கட்டிக்கொள்ளவா

This content is also available in: English

பாடகர்கள்: ஜெயச்சந்திரன், மலேசியா வாசுதேவன்
, எஸ். பி. ஷைலஜா
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: வாழ்கை

இந்த பாடலை பற்றி :
வாழ்கை படத்திலிருந்து கட்டிக்கொள்ளவா என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஜெயச்சந்திரன், மலேசியா வாசுதேவன்
, எஸ். பி. ஷைலஜா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.கட்டிக்கொள்ளவா பாடல் வரிகள் கீழே உள்ளது.

வாழ்கை படத்தின் கட்டிக்கொள்ளவா பாடலின் வரிகள்

ஆண் : கட்டிக் கொள்ளவா
குழு : கட்டிக் கொள்ளவா
ஆண் : கன்னம் கிள்ளவா…
குழு : கன்னம் கிள்ளவா
பெண் : செல்வம் வந்து சேர்ந்தது
தேன் நதி பாய்ந்தது
ஆண் : வெள்ளிக் காசு
பாதாளம் பாயலாம்
குழு : பாதாளம் பாயலாம்
ஆண் : விலையைக் கேளு
சொர்க்கத்தை வாங்கலாம்
குழு : சொர்க்கத்தை வாங்கலாம்
பெண் : கட்டிக் கொள்ளவா
குழு : கட்டிக் கொள்ளவா
குழு : ………………
பெண் : ……………..
குழு : ………………
பெண் : ……………..
ஆண் : ஆஆஆ…..ஆஅ…..ஆஅ…..
அங்கே பார்த்தால்
அரங்கேறும் பொய்கள்
இங்கே பார்த்தால்
காய் காய்த்த கைகள்
உறவும் கானல் நீரானதே
உடம்பில் வேர்வை ஆறானதே
ஆண் : கால்கள் மதுவோடு
தடுமாறும் அங்கே
தேகம் களைப்போடு தடுமாறும் இங்கே
சொந்தம் பந்தம் வாழ்வில் எங்கே…..
குழு : ஹே….
பெண் : நேரம் வந்தது……
குழு : நேரம் வந்தது
பெண் : வாழ்வு வந்தது…..
குழு : வாழ்வு வந்தது
ஆண் : நட்சத்திர ஓட்டலில்
நாட்டிய நாடகம்
பெண் : காணும் சொர்க்கம்
இது ஒன்றே மெய்யடா
குழு : இது ஒன்றே மெய்யடா
பெண் : அப்பன் பிள்ளை
எல்லாமே பொய்யடா
குழு : எல்லாமே பொய்யடா
ஆண் : நேரம் வந்தது…….
குழு : நேரம் வந்தது……
பெண் : அஹா….ஹா
ஆண் : ஹேய்
பெண் : அஹா….ஹா
ஆண் : ஹேய்
குழு : ஹேய் ஏ ஏ…..ஏ ஹேய்
ஆண் : ஆஆஆ…..ஆஅ…..ஆஅ…..
உருகும் தங்கம்
தரம் போவதில்லை
நெருப்பில் வீழ்ந்தும்
நிறம் போவதில்லை
திறமை ஒன்றே நீ கண்டது
இனிமேல் உன்னை யார் வெல்வது
ஆண் : உண்மை சில காலம்
அலை மோதும் இன்று
காலம் அது மாறும்
முடி சூடும் அன்று
இன்பம் துன்பம் யாவும் ஒன்று….
குழு : ஹே….
ஆண் : மேடை ஏறுங்கள்….
குழு : மேடை ஏறுங்கள்
ஆண் : ஜோடி சேருங்கள்….
குழு : ஜோடி சேருங்கள்
பெண் : ஆணும் பெண்ணும்
வாழ்க்கையில் ஆழத்தை பாருங்கள்
ஆண் : சொந்தம் பந்தம்
எல்லாமே வேலியே
குழு : எல்லாமே வேலியே
ஆண் : வேலி தாண்டி
வந்தாலே ஜாலியே
குழு : வந்தாலே ஜாலியே
ஆண் மற்றும் பெண் :
மேடை ஏறுங்கள்….
குழு : மேடை ஏறுங்கள்
ஆண் மற்றும் பெண் :
ஜோடி சேருங்கள்…
குழு : ஜோடி சேருங்கள்

வாழ்கை படத்தின் மற்ற பாடல்கள்

கட்டிக்கொள்ளவா தேடல் சொற்கள்:
கட்டிக்கொள்ளவா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு கட்டிக்கொள்ளவா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு கட்டிக்கொள்ளவா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு கட்டிக்கொள்ளவா பாட்டு
கட்டிக்கொள்ளவா ஐடியூன்ஸ், கட்டிக்கொள்ளவா tamil2lyrics
வாழ்கை கட்டிக்கொள்ளவா
கட்டிக்கொள்ளவா பாட்டு வரிகள்
கட்டிக்கொள்ளவா படத்தின் பேர்
கட்டிக்கொள்ளவா ரிங்டோன்
கட்டிக்கொள்ளவா வரிகள்
பாடல் கட்டிக்கொள்ளவா
இளையராஜா கட்டிக்கொள்ளவா