காதல் வெண்ணிலா

This content is also available in: English

பாடகர்கள்: ஹரிஹரன்
இசையமைப்பாளர்: எஸ்.எ. ராஜ்குமார்
படம்: வானதைப்போல

இந்த பாடலை பற்றி :
வானதைப்போல படத்திலிருந்து காதல் வெண்ணிலா என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஹரிஹரன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எஸ்.எ. ராஜ்குமார்.காதல் வெண்ணிலா பாடல் வரிகள் கீழே உள்ளது.

வானதைப்போல படத்தின் காதல் வெண்ணிலா பாடலின் வரிகள்

பாடகர் : ஹரிஹரன்

இசையமைப்பாளர் : எஸ்.எ. ராஜ்குமார்

ஆண் : காதல் வெண்ணிலா
கையில் சேருமா சொல்லு
பூங்காற்றே நீ சொல்லு
பூங்காற்றே

பெண் : ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

ஆண் : காதல் வெண்ணிலா
கையில் சேருமா சொல்லு
பூங்காற்றே நீ சொல்லு
பூங்காற்றே

ஆண் : இமையாக
நானும் இருப்பேன்
இமைக்காமல் பார்த்து
ரசிப்பேன் பல ஜென்மம்
நான் எடுப்பேன் உனக்காக
காத்திருப்பேன்

ஆண் : காதல் வெண்ணிலா
கையில் சேருமா சொல்லு
பூங்காற்றே நீ சொல்லு
பூங்காற்றே

ஆண் : வானத்து நிலவாய்
நீ இருந்தால் உனக்கு பதில்
நான் தேய்ந்திடுவேன் தீபத்தை
போலே நீ இருந்தால் உனக்கு
பதில் நான் உருகிடுவேன்

ஆண் : பூ வனம் போலே
நீ இருந்தால் பூவுக்கு பதில்
நான் உதிர்த்திடுவேன்
சொல்லு பூங்காற்றே நீ
சொல்லு பூங்காற்றே

ஆண் : காதல் வெண்ணிலா
கையில் சேருமா சொல்லு
பூங்காற்றே நீ சொல்லு
பூங்காற்றே

பெண் : ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

ஆண் : ஓவியம் போல்
உன்னை வரைந்திடுவேன்
உதிரம் கொண்டு நிறம்
எடுப்பேன் சிலையென
உன்னை செதுக்கிடவே
இமைகள் என்னும்
உளியெடுப்பேன்

ஆண் : கவிதையைப்
போல் உன்னை எழுதிடவே
உயிருக்குள் இருந்து சொல்
எடுப்பேன் சொல்லு பூங்காற்றே
நீ சொல்லு பூங்காற்றே

ஆண் : காதல் வெண்ணிலா
கையில் சேருமா சொல்லு
பூங்காற்றே நீ சொல்லு
பூங்காற்றே

ஆண் : இமையாக
நானும் இருப்பேன்
இமைக்காமல் பார்த்து
ரசிப்பேன் பல ஜென்மம்
நான் எடுப்பேன் உனக்காக
காத்திருப்பேன்

ஆண் : காதல் வெண்ணிலா
கையில் சேருமா சொல்லு
பூங்காற்றே நீ சொல்லு
பூங்காற்றே

வானதைப்போல படத்தின் மற்ற பாடல்கள்

காதல் வெண்ணிலா தேடல் சொற்கள்:
காதல் வெண்ணிலா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு காதல் வெண்ணிலா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு காதல் வெண்ணிலா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு காதல் வெண்ணிலா பாட்டு
காதல் வெண்ணிலா ஐடியூன்ஸ், காதல் வெண்ணிலா tamil2lyrics
வானதைப்போல காதல் வெண்ணிலா
காதல் வெண்ணிலா பாட்டு வரிகள்
காதல் வெண்ணிலா படத்தின் பேர்
காதல் வெண்ணிலா ரிங்டோன்
காதல் வெண்ணிலா வரிகள்
பாடல் காதல் வெண்ணிலா
எஸ்.எ. ராஜ்குமார் காதல் வெண்ணிலா