இன்றைக்கு என் இந்த

This content is also available in: English

பாடகர்கள்: பி. ஜெயச்சந்திரன்,மற்றும் வாணி ஜெய்ராம்
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: வைதேஹி காத்திருந்தாள்

இந்த பாடலை பற்றி :
வைதேஹி காத்திருந்தாள் படத்திலிருந்து இன்றைக்கு என் இந்த என்ற பாடலை பாடிய பாடகர்கள் பி. ஜெயச்சந்திரன்,மற்றும் வாணி ஜெய்ராம். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.இன்றைக்கு என் இந்த பாடல் வரிகள் கீழே உள்ளது.

வைதேஹி காத்திருந்தாள் படத்தின் இன்றைக்கு என் இந்த பாடலின் வரிகள்

பாடகர்கள் : பி. ஜெயச்சந்திரன்
மற்றும் வாணி ஜெய்ராம்

இசை அமைப்பாளர் : இளையராஜா

ஆண் : ஆஆ…ஹா…ஆஆ..
ஹா…ஆஆ….ஆஆ…..
இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே
இன்பத்தில் ஆடுது என் மனமே
கனவுகளின்…. சுயம்வரமோ
கண்திறந்தால்…. சுகம் வருமோ

பெண் : இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே
இன்பத்தில் ஆடுது என் மனமே

ஆண் : பூங்குயில் சொன்னது
காதலின் மந்திரம்
பூமகள் காதினிலே

பெண் : பூவினைத் தூவிய
பாயினில் பெண்மனம்
பூத்திடும் வேளையிலே

ஆண் : நாயகன் கைத்தொடவும்
வந்த நாணத்தை பெண் விடவும்
நாயகன் கைத்தொடவும்
வந்த நாணத்தை பெண் விடவும்

பெண் : மஞ்சத்திலே கொஞ்ச கொஞ்ச
ஆண் : மங்கை உடல் கெஞ்ச கெஞ்ச
பெண் : சுகங்கள் சுவைக்கும்
இரண்டு விழிகளில்

பெண் : இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே
இன்பத்தில் ஆடுது என் மனமே
கனவுகளின்…. சுயம்வரமோ
கண்திறந்தால்…. சுகம் வருமோ

ஆண் : இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ..

பெண் : …………………………………….

பெண் : மாவிலைத்தோரணம்
ஆடிய காரணம்
தேவியின் திருமணமோ

ஆண் : ஆலிலையோ தொட
ஆளில்லையோ
அதில் ஆடிடும் என் மனமோ

பெண் : காதலின் பல்லவியோ
அதில் நான் அனுபல்லவியோ
காதலின் பல்லவியோ
அதில் நான் அனுபல்லவியோ

ஆண் : மஞ்சத்திலே ஏழு ஸ்வரம்
இன்பத்திலே நூறு வரம்
பெண் : மிதந்து மறந்து
மகிழ்ந்த நெஞ்சத்தில்

ஆண் : இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே
இன்பத்தில் ஆடுது என் மனமே
பெண் : கனவுகளின்…. சுயம்வரமோ
கண்திறந்தால்…. சுகம் வருமோ

ஆண் : இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே…

வைதேஹி காத்திருந்தாள் படத்தின் மற்ற பாடல்கள்

இன்றைக்கு என் இந்த தேடல் சொற்கள்:
இன்றைக்கு என் இந்த எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு இன்றைக்கு என் இந்த வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு இன்றைக்கு என் இந்த.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு இன்றைக்கு என் இந்த பாட்டு
இன்றைக்கு என் இந்த ஐடியூன்ஸ், இன்றைக்கு என் இந்த tamil2lyrics
வைதேஹி காத்திருந்தாள் இன்றைக்கு என் இந்த
இன்றைக்கு என் இந்த பாட்டு வரிகள்
இன்றைக்கு என் இந்த படத்தின் பேர்
இன்றைக்கு என் இந்த ரிங்டோன்
இன்றைக்கு என் இந்த வரிகள்
பாடல் இன்றைக்கு என் இந்த
இளையராஜா இன்றைக்கு என் இந்த