கொங்குநாட்டு தென்றலுக்கும்

This content is also available in: English

பாடகர்கள்: கார்த்திக் ராஜா , வெங்கட் பிரபு
இசையமைப்பாளர்: மலையின் மடியில்
படம்: வானவராயன் வல்லவராயன்

இந்த பாடலை பற்றி :
வானவராயன் வல்லவராயன் படத்திலிருந்து கொங்குநாட்டு தென்றலுக்கும் என்ற பாடலை பாடிய பாடகர்கள் கார்த்திக் ராஜா , வெங்கட் பிரபு. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் மலையின் மடியில்.கொங்குநாட்டு தென்றலுக்கும் பாடல் வரிகள் கீழே உள்ளது.

வானவராயன் வல்லவராயன் படத்தின் கொங்குநாட்டு தென்றலுக்கும் பாடலின் வரிகள்

சாய்ந்து புரண்டு படுத்து கிடக்கும்
மரம்புடுங்கி கவுண்டன் ஊரில்
மைனருங்க ரெண்டு பேரு

ஆண் : ஆடுபுலி ரெண்டும் இங்கே
அண்ணன் தம்பியாய் இருக்கு
ஆனாலும் பாசத்துக்கு
இவங்கதான் விதிவிலக்கு
அதுக்கும் ஒரு கதை இருக்கு
கேளுங்கடா இவங்க கதையத்தான்

குழு : வந்தாரை வாழவைக்கும்
சேரநாட்டு சீமை இது
செவ்வாழை குமரிகளை
பெத்தெடுத்த சொர்க்கம் இது…..உ…

ஆண் : ஹேய் கொங்குநாட்டு தென்றலுக்கும்
குமரிப்பொண்ணு வாசம் வரும்
கொங்குத்தமிழ் பொண்ண பாத்தா
பூக்களுக்கும் மீசை வரும்….ஹோய்

குழு : ……………

ஆண் : உறவு நெறைஞ்ச குடும்பம்
உலகம் அதுல அடங்கும்
வீடு வாசல் வீதியெல்லாம்
பாலம் போல பாசம் பொங்கும்

ஆண் : உயிரை உடலை பிரிஞ்சா
வாழ்க்கை இல்லடா கோவிந்தா
அண்ணன் தம்பி ரெண்டு பேரும்
அப்படி தான் சேர்ந்து வாழ்ந்தார்

ஆண் : அண்ணனுக்கு கன்னி ராசி
பொண்ணு மட்டும் கெடைக்கலடா
தம்பிக்குத்தான் பொண்ணுங்கள
சுத்தமாக புடிக்கலடா
குழு : ஊருசனம் தூங்கலடா
கேளுங்கடா இவங்க கதையைத்தான்

ஆண் : ஹேய் கொங்குநாட்டு தென்றலுக்கும்
குமரிப்பொண்ணு வாசம் வரும்
கொங்குத்தமிழ் பொண்ண பாத்தா
பூக்களுக்கும் மீசை வரும்

ஆண் : மருதமலை முருகனுக்கும்
மனசுக்குள் மயக்கம் வரும்
சிறுவாணி தண்ணி குடிச்சா
செந்தமிழும் நாவில் புரளும்டா

குழு : வந்தாரை வாழவைக்கும்
சேரநாட்டு சீமை இது
செவ்வாழை குமரிகளை
பெத்தெடுத்த சொர்க்கம் இது….உ….ஹேய்

வானவராயன் வல்லவராயன் படத்தின் மற்ற பாடல்கள்

கொங்குநாட்டு தென்றலுக்கும் தேடல் சொற்கள்:
கொங்குநாட்டு தென்றலுக்கும் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு கொங்குநாட்டு தென்றலுக்கும் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு கொங்குநாட்டு தென்றலுக்கும்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு கொங்குநாட்டு தென்றலுக்கும் பாட்டு
கொங்குநாட்டு தென்றலுக்கும் ஐடியூன்ஸ், கொங்குநாட்டு தென்றலுக்கும் tamil2lyrics
வானவராயன் வல்லவராயன் கொங்குநாட்டு தென்றலுக்கும்
கொங்குநாட்டு தென்றலுக்கும் பாட்டு வரிகள்
கொங்குநாட்டு தென்றலுக்கும் படத்தின் பேர்
கொங்குநாட்டு தென்றலுக்கும் ரிங்டோன்
கொங்குநாட்டு தென்றலுக்கும் வரிகள்
பாடல் கொங்குநாட்டு தென்றலுக்கும்
மலையின் மடியில் கொங்குநாட்டு தென்றலுக்கும்