என் அருமை செல்வங்கள்

This content is also available in: English

பாடகர்கள்: எஸ். பி. பாலசுப்ரமணியம், எஸ். பி. ஷைலஜா
, தீபன் சக்கரவர்த்தி
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: வாழ்கை

இந்த பாடலை பற்றி :
வாழ்கை படத்திலிருந்து என் அருமை செல்வங்கள் என்ற பாடலை பாடிய பாடகர்கள் எஸ். பி. பாலசுப்ரமணியம், எஸ். பி. ஷைலஜா
, தீபன் சக்கரவர்த்தி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.என் அருமை செல்வங்கள் பாடல் வரிகள் கீழே உள்ளது.

வாழ்கை படத்தின் என் அருமை செல்வங்கள் பாடலின் வரிகள்

ஆண் : அன்பிருக்கும் உள்ளங்களே
என் அருமைச் செல்வங்களே
இன்பச் சுமை எந்தன் தோளிலே
என்ன குறை எந்தன் வாழ்விலே
பாசத்தில் மாலை கட்டிப் போடுங்கள்
பாட்டோடு தாளம் தட்டி ஆடுங்கள்
குழு : ஹே பாசத்தில் மாலை
கட்டிப் போடுங்கள்
பாட்டோடு தாளம் தட்டி ஆடுங்கள்
ஆண் : அன்பிருக்கும் உள்ளங்களே
செல்வங்களே……
ஆண் : மாலையில் தென்றல் வரும்
வாசலை கூட்டி விடும்
மல்லிகைப் பூக்கள் விடும்
வாசனை கோலம் இடும்
பெண் : மாலையில் தென்றல் வரும்
வாசலை கூட்டி விடும்
மல்லிகைப் பூக்கள் விடும்
வாசனை கோலம் இடும்
ஆண் : ஆகாயம் ஏவல் செய்யும்….
பெண் : ஆஹா
ஆண் : எங்கும் ஆனந்தச் சாரல் விழும்….
பெண் : ஆஹா
ஆண் : பொன் நாளென்பது…
இந்நாள் வந்தது ஹா
பெண் : என் வானத்திலும்
பொன் மீன் வந்தது
ஆண் : என் கண்ணில் இன்ப ஈரம்
என் நெஞ்சில் அன்பு பாரம்
என் வீடெங்கும் நாள்தோறும்
சந்தோஷ சங்கீதம்
ஆண் : அன்பிருக்கும் உள்ளங்களே
செல்வங்களே……
ஆண் : கைகளும் தாழ்ந்ததில்லை
கால்களும் சோர்ந்ததில்லை
யாசகம் கேட்டதில்லை
பூமியை பார்த்ததில்லை
பெண் : கைகளும் தாழ்ந்ததில்லை
கால்களும் சோர்ந்ததில்லை
யாசகம் கேட்டதில்லை
பூமியை பார்த்ததில்லை
ஆண் : மானத்தில் மானானவன்…….
பெண் : ஆஹா
ஆண் : தலை யாருக்கும் சாயாதவன்……
ஆண் : ஆஹா
ஆண் : என் ஆசைகளை…
என் தேவைகளை…
என் வேர்வைகளால்
நான் தீர்க்கின்றவன்
பெண் : என் நெஞ்சில் உண்டு தங்கம்
என் கண்ணில் உண்டு வைரம்
ஆண் : என் ராஜாங்கம் என் வீடு
இங்குண்டு சிம்மாசனம்….
ஆண் : அன்பிருக்கும் உள்ளங்களே
என் அருமைச் செல்வங்களே
இன்பச் சுமை எந்தன் தோளிலே
என்ன குறை எந்தன் வாழ்விலே
பாசத்தில் மாலை கட்டிப் போடுங்கள்
பாட்டோடு தாளம் தட்டி ஆடுங்கள்
குழு : ஹே பாசத்தில் மாலை
கட்டிப் போடுங்கள்
பாட்டோடு தாளம் தட்டி ஆடுங்கள்
ஆண் : அன்பிருக்கும் உள்ளங்களே
செல்வங்களே……

வாழ்கை படத்தின் மற்ற பாடல்கள்

என் அருமை செல்வங்கள் தேடல் சொற்கள்:
என் அருமை செல்வங்கள் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு என் அருமை செல்வங்கள் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு என் அருமை செல்வங்கள்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு என் அருமை செல்வங்கள் பாட்டு
என் அருமை செல்வங்கள் ஐடியூன்ஸ், என் அருமை செல்வங்கள் tamil2lyrics
வாழ்கை என் அருமை செல்வங்கள்
என் அருமை செல்வங்கள் பாட்டு வரிகள்
என் அருமை செல்வங்கள் படத்தின் பேர்
என் அருமை செல்வங்கள் ரிங்டோன்
என் அருமை செல்வங்கள் வரிகள்
பாடல் என் அருமை செல்வங்கள்
இளையராஜா என் அருமை செல்வங்கள்