தவணியே என்னை மாயகிரியே

This content is also available in: English

பாடகர்கள்: ஸ்வர்ணலதா,மற்றும் எஸ் பி பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர்:
படம்: வானதைப்போல

இந்த பாடலை பற்றி :
வானதைப்போல படத்திலிருந்து தவணியே என்னை மாயகிரியே என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஸ்வர்ணலதா,மற்றும் எஸ் பி பாலசுப்ரமணியம். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் .தவணியே என்னை மாயகிரியே பாடல் வரிகள் கீழே உள்ளது.

வானதைப்போல படத்தின் தவணியே என்னை மாயகிரியே பாடலின் வரிகள்

பாடகர்கள் : ஸ்வர்ணலதா
மற்றும் எஸ் பி பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் :
எஸ். ஏ. ராஜ்குமார்

குழு : ஓ…ஓ..ஓ…

ஆண் : தாவணியே என்ன
மயக்குறியே
குழு : தம் தைய தோம்
தக்க தக்க தைய தோம்
ஆண் : ராப்பகலா வந்து
உலுக்குரியே
குழு : தம் தைய தோம்
தக்க தக்க தைய தோம்

ஆண் : தாவணியே என்ன
மயக்குறியே
ராப்பகலா வந்து
உலுக்குரியே

ஆண் : மனுசுல கரகம்
ஆடுவதேன்டி
வாரி அணைச்சா வழுக்குறியே
அடி பாதி மறைச்சு
கலக்குறியே

பெண் : தாவணியும் இங்கு
தவிக்குதய்யா
குழு : தம் தைய தோம்
தக்க தக்க தைய தோம்
பெண் : ராப்பகலா உன்னை
நெனைக்குதய்யா
குழு : தம் தைய தோம்
தக்க தக்க தைய தோம்

குழு : …………………………..

ஆண் : வத்திக்குச்சி பத்த வைக்கும்
கண்ணு உனக்கு
வாழ தண்டு கால கண்டு
நெஞ்சில் சுளுக்கு

குழு : ஆ….ஆ..ஆ..ஆ….

பெண் : ரெட்டை வட சங்கிலியில்
ஊஞ்சல் இருக்கு
உன்னை வெச்சு ஆட்டி விட
ஆசை எனக்கு

குழு : ஆ….ஆ..ஆ..ஆ….

ஆண் : மெதக்குது படகு
தவிக்குது துடுப்பு
உதவிக்கு வாயேன் ஓடையே

பெண் : பார்வையாலே கவுக்குறியே
என்ன சோப்பு போட்டு
வெலுக்குரியே

ஆண் : தாவணியே என்ன
மயக்குறியே
குழு : தம் தைய தோம்
தக்க தக்க தைய தோம்
ஆண் : ராப்பகலா வந்து
உலுக்குரியே
குழு : தம் தைய தோம்
தக்க தக்க தைய தோம்

குழு : ஷாபா…(3)

ஆண் : மச்சம் உள்ள மயிலுக்கு
அச்சம் எதுக்கு
மிச்சம் உள்ள இடத்துக்கு
என்ன உடுத்து

குழு : ஆ….ஆ..ஆ..ஆ….

பெண் : தேக்கு மர உடம்புல
என்னை தொலைக்க
வெட்கம் வந்து கொக்கி போட்டு
என்னை இழுக்க

குழு : ஆ….ஆ..ஆ..ஆ….

ஆண் : இடுப்புல மடிப்பா
இதயத்தில் துடிப்பா
வாரிடா துதிப்பேன் காதலி
ஆசை இருக்கா புது கிளியே
என்ன மாச கணக்கா வதைக்கிறியே

ஆண் : தாவணியே என்ன
மயக்குறியே
குழு : தம் தைய தோம்
தக்க தக்க தைய தோம்
ஆண் : ராப்பகலா வந்து
உலுக்குரியே
குழு : தம் தைய தோம்
தக்க தக்க தைய தோம்

ஆண் : தாவணியே என்ன
மயக்குறியே
ராப்பகலா வந்து
உலுக்குரியே

பெண் : மனுசுல கரகம்
ஆடுவதேன்யா
பார்வையாலே கவுக்குறியே
என்ன சோப்பு போட்டு
வெலுக்குரியே
பார்வையாலே கவுக்குறியே
என்ன சோப்பு போட்டு
வெலுக்குரியே

வானதைப்போல படத்தின் மற்ற பாடல்கள்

தவணியே என்னை மாயகிரியே தேடல் சொற்கள்:
தவணியே என்னை மாயகிரியே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு தவணியே என்னை மாயகிரியே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு தவணியே என்னை மாயகிரியே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு தவணியே என்னை மாயகிரியே பாட்டு
தவணியே என்னை மாயகிரியே ஐடியூன்ஸ், தவணியே என்னை மாயகிரியே tamil2lyrics
வானதைப்போல தவணியே என்னை மாயகிரியே
தவணியே என்னை மாயகிரியே பாட்டு வரிகள்
தவணியே என்னை மாயகிரியே படத்தின் பேர்
தவணியே என்னை மாயகிரியே ரிங்டோன்
தவணியே என்னை மாயகிரியே வரிகள்
பாடல் தவணியே என்னை மாயகிரியே
தவணியே என்னை மாயகிரியே