எங்கல் வீட்டில்

This content is also available in: English

பாடகர்கள்: எஸ்.பி. பாலசுப்ரமணியம்,அருண்மொழி
இசையமைப்பாளர்: எஸ்.எ. ராஜ்குமார்
படம்: வானதைப்போல

இந்த பாடலை பற்றி :
வானதைப்போல படத்திலிருந்து எங்கல் வீட்டில் என்ற பாடலை பாடிய பாடகர்கள் எஸ்.பி. பாலசுப்ரமணியம்,அருண்மொழி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எஸ்.எ. ராஜ்குமார்.எங்கல் வீட்டில் பாடல் வரிகள் கீழே உள்ளது.

வானதைப்போல படத்தின் எங்கல் வீட்டில் பாடலின் வரிகள்

பாடகர்கள் : எஸ்.பி. பாலசுப்ரமணியம், அருண்மொழி

இசையமைப்பாளர் : எஸ்.எ. ராஜ்குமார்

பெண் : ………………………

ஆண் : { எங்கள் வீட்டில்
எல்லா நாளும் கார்த்திகை
பெண் : ஆ ஹா ஹா
ஆண் : எங்கள் நிலவில்
என்றும் இல்லை தேய்பிறை
பெண் : ஆ ஹா ஹா } (2)

ஆண் : கிளி கூட்டம்
போல் எங்கள் கூட்டமே
இது ஆனந்த பூந்தோட்டம்
அன்பின் ஆலயம்

ஆண் : எங்கள் வீட்டில்
எல்லா நாளும் கார்த்திகை
பெண் : ஆ ஹா ஹா
ஆண் : எங்கள் நிலவில்
என்றும் இல்லை தேய்பிறை
பெண் : ஆ ஹா ஹா

பெண் : ………………………

ஆண் : பாடும் பறவை
கூட்டங்களே பாசத்தின்
மொழியைக் கேளுங்கள்
அண்ணன் என்ற சொந்தமே
அன்னை ஆனதை பாருங்கள்

பெண் : ………………………

ஆண் : சிலுவைகளை நீ
சுமந்து மாலைகள் எமக்கு
சூட்டினாய் சிறகடிக்கும்
பறவைக்கெல்லாம் வானத்தை
போல மாறினாய்

ஆண் : விழியோடு நீ
குடையாவதால் விழிகள்
நனைவதில்லை நெஞ்சில்
பூமழை

பெண் : எங்கள் வீட்டில்
எல்லா நாளும் கார்த்திகை
பெண் : ஆ ஹா ஹா
பெண் : எங்கள் நிலவில்
என்றும் இல்லை தேய்பிறை
பெண் : ஆ ஹா ஹா

பெண் : ………………………

ஆண் : எங்கள் சொந்தம்
பார்த்தாலே சொர்க்கம்
சொக்கி போகுமே எங்கள்
வீட்டில் பூத்தாலே பூவின்
ஆயுள் கூடுமே

ஆண் : இரண்டு கண்கள்
என்றாலும் பார்வை என்றும்
ஒன்றுதான் உருவத்திலே
தனித்தனிதான் உள்ளம்
என்றும் ஒன்றுதான்

ஆண் : ஒரு சேவல்
தான் அடைகாத்தது
இந்த அதிசயம் பாருங்கள்
அண்ணனை வாழ்த்துங்கள்

பெண் : எங்கள் வீட்டில்
எல்லா நாளும் கார்த்திகை
பெண் : ஆ ஹா ஹா
ஆண் : எங்கள் நிலவில்
என்றும் இல்லை தேய்பிறை
பெண் : ஆ ஹா ஹா

பெண் : கிளி கூட்டம்
போல் எங்கள் கூட்டமே
இது ஆனந்த பூந்தோட்டம்
அன்பின் ஆலயம்

ஆண் & பெண் : எங்கள்
வீட்டில் எல்லா நாளும்
கார்த்திகை
பெண் : ஆ ஹா ஹா
ஆண் & பெண் : எங்கள் நிலவில்
என்றும் இல்லை தேய்பிறை
பெண் : ஆ ஹா ஹா

பெண் : ………………………

வானதைப்போல படத்தின் மற்ற பாடல்கள்

எங்கல் வீட்டில் தேடல் சொற்கள்:
எங்கல் வீட்டில் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு எங்கல் வீட்டில் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு எங்கல் வீட்டில்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு எங்கல் வீட்டில் பாட்டு
எங்கல் வீட்டில் ஐடியூன்ஸ், எங்கல் வீட்டில் tamil2lyrics
வானதைப்போல எங்கல் வீட்டில்
எங்கல் வீட்டில் பாட்டு வரிகள்
எங்கல் வீட்டில் படத்தின் பேர்
எங்கல் வீட்டில் ரிங்டோன்
எங்கல் வீட்டில் வரிகள்
பாடல் எங்கல் வீட்டில்
எஸ்.எ. ராஜ்குமார் எங்கல் வீட்டில்