யாவும் நீயப்பா

This content is also available in: English

பாடகர்கள்: மலேசியா வாசுதேவன்
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: வாழ்கை

இந்த பாடலை பற்றி :
வாழ்கை படத்திலிருந்து யாவும் நீயப்பா என்ற பாடலை பாடிய பாடகர்கள் மலேசியா வாசுதேவன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.யாவும் நீயப்பா பாடல் வரிகள் கீழே உள்ளது.

வாழ்கை படத்தின் யாவும் நீயப்பா பாடலின் வரிகள்

ஆண் : யாவும் நீயப்பா
உன் சரணம் ஐயப்பா
முழு முதலானவன்
கருப் பொருளானவன்
மனம் கனிவாயப்பா
துயர் களைவாயப்பா
ஆண் : யாவும் நீயப்பா
உன் சரணம் ஐயப்பா
ஆண் : ஐயப்பா அரிஹரசுதனே ஐயப்பா
சரணம் சரணம் சரணம்
சரணம் ஐயப்பா
ஆண் : அன்னை தந்தை
என ஆதரிப்பாய்
எண்ணும் நெஞ்சில்
தினம் நீ இருப்பாய்
ஐயன் உன்னை நம்பி
சரணடைந்தோம்
அஞ்சும் பயம் விலக
உனைத் தொழுதோம்
ஆண் : கருணா உன் திருமேனி
கண்டாலும் போதும்
கரம் கூப்பி பணிந்தால்
என் கவலைகள் தீரும்
அன்பே அருளே வா…
ஆண் : யாவும் நீயப்பா
உன் சரணம் ஐயப்பா
ஆண் : தீபம் எங்கும் சுடர் ஒளியானாய்
நாதம் ஓங்க மணி ஒலியானாய்
ஏங்கும் எங்கள் துயர் தீர்ப்பாயே
எங்கள் செல்வம் தனை காப்பாயே
ஆண் : உயிருக்குள் உயிராகி
விளையாடும் ஜோதி
உலகத்து அசைவுக்கு நீதானே ஆதி
அன்பே அருளே வா…
ஆண் : யாவும் நீயப்பா
உன் சரணம் ஐயப்பா
முழு முதலானவன்
கருப் பொருளானவன்
மனம் கனிவாயப்பா
துயர் களைவாயப்பா
ஆண் : யாவும் நீயப்பா
உன் சரணம் ஐயப்பா
ஆண் : சரணம் சரணம் சரணம்
சரணம் ஐயப்பா
குழு : ஐயப்பா ஐயப்பா
ஆண் : சரணம் சரணம் சரணம்
சரணம் ஐயப்பா
குழு : ஐயப்பா ஐயப்பா….
ஆண் : சரணம் சரணம்
குழு : ஐயப்பா…
ஆண் : சுவாமியே சரணம்….
குழு : ஐயப்பா…..
ஆண் : சரணம் சரணம்
குழு : ஐயப்பா…
ஆண் : சுவாமியே சரணம்….
குழு : ஐயப்பா…..
ஆண் : ஹரிஹரசுதனே
திருவடி சரணம் ஐயப்பா….
குழு : ஐயப்பா…..ஐயப்பா…..
ஆண் : சங்கரராஜன் மகனே
சுவாமி ஐயப்பா…..
குழு : ஐயப்பா…..ஐயப்பா…..
குழு : சரணம் சரணம்
சுவாமியே சரணம்….
சரணம் சரணம்
சுவாமியே சரணம்….
ஆண் : ஐயப்பா…..ஐயப்பா…..
ஐயப்பா…..ஐயப்பா…..
ஐயப்பா…..ஐயப்பா……..

வாழ்கை படத்தின் மற்ற பாடல்கள்

யாவும் நீயப்பா தேடல் சொற்கள்:
யாவும் நீயப்பா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு யாவும் நீயப்பா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு யாவும் நீயப்பா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு யாவும் நீயப்பா பாட்டு
யாவும் நீயப்பா ஐடியூன்ஸ், யாவும் நீயப்பா tamil2lyrics
வாழ்கை யாவும் நீயப்பா
யாவும் நீயப்பா பாட்டு வரிகள்
யாவும் நீயப்பா படத்தின் பேர்
யாவும் நீயப்பா ரிங்டோன்
யாவும் நீயப்பா வரிகள்
பாடல் யாவும் நீயப்பா
இளையராஜா யாவும் நீயப்பா