மெல்ல மெல்ல

This content is also available in: English

பாடகர்கள்: சுஷீலா,சீதாராமன்
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: வாழ்கை

இந்த பாடலை பற்றி :
வாழ்கை படத்திலிருந்து மெல்ல மெல்ல என்ற பாடலை பாடிய பாடகர்கள் சுஷீலா,சீதாராமன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.மெல்ல மெல்ல பாடல் வரிகள் கீழே உள்ளது.

வாழ்கை படத்தின் மெல்ல மெல்ல பாடலின் வரிகள்

பாடகி : சுஷீலா

பாடகர் : சீதாராமன்

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : மெல்ல மெல்ல
என்னை தொட்டு
மன்மதன் உன் வேலையை
காட்டு ஓ உன் பாட்டு
ஆடு ஓ வந்தாடு

ஆண் : நீ தராததால்
நான் தொடாததால்
சொல்லிதந்து அள்ளிக்கொள்ள
சொந்தமாகவில்லையே

ஆண் : தேகம் ஓ
உன் தேகம் மோகம்
ஓ உன் தாகம்

ஆண் : வண்டு தேடும்
பூவை கண்டு அந்தி
மாலை தூதுகள்
போகும் ஓ தப்பாது
இது போதும் ஓ இப்போது

பெண் : வந்து சேரும்
வாழ்த்து செண்டு ரெண்டு
பேரும் சேர்ந்திடும்
நாளில் ஓ பொன் நாளில்
தோளில் ஓ உன் மாலை

ஆண் : …………………………
பெண் : நான் தந்தாலென்ன
நீ தந்தாலென்ன

பெண் : மெல்ல மெல்ல
என்னை தொட்டு
மன்மதன் உன் வேலையை
காட்டு ஓ உன் பாட்டு
ஆடு ஓ வந்தாடு

பெண் : தொட்ட போதும்
விட்ட போதும் எட்டி நின்னு
பார்த்ததும் ஊறும் ஓ கள்ளூறும்
நாணம் ஓ பெண் நாணம்

ஆண் : காதில் நூறு
காதல் மெட்டு சொல்லும்
ஜாதி முல்லையோ
மொட்டு ஓ பெண் சிட்டு
பட்டு ஓ வென் பட்டு

பெண் : …………………….
ஆண் : வா வந்தாடு நீ
ஓ கொண்டாடு நீ

ஆண் : சொல்லிதந்து
அள்ளிக்கொள்ள
சொந்தமாகவில்லையே
தேகம் ஓ உன் தேகம்
மோகம் ஓ உன் தாகம்

பெண் : லலலலலல லல லா
ஆண் : லாலா ஓ லாலா
பெண் : லாலா ஓ லாலா

ஆண் & பெண் : ………………….

பெண் : மெல்ல மெல்ல
என்னை தொட்டு
மன்மதன் உன் வேலையை
காட்டு ஓ உன் பாட்டு
ஆடு ஓ வந்தாடு

வாழ்கை படத்தின் மற்ற பாடல்கள்

மெல்ல மெல்ல தேடல் சொற்கள்:
மெல்ல மெல்ல எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு மெல்ல மெல்ல வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு மெல்ல மெல்ல.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு மெல்ல மெல்ல பாட்டு
மெல்ல மெல்ல ஐடியூன்ஸ், மெல்ல மெல்ல tamil2lyrics
வாழ்கை மெல்ல மெல்ல
மெல்ல மெல்ல பாட்டு வரிகள்
மெல்ல மெல்ல படத்தின் பேர்
மெல்ல மெல்ல ரிங்டோன்
மெல்ல மெல்ல வரிகள்
பாடல் மெல்ல மெல்ல
இளையராஜா மெல்ல மெல்ல