சரோஜா

This content is also available in: English

பாடகர்கள்: நாட் நவ்ன்
இசையமைப்பாளர்: யுவன் ஷங்கர் ராஜா
படம்: வானம்

இந்த பாடலை பற்றி :
வானம் படத்திலிருந்து சரோஜா என்ற பாடலை பாடிய பாடகர்கள் நாட் நவ்ன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா.சரோஜா பாடல் வரிகள் கீழே உள்ளது.

வானம் படத்தின் சரோஜா பாடலின் வரிகள்

பாடகர் : நாட் நவ்ன்

இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா

ஆண் : ச னி ச த ம
ப ரி சா சரோஜா…
ஆஆ சரோஜா…
ஆஆ ஆஆ

பெண் : ராத்திரி பூக்கும்
தோட்டம் இது தான்
ரகசியமான ஆட்டம்
இது தான்

பெண் : அடிக்கடி எடுக்கும்
தகமும் இது தான்
ஆண்களை இயக்கும்
வேகமும் இது தான்

பெண் : மாலை கற்றிடும்
கல்வியும் இது தான்
மனசு விரும்பிடும்
பள்ளியும் இது தான்

பெண் : ஜனனமும் இது
தான் மரணமும் இது
தான் ஜக ஜக ஜக ஜக
ஜாலமும் இது தான்

பெண் : இன்பமும் இது
தான் துன்பமும் இது
தான் தொட தொட
ஹையோ தொலைவதும்
இது தானே

பெண் : எழுந்து வாடா
என்ன வேணும் இந்தா
எழுந்து வாடா என்ன
வேணும் இந்தா எழுந்து
வாடா என்ன வேணும்
இந்தா ஹை எழுந்து
வாடா என்ன வேணும்
இந்தா… ஆ

பெண் : ராத்திரி பூக்கும்
குழு : தோட்டம் இது தான்
பெண் : ரகசியமான
குழு : ஆட்டம் இது தான்

பெண் : அடிக்கடி எடுக்கும்
குழு : தகமும் இது தான்
பெண் : ஆண்களை இயக்கும்
குழு : வேகமும் இது தான்

பெண் : மாலை கற்றிடும்
குழு : கல்வியும் இது தான்
பெண் : மனசு விரும்பிடும்
குழு : பள்ளியும் இது தான்

பெண் : ஜனனமும்
குழு : இது தான்
பெண் : மரணமும்
குழு : இது தான்
பெண் : ஜக ஜக ஜக ஜக
குழு : ஜாலமும் இது
தான்

பெண் : இன்பமும்
குழு : இது தான்
பெண் : துன்பமும்
குழு : இது தான் தொட
தொட ஹையோ
பெண் : தொலைவதும்
இது தானே

பெண் : எழுந்து வாடா
என்ன வேணும் இந்தா
எழுந்து வாடா என்ன
வேணும் இந்தா

ஆண் : …………………….

பெண் : பார்ப்பது
தப்பே இல்லை
குழு : ஹோய் ஹோய்
ஹோய் ஹோய் ஹோய்
ஹோய்
பெண் : பணம் தான்
இங்கே எல்லை
குழு : ஹோய் ஹோய்
ஹோய் ஹோய் ஹோய்
ஹோய்

ஆண் : இரவிலே
இன்ப லீலை
பெண் : ஆசைக்கு
வயசே இல்லை

பெண் : காசை தந்தா
குழு : எடுடா எடுடா
பெண் : காதல் இந்தா
குழு : அடடா அடடா

பெண் : மேலும் தந்தா
குழு : எடுடா எடுடா
பெண் : சொர்க்கம் இந்தா
குழு : அடடா அடடா

பெண் : சடு குடு சடு குடு
தொடு தொடு தொட்டிடு
தொட்டதும் நீ மூச்சினை
இழுத்து புடி
ஆண் : சிவா சிவா

பெண் : எழுந்து வாடா
என்ன வேணும் இந்தா
குழு : எழுந்து வாடா
என்ன வேணும் இந்தா
எழுந்து வாடா என்ன
வேணும் இந்தா எழுந்து
வாடா என்ன வேணும்
இந்தா

பெண் : { எழுந்து வாடா
ஆண் : இந்தா வெச்சிக்கோ
பெண் : எழுந்து வாடா
ஆண் : இந்தா வெச்சிக்கோ } (3)

ஆண் : { எழுந்து வாடா
இந்தா வெச்சிக்கோ
எழுந்து வாடா
இந்தா வெச்சிக்கோ } (2)

வானம் படத்தின் மற்ற பாடல்கள்

சரோஜா தேடல் சொற்கள்:
சரோஜா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு சரோஜா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு சரோஜா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு சரோஜா பாட்டு
சரோஜா ஐடியூன்ஸ், சரோஜா tamil2lyrics
வானம் சரோஜா
சரோஜா பாட்டு வரிகள்
சரோஜா படத்தின் பேர்
சரோஜா ரிங்டோன்
சரோஜா வரிகள்
பாடல் சரோஜா
யுவன் ஷங்கர் ராஜா சரோஜா