வானம் தெய்வம் வாழ்வது

This content is also available in: English

பாடகர்கள்: யுவன் சங்கர் ராஜா
இசையமைப்பாளர்: யுவன் சங்கர் ராஜா
படம்: வானம்

இந்த பாடலை பற்றி :
வானம் படத்திலிருந்து வானம் தெய்வம் வாழ்வது என்ற பாடலை பாடிய பாடகர்கள் யுவன் சங்கர் ராஜா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா.வானம் தெய்வம் வாழ்வது பாடல் வரிகள் கீழே உள்ளது.

வானம் படத்தின் வானம் தெய்வம் வாழ்வது பாடலின் வரிகள்

பாடகர் : யுவன் சங்கர் ராஜா

இசையமைப்பாளர் : யுவன் சங்கர் ராஜா

ஆண் : வானம் ம்ம்ம்…..
வானம் வானம்

ஆண் : தெய்வம்
வாழ்வது எங்கே
தெய்வம் வாழ்வது
எங்கே தவறுகளை
உணரும் மனிதன்
நெஞ்சில்

ஆண் : காதலினால்
மூடிவிட்ட கண்கள்
இன்று திறக்கிறதே
திறந்தவுடன் வழியிது
கொஞ்சம் கண்ணீர் நாளும்
வணங்கும் தெய்வம் எங்கே
நாளும் வணங்கும் தெய்வம்
எங்கே

ஆண் : தெய்வம்
வாழ்வது எங்கே
தெய்வம் வாழ்வது
எங்கே தவறுகளை
உணரும் மனிதன்
நெஞ்சில்

ஆண் : காதலினால்
மூடிவிட்ட கண்கள்
இன்று திறக்கிறதே
திறந்தவுடன் வழியிது
கொஞ்சம் கண்ணீர்

ஆண் : அடுத்தவன்
கண்ணில் இன்பம்
காண்பதும் காதல்தான்
இனி இவன் நெஞ்சில்
இல்லை பாரம் ஓஓ

ஆண் : தனக்காக
வாழ்வதா வாழ்க்கை
விழி ஈரம் மாற்று தந்த
போக்கை

ஆண் : இவன் பாவம்
கங்கையில் தீர என்று
நாளும் வணங்கும் நம்
தெய்வம் எங்கே இருக்கிறது
ஓஓ

ஆண் : நாளும்
வணங்கும் தெய்வம்
எங்கே நாளும் வணங்கும்
தெய்வம் எங்கே வானம்
ம்ம்ம் வானம் ம்ம்ம்

வானம் படத்தின் மற்ற பாடல்கள்

வானம் தெய்வம் வாழ்வது தேடல் சொற்கள்:
வானம் தெய்வம் வாழ்வது எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு வானம் தெய்வம் வாழ்வது வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு வானம் தெய்வம் வாழ்வது.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு வானம் தெய்வம் வாழ்வது பாட்டு
வானம் தெய்வம் வாழ்வது ஐடியூன்ஸ், வானம் தெய்வம் வாழ்வது tamil2lyrics
வானம் வானம் தெய்வம் வாழ்வது
வானம் தெய்வம் வாழ்வது பாட்டு வரிகள்
வானம் தெய்வம் வாழ்வது படத்தின் பேர்
வானம் தெய்வம் வாழ்வது ரிங்டோன்
வானம் தெய்வம் வாழ்வது வரிகள்
பாடல் வானம் தெய்வம் வாழ்வது
யுவன் சங்கர் ராஜா வானம் தெய்வம் வாழ்வது