு
தினம் கண்ணாடியை
பார்க்கிறேன் என்னை
நானே கேட்கிறேன் ஹூ
அம் ஐ

ஆண் : ஒரு நொடி
சிரிக்கிறேன் மறு நொடி
அழுகிறேன் மயக்கத்தில்
கிடக்கிறேன் ஹூ அம் ஐ

ஆண் : நெருப்பினில்
பிழைக்கிறேன் ஹூ
அம் ஐ வாழும் விருப்பத்தில்
கொதிக்கிறேன் ஹூ அம் ஐ
கனவுகள் விதைக்கிறேன்
கலைந்ததும் தவிக்கிறேன்
கடவுளை கேட்கிறேன்
குழம்புதே

ஆண் : ஹூ அம் ஐ ஹூ
அம் ஐ ஹூ அம் ஐ ஹூ
அம் ஐ ஹூ அம் ஐ ஹூ
அம் ஐ ஹூ அம் ஐ ஹூ
அம் ஐ ஹூ அம் ஐ ஹூ
அம் ஐ ஹூ அம் ஐ

வானம் படத்தின் மற்ற பாடல்கள்

நான் யார் தேடல் சொற்கள்:
நான் யார் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு நான் யார் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு நான் யார்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு நான் யார் பாட்டு
நான் யார் ஐடியூன்ஸ், நான் யார் tamil2lyrics
வானம் நான் யார்
நான் யார் பாட்டு வரிகள்
நான் யார் படத்தின் பேர்
நான் யார் ரிங்டோன்
நான் யார் வரிகள்
பாடல் நான் யார்
யுவன் ஷங்கர் ராஜா நான் யார்