மைனவே மைனவே

This content is also available in: English

பாடகர்கள்: உன்னி மேனன் மற்றும் கே . எஸ் . சித்ரா
இசையமைப்பாளர்: எஸ். ஏ. ராஜ்குமார்
படம்: வானதைப்போல

இந்த பாடலை பற்றி :
வானதைப்போல படத்திலிருந்து மைனவே மைனவே என்ற பாடலை பாடிய பாடகர்கள் உன்னி மேனன் மற்றும் கே . எஸ் . சித்ரா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எஸ். ஏ. ராஜ்குமார்.மைனவே மைனவே பாடல் வரிகள் கீழே உள்ளது.

வானதைப்போல படத்தின் மைனவே மைனவே பாடலின் வரிகள்

பாடகர்கள் : உன்னி மேனன் மற்றும் கே . எஸ் . சித்ரா

இசை அமைப்பாளர் : எஸ். ஏ. ராஜ்குமார்

ஆண் : மைனாவே மைனாவே
இது என்ன மாயம்
மழை இல்லை நனைகின்றேன்
இது என்ன மாயம்

ஆண் : நேற்று பார்த்த பார்வையோ
பாலை வார்த்து போனது
இன்று பார்த்த பார்வையோ
மாலை மாற்றி போனது
காதல் என்பதா இதை மாயம் என்பதா
காதல் என்பதா இதை மாயம் என்பதா

ஆண் : மைனாவே மைனாவே
இது என்ன மாயம்
மழை இல்லை நனைகின்றேன்
இது என்ன மாயம்

பெண் : மைனாவே மைனாவே
இது என்ன மாயம்
மழை இல்லை நனைகின்றேன்
இது என்ன மாயம்

ஆண் : நதி கரை மணல் மீது
உன் பெயர் நான் எழுத
மணல் எல்லாம்
பொன்னாய் போன மாயம் என்ன

பெண் : மூங்கில் காட்டில்
உன் பேரை சொல்லி பார்த்தேன்
சுகமாக மூங்கில்கள்
குழலான மாயாமென

ஆண் : நூலும் இல்லை
காற்றும் இல்லை
வானில் பறக்கும்
பட்டம் ஆனேன்

பெண் : இந்த சந்தோச மாயங்கள்
இன்னும் என்ன

ஆண் : மைனாவே மைனாவே
இது என்ன மாயம்
பெண் : மழை இல்லை நனைகின்றேன்
இது என்ன மாயம்

பெண் : ஆம்புவிடும் ஒரு வேடன்
கண்கள் பட்டு
துடிக்கின்ற மான் ஒன்று
வேட்டை ஆடும் மாயம் என்ன

ஆண் : பஞ்சை போல இருக்கின்றாய்
தீயை பற்ற வைக்கின்றாய்
மீன் ஒன்று தூண்டில் போடும்
மாயம் என்ன

பெண் : மேகம் ஒன்று
வலையை வீச
வானம் வந்து
சிறையில் சிக்க

ஆண் : இந்த சந்தோச மாயங்கள்
இன்னும் என்ன

பெண் : மைனாவே மைனாவே
இது என்ன மாயம்
ஆண் : மழை இல்லை நனைகின்றேன்
இது என்ன மாயம்

பெண் : நேற்று பார்த்த பார்வையோ
பாலை வார்த்து போனது
ஆண் : இன்று பார்த்த பார்வையோ
மாலை மாற்றி போனது

பெண் : காதல் என்பதா
இதை மாயம் என்பதா
ஆண் : காதல் என்பதா
இதை மாயம் என்பதா

பெண் : மைனாவே மைனாவே
இது என்ன மாயம்
ஆண் : மழை இல்லை நனைகின்றேன்
இது என்ன மாயம்

வானதைப்போல படத்தின் மற்ற பாடல்கள்

மைனவே மைனவே தேடல் சொற்கள்:
மைனவே மைனவே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு மைனவே மைனவே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு மைனவே மைனவே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு மைனவே மைனவே பாட்டு
மைனவே மைனவே ஐடியூன்ஸ், மைனவே மைனவே tamil2lyrics
வானதைப்போல மைனவே மைனவே
மைனவே மைனவே பாட்டு வரிகள்
மைனவே மைனவே படத்தின் பேர்
மைனவே மைனவே ரிங்டோன்
மைனவே மைனவே வரிகள்
பாடல் மைனவே மைனவே
எஸ். ஏ. ராஜ்குமார் மைனவே மைனவே