காத்திருந்து காத்திருந்து

This content is also available in: English

பாடகர்கள்: பி. ஜெயச்சந்திரன்
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: வைதேஹி காத்திருந்தாள்

இந்த பாடலை பற்றி :
வைதேஹி காத்திருந்தாள் படத்திலிருந்து காத்திருந்து காத்திருந்து என்ற பாடலை பாடிய பாடகர்கள் பி. ஜெயச்சந்திரன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.காத்திருந்து காத்திருந்து பாடல் வரிகள் கீழே உள்ளது.

வைதேஹி காத்திருந்தாள் படத்தின் காத்திருந்து காத்திருந்து பாடலின் வரிகள்

பாடகர் : பி. ஜெயச்சந்திரன்

இசை அமைப்பாளர் : இளையராஜா

ஆண் : காத்திருந்து காத்திருந்து
காலங்கள் போகுதடி
பூத்திருந்து பூத்திருந்து
பூவிழி நோகுதடி
நேத்துவரை சேர்த்துவச்ச
ஆசைகள் வேகுதடி
நீ இருந்து நான் அணைச்சா
நிம்மதி ஆகுமடி

ஆண் : காத்திருந்து காத்திருந்து
காலங்கள் போகுதடி
பூத்திருந்து பூத்திருந்து
பூவிழி நோகுதடி

பெண் : ஆஆ…ஆரிரோ..ஆரிரோ..
தங்க சலங்க கொண்டு
தாய்மாமன் வருவாரு
பொண்ணு மணியும் கொண்டு
பொன்கூட தருவாரு
பொழுதோட தூங்கு கண்ணே
ஆரி ஆரிரோ
விடிஞ்சாக்கா முழிச்சுகலாம்
ஆரி ஆரிரோ

ஆண் : ஆஆ…ஹா….ஆஆ…ஹா..ஆஆ…
முக்குளிச்சு நானெடுத்த
முத்துச்சிப்பி நீதானே
முத்தெடுத்து நெஞ்சுக்குள்ள
பத்திரமா வெச்சேனே

ஆண் : வெச்சதிப்போ காணாம
நானே தேடுறேன்
ராத்திரியில் தூங்காம
ராகம் பாடுறேன்

ஆண் : நான் படிக்கும் மோகனமே
நான் படைச்ச சீதனமே
தேன் வடிச்ச பாத்திரமே
தென்மதுர பூச்சரமே
கண்டது என்னாச்சு…
கண்ணீரில் நின்னாச்சு

ஆண் : காத்திருந்து காத்திருந்து
காலங்கள் போகுதடி
பூத்திருந்து பூத்திருந்து
பூவிழி நோகுதடி

ஆண் : நீரு நிலம் நாலு பக்கம்
நான் திரும்பி பாத்தாலும்
அந்தப்பக்கம் இந்தப்பக்கம்
அத்தனையும் நீயாகும்

ஆண் : நெஞ்சுக்குள்ள நீங்காம
நீதான் வாழுற
நாடியிலே சூடேத்தி
நீதான் வாட்டுற

ஆண் : ஆலையிட்ட செங்கரும்பா
ஆட்டுகிற எம் மனச
யாரவிட்டு தூதுசொல்லி
நான் அறிவேன் உம் மனச
உள்ளமும் புண்ணாச்சு…
காரணம் பெண்ணாச்சு

ஆண் : காத்திருந்து காத்திருந்து
காலங்கள் போகுதடி
பூத்திருந்து பூத்திருந்து
பூவிழி நோகுதடி
நேத்துவரை சேர்த்துவச்ச
ஆசைகள் வேகுதடி
நீ இருந்து நான் அணைச்சா
நிம்மதி ஆகுமடி

ஆண் : காத்திருந்து காத்திருந்து
காலங்கள் போகுதடி
பூத்திருந்து பூத்திருந்து
பூவிழி நோகுதடி

வைதேஹி காத்திருந்தாள் படத்தின் மற்ற பாடல்கள்

காத்திருந்து காத்திருந்து தேடல் சொற்கள்:
காத்திருந்து காத்திருந்து எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு காத்திருந்து காத்திருந்து வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு காத்திருந்து காத்திருந்து.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு காத்திருந்து காத்திருந்து பாட்டு
காத்திருந்து காத்திருந்து ஐடியூன்ஸ், காத்திருந்து காத்திருந்து tamil2lyrics
வைதேஹி காத்திருந்தாள் காத்திருந்து காத்திருந்து
காத்திருந்து காத்திருந்து பாட்டு வரிகள்
காத்திருந்து காத்திருந்து படத்தின் பேர்
காத்திருந்து காத்திருந்து ரிங்டோன்
காத்திருந்து காத்திருந்து வரிகள்
பாடல் காத்திருந்து காத்திருந்து
இளையராஜா காத்திருந்து காத்திருந்து