ராசாவே உன்னை

This content is also available in: English

பாடகர்கள்: பி. சுஷீலா
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: வைதேஹி காத்திருந்தாள்

இந்த பாடலை பற்றி :
வைதேஹி காத்திருந்தாள் படத்திலிருந்து ராசாவே உன்னை என்ற பாடலை பாடிய பாடகர்கள் பி. சுஷீலா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.ராசாவே உன்னை பாடல் வரிகள் கீழே உள்ளது.

வைதேஹி காத்திருந்தாள் படத்தின் ராசாவே உன்னை பாடலின் வரிகள்

பாடகி : பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : இளையராஜா

பெண் : ………………………………….

பெண் : ராசாவே உன்ன
காணாத நெஞ்சு
காத்தாடி போலாடுது
ராசாவே உன்ன
காணாத நெஞ்சு
காத்தாடி போலாடுது

பெண் : ஸ்ரீ ராமனோட
பூ மாலை போட
வைதேஹி உள்ளம் வாடுது..

பெண் : ராசாவே உன்ன
காணாத நெஞ்சு
காத்தாடி போலாடுது..

பெண் : {கண்ணுகொரு வண்ணக்கிளி
காதுக்கொரு கானக்குயில்
நெஞ்சுக்கொரு வஞ்சிக்கொடி
நான் தான் அய்யா} (2)

பெண் : தத்தித் தவழும்
தங்கச் சிமிழ் நான்
பொங்கி பெருகும்
சங்கத் தமிழ் நான்

பெண் : முத்தம் தர
நித்தம் வரும் நட்சதிரம்
யாரோடு இங்கு எனக்கென்ன பேச்சு
நீ தானே கண்ணா
நான் வாங்கும் மூச்சு
வாழ்ந்தாக வேண்டும்
வா வா கண்ணா..

பெண் : ராசாவே உன்ன
காணாத நெஞ்சு
காத்தாடி போலாடுது
ஸ்ரீ ராமனோட பூ மாலை போட
வைதேஹி உள்ளம் வாடுது..

பெண் : ராசாவே உன்ன
காணாத நெஞ்சு
காத்தாடி போலாடுது..

பெண் : {மங்கை ஒரு கங்கை என
மன்னன் ஒரு கண்ணன் என
காதில் ஒரு காதல் கதை
சொன்னால் என்ன..} (2)

பெண் : அத்தை மகனோ
மாமன் மகனோ
சொந்தம் எதுவோ பந்தம் எதுவோ
சந்தித்ததும் சிந்தித்ததும் தித்தித்திட
அம்மாடி நீதான் இல்லாத நானும்
வெண்மேகம் வந்து நீந்தாத வானம்
தாங்காத ஏக்கம் போதும் போதும்..

பெண் : ராசாவே உன்ன
காணாத நெஞ்சு
காத்தாடி போலாடுது
ஸ்ரீ ராமனோட பூ மாலை போட
வைதேஹி உள்ளம் வாடுது..

பெண் : ராசாவே உன்ன
காணாத நெஞ்சு
காத்தாடி போலாடுது..
காத்தாடி போலாடுது..

வைதேஹி காத்திருந்தாள் படத்தின் மற்ற பாடல்கள்

ராசாவே உன்னை தேடல் சொற்கள்:
ராசாவே உன்னை எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ராசாவே உன்னை வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ராசாவே உன்னை.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ராசாவே உன்னை பாட்டு
ராசாவே உன்னை ஐடியூன்ஸ், ராசாவே உன்னை tamil2lyrics
வைதேஹி காத்திருந்தாள் ராசாவே உன்னை
ராசாவே உன்னை பாட்டு வரிகள்
ராசாவே உன்னை படத்தின் பேர்
ராசாவே உன்னை ரிங்டோன்
ராசாவே உன்னை வரிகள்
பாடல் ராசாவே உன்னை
இளையராஜா ராசாவே உன்னை