மேகம் கருகயிலே

This content is also available in: English

பாடகர்கள்: உமா ரமணன்,இளையராஜா
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: வைதேஹி காத்திருந்தாள்

இந்த பாடலை பற்றி :
வைதேஹி காத்திருந்தாள் படத்திலிருந்து மேகம் கருகயிலே என்ற பாடலை பாடிய பாடகர்கள் உமா ரமணன்,இளையராஜா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.மேகம் கருகயிலே பாடல் வரிகள் கீழே உள்ளது.

வைதேஹி காத்திருந்தாள் படத்தின் மேகம் கருகயிலே பாடலின் வரிகள்

பாடகி : உமா ரமணன்

பாடகர் : இளையராஜா

இசையமைப்பாளர் : இளையராஜா

குழு : ……………………………….

ஆண் : மேகம் கருக்கயிலே
புள்ள தேகம் குளிருதடி ஆத்த
கடந்திடலாம் புள்ள ஆசையை
என்ன செய்வேன்

பெண் : அக்கர சேந்த பின்னே
உன் ஆசைய சொல்லு மச்சான்
நெய் விளக்கேத்தி வச்சி உன்
நேசத்தை சொல்லு மச்சான்

ஆண் : மேகம் கருக்கயிலே
புள்ள தேகம் குளிருதடி ஆத்த
கடந்திடலாம் புள்ள ஆசையை
என்ன செய்வேன்

ஆண் : வாழ கொமரிக்கு
வேல வந்து மாலை
கழுத்துல ஏறிடுச்சு
குழு : ஆமாம்
ஆண் : மஞ்சளும் குங்குமம்
சேர்ந்திடுச்சு மங்கள சத்தமும்
கேட்டிடுச்சு
குழு : ஆமாம்

பெண் : எத்தனை நாளிவ
காத்திருந்தா என்னென்ன
கனவுகள் கண்டிருந்தா
குழு : ஹோய் ஹோய்
பெண் : அன்னைக்கு
நெனச்சது நெனச்சபடி
இன்னைக்கு முடிஞ்சது
நல்லபடி
குழு : ஹோய் ஹோய்

ஆண் : மந்தார சோலையிலே
குட்டி முல்லை பூ பூத்திருக்கு
குழு : ஆஹா
ஆண் : முல்லைப்பூ வாசத்திலே
குட்டி மோகமும் சேர்ந்திடுச்சு
குழு : ஆஹா

பெண் : ஊரு மதிக்கணும்
பேரும் வளரணும் நூறு
வயசுக்கு வாழனும்
வாழனும்

ஆண் : மேகம் கருக்கயிலே
புள்ள தேகம் குளிருதடி ஆத்த
கடந்திடலாம் புள்ள ஆசையை
என்ன செய்வேன்

பெண் : அக்கர சேந்த பின்னே
உன் ஆசைய சொல்லு மச்சான்
நெய் விளக்கேத்தி வச்சி உன்
நேசத்தை சொல்லு மச்சான்

ஆண் : அடி மேகம் கருக்கயிலே
புள்ள தேகம் குளிருதடி ஆத்த
கடந்திடலாம் புள்ள ஆசையை
என்ன செய்வேன்

குழு : ……………………………….

பெண் : யாருக்கு யாருன்னு
போட்டு வச்சான் நேரம்
வரையில சேர்த்து வச்சான்
குழு : ஆமாம்
பெண் : பூவுக்குள் தேன் வச்ச
ஆண்டவனே வண்டுக்கும்
என்னத்த சொல்லி வச்சான்
குழு : ஆமாம்

ஆண் : ஆணுன்னும்
பொண்ணுன்னும் ஏன்
படைச்சான் ஆளுக்கொரு
ஆசையை ஏன் வளர்த்தான்
குழு : ஹோய் ஹோய்
ஆண் : இல்லனா உலகமே
இல்ல புள்ள இது கூட
தெரியலை என்ன புள்ள
குழு : ஹோய் ஹோய்

பெண் : அள்ளி கொடுத்திடுவேன்
மச்சான் துள்ளி விழுந்திடுவேன்
குழு : ஆஹான்
பெண் : சொல்லி புரிவதில்லை
மச்சான் சொக்குது என் மனசு
குழு : ஆஹான்

ஆண் : முள்ளை விளக்கனும்
பூவை எடுக்கணும் தொட்டு
மகிழணும் வாழ்வ ரசிக்கணும்

ஆண் : மேகம் கருக்கயிலே
புள்ள தேகம் குளிருதடி ஆத்த
கடந்திடலாம் புள்ள ஆசையை
என்ன செய்வேன்

பெண் : அக்கர சேந்த பின்னே
உன் ஆசைய சொல்லு மச்சான்
நெய் விளக்கேத்தி வச்சி உன்
நேசத்தை சொல்லு மச்சான்

ஆண் : அடி மேகம் கருக்கயிலே
புள்ள தேகம் குளிருதடி ஆத்த
கடந்திடலாம் புள்ள ஆசையை
என்ன செய்வேன்

வைதேஹி காத்திருந்தாள் படத்தின் மற்ற பாடல்கள்

மேகம் கருகயிலே தேடல் சொற்கள்:
மேகம் கருகயிலே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு மேகம் கருகயிலே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு மேகம் கருகயிலே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு மேகம் கருகயிலே பாட்டு
மேகம் கருகயிலே ஐடியூன்ஸ், மேகம் கருகயிலே tamil2lyrics
வைதேஹி காத்திருந்தாள் மேகம் கருகயிலே
மேகம் கருகயிலே பாட்டு வரிகள்
மேகம் கருகயிலே படத்தின் பேர்
மேகம் கருகயிலே ரிங்டோன்
மேகம் கருகயிலே வரிகள்
பாடல் மேகம் கருகயிலே
இளையராஜா மேகம் கருகயிலே