எவன் டி உன்ன பெத்தான்

This content is also available in: English

பாடகர்கள்: சிலம்பரசன்,யுவன் ஷங்கர் ராஜா
இசையமைப்பாளர்: யுவன் ஷங்கர் ராஜா
படம்: வானம்

இந்த பாடலை பற்றி :
வானம் படத்திலிருந்து எவன் டி உன்ன பெத்தான் என்ற பாடலை பாடிய பாடகர்கள் சிலம்பரசன்,யுவன் ஷங்கர் ராஜா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா.எவன் டி உன்ன பெத்தான் பாடல் வரிகள் கீழே உள்ளது.

வானம் படத்தின் எவன் டி உன்ன பெத்தான் பாடலின் வரிகள்

பாடகர்கள் : சிலம்பரசன், யுவன் ஷங்கர் ராஜா

இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா

பெண் : ஓ பேபி ஐ பீல்
லைக் ப்ளையிங்
ப்ளையிங் அபவ் அப்
இன் தி ஏர் வென் ஐ
லுக் அட் யூ லுக்கிங்
அண்ட் மீ லைக் யூ
வான்னா மேக் லவ்
டு மீ தென்

ஆண் : உன்ன பார்த்த
ப்ர்ஸ்ட் செகண்ட்ல
என்ன காணோம் தேடி
பார்க்குறேன் கண்டபடி
நானும் பார்த்த ப்ர்ஸ்ட்
செகண்ட்ல இருந்தே
என்ன காணோம் தேடி
பார்க்குறேன் கண்டபடி
நானும்

ஆண் : சத்தியமா எனக்கு
நீ வேணாம் கண்டிப்பா
எனக்கு நான் வேணும்
சத்தியமா எனக்கு நீ
வேணாம் கண்டிப்பா
எனக்கு நான் வேணும்
ஒன்னு என்ன கண்டுபிடிச்சு
குடு இல்ல ரொம்ப சிம்பிள்
உன்ன எனக்கு குடு இல்ல
தயவு செய்து ஒரு கன்
எடுத்து என்ன சுடு

ஆண் : { எவன்டி உன்ன
பெத்தான் பெத்தான்
பெத்தான் பெத்தான்
பெத்தான் பெத்தான்
கையில கெடச்சா
செத்தான் செத்தான்
செத்தான் செத்தான்
செத்தான் செத்தான் } (2)

ஆண் : மூவ் யுவர்
பாடி கேர்ள் மூவ்
யுவர் பாடி

குழு : ஐ பீல் லைக் மூவ்
யுவர் பாடி ஐ பீல் லைக்
மூவ் யுவர் பாடி ஐ பீல்
லைக் கிஸ்ஸிங் யூ ஐ
பீல் லைக் டச்சிங் யூ ஐ
பீல் லைக் மூவிங் யூ ஐ
பீல் லைக் லுக்கிங் ஸ்வீட்
லைப் வித் யூ

ஆண் : என் பேஸ்புக்
ஸ்டேடசும் நீதான்
என் ட்விட்டர்
ட்விட்டிங்கும் நீதான்
என் ஸ்கைப் காலும்
நீதான் நீதான்

ஆண் : என் பி.பி.எம்மும்
நீதான் என் பேஸ்டைமும்
நீதான் என் ஐபோன் ஐபேட்
எல்லாமே நீதான்

ஆண் : என் ஐடியூன்
ப்ளேலிஸ்ட்டும் நீதான்
அதில் லவ் சாங்சும்
நீதான் அதில் ப்ளே
ஆகுற ஸ்பீக்கர் நீதான்

ஆண் : என் அப்பாவும்
நீதான் என் அம்மாவும்
நீதான் என் சொத்து சுகம்
எல்லாமே நீதான் என்
கடவுளும் நீதான் என்
உயிரும் நீதான் எனக்கு
எல்லாமே நீதான் நீதான்
நீதான் நீதான்

ஆண் : மூவ் யுவர்
பாடி கேர்ள் மூவ்
யுவர் பாடி

ஆண் : { எவன்டி உன்ன
பெத்தான் பெத்தான்
பெத்தான் பெத்தான்
பெத்தான் பெத்தான்
கையில கெடச்சா
செத்தான் செத்தான்
செத்தான் செத்தான்
செத்தான் செத்தான் } (2)

ஆண் : மூவ் யுவர்
பாடி கேர்ள் மூவ்
யுவர் பாடி

பெண் : ஓ பேபி ஐ பீல்
லைக் ப்ளையிங்
ப்ளையிங் அபவ் அப்
இன் தி ஏர் வென் ஐ
லுக் அட் யூ லுக்கிங்
அண்ட் மீ லைக் யூ
வான்னா மேக் லவ்
டு மீ தென்

ஆண் : உன் பேஸ்ட்
பிரஸ்சும் நான்தான்
உன் சவர் ஜெல்லும்
நான்தான் உன் மானம்
காக்கிற மேலாடை
நான்தான்

ஆண் : உன் லிப் க்ளாஸும்
நான்தான் உன் ஐலைனர்
நான்தான் உன் அழகு
கூட்டுற மேக் அப் பேனா
நான்

ஆண் : உன் டெடி பியர்
நான்தான் உன் பெட்
அண்ட் பில்லோ நான்
தான் உன் வீட்டோட
நைட் வாட்ச்மேன்
நான்தான்

ஆண் : உன் நகமும்
சதையும் நான்தான்
உன் எலும்பும் நரம்பும்
நான்தான் அதில் உள்ள
ஓடும் ரத்தமும் நான்தான்

ஆண் : உன் பிரண்டும்
நான்தான் பாய்பிரண்டும்
நான்தான் உனக்கு எல்லாமே
நான்தான் நான்தான் நான்தான்
நான்தான் நான்தான் நான்தான்

ஆண் : ஹூ தி எப் இஸ்
யுவர் டடி டடி டடி டடி டடி
டடி இப் ஐ சி ஹிம் ஹி
இஸ் எ டெட் பாடி பாடி
பாடி பாடி பாடி பாடி

ஆண் : எவன்டி உன்ன
பெத்தான் அவன்
கையில கெடச்சா
செத்தான் எவன்டி
உன்ன பெத்தான்
அவன் கையில
கெடச்சா செத்தான்

வானம் படத்தின் மற்ற பாடல்கள்

எவன் டி உன்ன பெத்தான் தேடல் சொற்கள்:
எவன் டி உன்ன பெத்தான் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு எவன் டி உன்ன பெத்தான் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு எவன் டி உன்ன பெத்தான்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு எவன் டி உன்ன பெத்தான் பாட்டு
எவன் டி உன்ன பெத்தான் ஐடியூன்ஸ், எவன் டி உன்ன பெத்தான் tamil2lyrics
வானம் எவன் டி உன்ன பெத்தான்
எவன் டி உன்ன பெத்தான் பாட்டு வரிகள்
எவன் டி உன்ன பெத்தான் படத்தின் பேர்
எவன் டி உன்ன பெத்தான் ரிங்டோன்
எவன் டி உன்ன பெத்தான் வரிகள்
பாடல் எவன் டி உன்ன பெத்தான்
யுவன் ஷங்கர் ராஜா எவன் டி உன்ன பெத்தான்