மனமே நீ

This content is also available in: English

பாடகர்கள்: இளையராஜா
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: வாழ்கை

இந்த பாடலை பற்றி :
வாழ்கை படத்திலிருந்து மனமே நீ என்ற பாடலை பாடிய பாடகர்கள் இளையராஜா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.மனமே நீ பாடல் வரிகள் கீழே உள்ளது.

வாழ்கை படத்தின் மனமே நீ பாடலின் வரிகள்

ஆண் : மனமே நீ துடிக்காதே
விழியே நீ நனையாதே
வாழ்க்கை பாதையில்
மேடு பள்ளங்கள்
வரலாம் அதனால் வாழ்வே
வாடிப் போகுமோ
ஆண் : மனமே நீ துடிக்காதே
விழியே நீ நனையாதே
ஆண் : வாராத செல்வங்கள்
வாழ்வினில் வந்தாலே
சேராத சொந்தங்கள் சேர்ந்தாடுமே
இல்லாமல் போனாலே
ஏழையாயும் ஆனாலே
தன் தேக நிழல் கூட பகையாகுமே
ஆண் : தன் கையே வாழ்விலே
தக்க துணை ஆகுமே
தன் கையே வாழ்விலே
தக்க துணை ஆகுமே
ஆண் : இருள் போனால் ஒளியாகும்
மரமே பழுத்தால் பறவைகள்
கிளையில் பாடுமே
ஆண் : மனமே நீ துடிக்காதே
விழியே நீ நனையாதே
ஆண் : நாட்டுக்கு நாள்தோறும்
உழைத்திடும் நல்லோரை
எல்லோரும் மலர் தூவிக்
கொண்டாடுவார்
எந்நாளும் தேயாத
காவியக் கதையாகி
சரித்திரப் பொன்னேட்டில்
உயிர் வாழுவார்
ஆண் : தெய்வீகம் என்பது அன்பு
செய்து வாழ்வது
தெய்வீகம் என்பது அன்பு
செய்து வாழ்வது
ஆண் : விதையாகி விழும் போது
பயிராய் கதிராய் உலகினில்
அறங்கள் தழைக்குமே
ஆண் : மனமே நீ துடிக்காதே
விழியே நீ நனையாதே
வாழ்க்கை பாதையில்
மேடு பள்ளங்கள்
வரலாம் அதனால் வாழ்வே
வாடிப் போகுமோ
ஆண் : மனமே நீ துடிக்காதே
விழியே நீ நனையாதே

வாழ்கை படத்தின் மற்ற பாடல்கள்

மனமே நீ தேடல் சொற்கள்:
மனமே நீ எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு மனமே நீ வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு மனமே நீ.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு மனமே நீ பாட்டு
மனமே நீ ஐடியூன்ஸ், மனமே நீ tamil2lyrics
வாழ்கை மனமே நீ
மனமே நீ பாட்டு வரிகள்
மனமே நீ படத்தின் பேர்
மனமே நீ ரிங்டோன்
மனமே நீ வரிகள்
பாடல் மனமே நீ
இளையராஜா மனமே நீ