நதியே ஆதி நயில் நதியே

This content is also available in: English

பாடகர்கள்: சுக்விந்தர் சிங்,மற்றும் அனுராதா ஸ்ரீராம்
இசையமைப்பாளர்:
படம்: வானதைப்போல

இந்த பாடலை பற்றி :
வானதைப்போல படத்திலிருந்து நதியே ஆதி நயில் நதியே என்ற பாடலை பாடிய பாடகர்கள் சுக்விந்தர் சிங்,மற்றும் அனுராதா ஸ்ரீராம். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் .நதியே ஆதி நயில் நதியே பாடல் வரிகள் கீழே உள்ளது.

வானதைப்போல படத்தின் நதியே ஆதி நயில் நதியே பாடலின் வரிகள்

பாடகர்கள் : சுக்விந்தர் சிங்
மற்றும் அனுராதா ஸ்ரீராம்

இசையமைப்பாளர் :
எஸ் ஏ ராஜ்குமார்

ஆண் : நதியே அடி நைல் நதியே
நனைந்தேன் உன் அழகினிலே
உன் சிரிப்பை சேர்த்து சேர்த்து
மலர் காட்சி ஒன்று வைத்தேன்
உன் வெட்க்கம் பார்த்து பார்த்து
நானும் வேலி தோட்டம் போட்டேன்

ஆண் : ஓ நிலா உன் ஊர்வலமா
உன் முகம் பனி பூவனமா
ஓ நிலா உன் ஊர்வலமா
உன் முகம் பனி பூவனமா

ஆண் : நதியே அடி நைல் நதியே
நனைந்தேன் உன் அழகினிலே

குழு : ……………………………….

ஆண் : மின்னல் கொஞ்சம்
காந்தம் கொஞ்சம் ஒன்று கூடியே
கண்கள் ஆச்சா கண்கள் ஆச்சா
குழு : கண்கள் ஆச்சா கண்கள் ஆச்சா

பெண் : நட்பு கொஞ்சம்
ஆசை கொஞ்சம் ஒன்று கூடியே
காதலாச்சா காதலாச்சா
குழு : காதலாச்சா காதலாச்சா

ஆண் : பாபிலோனின்
தொங்கும் தோட்டம்
உன்னை பார்த்த்தால் அதிசயிக்கும்
அடி ஹீட்டர் போட்டு வந்த
புது வாட்டர் பால்ஸ் நீயா

பெண் : எனை
இன்பலோகம் சேர்க்கும்
ஒரு சேட்லைட்டும் நீயா

ஆண் : ஓ நதியே
அடி நைல் நதியே
பெண் : னனனன னா
ஆண் : நனைந்தேன் உன் அழகினிலே

குழு : ……………………………….

பெண் : உந்தன் பேரை
சொல்லிச் சொல்லி வாய் வலிப்பதே
இன்பமாகும் இன்பமாகும்
குழு : இன்பமாகும் இன்பமாகும்

ஆண் : தீயப்போல
நீயும் வந்தா தீக்குளிப்பதே
சொர்கமாகும் சொர்கமாகும்
குழு : சொர்கமாகும் சொர்கமாகும்

பெண் : நூறு கிராம் தான்
இதயம் அதிலே
நூறு டன்னாய் உன் நினைவு

ஆண் : அந்த உலக அழகி யாரும்
உந்தன் அழகில் பாதி இல்லை
பெண் : உன் கண்ணின்
ஈர்ப்பை பார்க்க
அந்த நியூட்டன் இன்று இல்லை

ஆண் : நதியே அடி நைல் நதியே
பெண் : லலல லா
ஆண் : நனைந்தேன் உன் அழகினிலே
உன் சிரிப்பை சேர்த்த்து சேர்த்த்து
மலர் காட்சி ஒன்று வைத்தேன்
உன் வெட்கம் பார்த்து பார்த்து
நானும் வேலி தோட்டம் போட்டேன்

ஆண் : ஓ நிலா உன் ஊர்வலமா
உன் முகம் பனி பூவனமா
ஓ நிலா உன் ஊர்வலமா
உன் முகம் பனி பூவனமா

பெண் : ஓ நிலா உன் ஊர்வலமா
என் முகம் பனி பூவனமா
லா லா லால லால லா
லலா லலா லா லா

வானதைப்போல படத்தின் மற்ற பாடல்கள்

நதியே ஆதி நயில் நதியே தேடல் சொற்கள்:
நதியே ஆதி நயில் நதியே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு நதியே ஆதி நயில் நதியே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு நதியே ஆதி நயில் நதியே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு நதியே ஆதி நயில் நதியே பாட்டு
நதியே ஆதி நயில் நதியே ஐடியூன்ஸ், நதியே ஆதி நயில் நதியே tamil2lyrics
வானதைப்போல நதியே ஆதி நயில் நதியே
நதியே ஆதி நயில் நதியே பாட்டு வரிகள்
நதியே ஆதி நயில் நதியே படத்தின் பேர்
நதியே ஆதி நயில் நதியே ரிங்டோன்
நதியே ஆதி நயில் நதியே வரிகள்
பாடல் நதியே ஆதி நயில் நதியே
நதியே ஆதி நயில் நதியே