காலம் மாறலாம்

This content is also available in: English

பாடகர்கள்: வாணி ஜெயராம்,எஸ்.பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: வாழ்கை

இந்த பாடலை பற்றி :
வாழ்கை படத்திலிருந்து காலம் மாறலாம் என்ற பாடலை பாடிய பாடகர்கள் வாணி ஜெயராம்,எஸ்.பி. பாலசுப்ரமணியம். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.காலம் மாறலாம் பாடல் வரிகள் கீழே உள்ளது.

வாழ்கை படத்தின் காலம் மாறலாம் பாடலின் வரிகள்

பாடகி : வாணி ஜெயராம்

பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : ஆஹா ஆஆஆ
பெண் : ஆஆ ஆஆ
ஆஆ ஆஆ
ஆண் : ஆஹா ஆஆஆ
பெண் : ஆஆ ஆஆ
ஆஆ ஆஆ
ஆண் : ஹ்ம்ம் ம்ம்ம்ம்
பெண் : ஹ்ம்ம்ம்

ஆண் : காலம் மாறலாம்
நம் காதல் மாறுமா காலம்
மாறலாம் நம் காதல் மாறுமா
தடைகள் தோன்றும் போதும்
தலைவி பார்வை போதும்

பெண் : இனி வரும்
காலம் மாறலாம் நம்
காதல் மாறுமா காலம்
மாறலாம் நம் காதல்
மாறுமா தடைகள் தோன்றும்
போதும் தலைவன் பாதம்
போதும்

ஆண் : இனி வரும் காலம்
மாறலாம் நம் காதல்
மாறுமா

ஆண் : எந்தன் தோளில்
நீ சாய்ந்தாய் இன்னும்
என்ன மௌனமோ
பெண் : புல்லின் மீது பூ
வீழ்ந்தால் ஓசை என்ன
கேட்குமா

ஆண் : மல்லிகை கொடி
தோளை சுற்றுதே
பெண் : தேவன் தொட்டதால்
பூமி சுற்றுதே

ஆண் : உடலில் காந்தம்
கொண்டு தழுவும் தங்கம்
ஒன்று
பெண் : இதழ்களில் ஈரமானது
இன்று

பெண் : இனி வரும்
காலம் மாறலாம் நம்
காதல் மாறுமா காலம்
மாறலாம் நம் காதல்
மாறுமா
ஆண் : தடைகள் தோன்றும்
போதும் தலைவி பார்வை
போதும்

ஆண் : இனி வரும்
காலம் மாறலாம் நம்
காதல் மாறுமா

பெண் : காலமென்னும்
தேனாற்றில் நாம் இரண்டு
ஓடங்கள்
ஆண் : வாழ்ந்து காட்டும்
நம் வாழ்க்கை வையகத்தின்
பாடங்கள்

பெண் : உள்ளங்கைகளால்
உன்னை மூடுவேன்
ஆண் : உன்னை காக்கவே
மண்ணில் வாழுவேன்

பெண் : வாழும் காலம்
யாவும் மடியில் சாய்ந்தால்
போதும்
ஆண் : தோள்களில்
தூங்கும் பாரிஜாதம்

ஆண் : இனி வரும்
காலம் மாறலாம் நம்
காதல் மாறுமா காலம்
மாறலாம் நம் காதல்
மாறுமா
பெண் : தடைகள் தோன்றும்
போதும் தலைவன் பாதம்
போதும்

பெண் : இனி வரும்
காலம் மாறலாம் நம்
காதல் மாறுமா
ஆண் & பெண் : காலம்
மாறலாம் நம்
காதல் மாறுமா

வாழ்கை படத்தின் மற்ற பாடல்கள்

காலம் மாறலாம் தேடல் சொற்கள்:
காலம் மாறலாம் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு காலம் மாறலாம் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு காலம் மாறலாம்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு காலம் மாறலாம் பாட்டு
காலம் மாறலாம் ஐடியூன்ஸ், காலம் மாறலாம் tamil2lyrics
வாழ்கை காலம் மாறலாம்
காலம் மாறலாம் பாட்டு வரிகள்
காலம் மாறலாம் படத்தின் பேர்
காலம் மாறலாம் ரிங்டோன்
காலம் மாறலாம் வரிகள்
பாடல் காலம் மாறலாம்
இளையராஜா காலம் மாறலாம்