தகழிக்கு தவனியா

This content is also available in: English

பாடகர்கள்: விஜய் யேசுதாஸ் , ரேணு கண்ணன்
இசையமைப்பாளர்: யுவன் ஷங்கர் ராஜா
படம்: வானவராயன் வல்லவராயன்

இந்த பாடலை பற்றி :
வானவராயன் வல்லவராயன் படத்திலிருந்து தகழிக்கு தவனியா என்ற பாடலை பாடிய பாடகர்கள் விஜய் யேசுதாஸ் , ரேணு கண்ணன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா.தகழிக்கு தவனியா பாடல் வரிகள் கீழே உள்ளது.

வானவராயன் வல்லவராயன் படத்தின் தகழிக்கு தவனியா பாடலின் வரிகள்

ஆண் : தக்காளிக்கு தாவணிய
போட்டுவிட நான் வரட்டா
பெண் : முக்காலிக்கு முட்டி தேஞ்சா
முட்டு தர நான் வரட்டா
ஆண் : ஆட்டுக்கல்லு இடுப்பால்
என்னை அரைக்கிறியே பொறுப்பா
பெண் : சீமத்தண்ணி சிரிப்பால்
என்னை பத்த வைக்குற நெருப்பா
ஆண் : நெஞ்சுக்குழிக்குள்ள இந்த பயபுள்ள
இன்னிக்குதான் மாட்டிக்கிட்டான்
பெண் : பட்டப்பகலுல வெட்டவெளியில
வெட்கப்பட வச்சுப்புட்டான்
ஆண் : தக்காளிக்கு தாவணிய
போட்டுவிட நான் வரட்டா
பெண் : முக்காலிக்கு முட்டி தேஞ்சா
முட்டு தர நான் வரட்டா
ஆண் : பத்து ஊரு பசிய போக்கும்
அழகு அழகு
பெண் : ஓ….பக்குவமா பாய போட்டு
பழகு பழகு
ஆண் : நீ ஆசை விளையும் நிலமா
விளைஞ்சு நிக்குற வளமா
பெண் : நீ காலை சுத்தும் பாம்பா
கவுத்துபோட்டு கொத்துறியே வீம்பா
ஆண் : ஆ தக்காளிக்கு தக்காளிக்கு
தக்காளிக்கு ஹே…..
ஆண் : தக்காளிக்கு தாவணிய
போட்டுவிட நான் வரட்டா
பெண் : முக்காலிக்கு முட்டி தேஞ்சா
முட்டு தர நான் வரட்டா
ஆண் : ஹே ஆட்டுக்கல்லு இடுப்பால்
என்னை அரைக்கிறியே பொறுப்பா
பெண் : சீமத்தண்ணி சிரிப்பால்
என்னை பத்த வைக்குற நெருப்பா
ஆண் : வெள்ளம் வடியல
சொல்ல முடியல தத்தளிச்சு சாகுறேண்டி
பெண் : நண்டு வலையில
குண்டு போடுற நீ
ரெண்டுப்பட்டு வேகுறேண்டா
ஆண் : மல்லிகைப்பூ வாசம் வீசும்
மூச்சு மூச்சு
பெண் : ஆ…..பனைவெல்லம் பாலில் கலந்த
பேச்சு பேச்சு
ஆண் : உன் குருவிக்கூடு கொண்ட
போடச்சொல்லுதே சண்ட
பெண் : உன் மூக்கில் செவந்த மொளகா
அதரி சிதறி பதற வைக்குதே என்னை
ஆண் : ஆ…..தக்காளிக்கு தக்காளிக்கு
தக்காளிக்கு ஹே…..
ஆண் : தக்காளிக்கு தாவணிய
போட்டுவிட நான் வரட்டா
பெண் : முக்காலிக்கு முட்டி தேஞ்சா
முட்டு தர நான் வரட்டா
ஆண் : ஆட்டுக்கல்லு இடுப்பால்
என்னை அரைக்கிறியே பொறுப்பா
பெண் : சீமத்தண்ணி சிரிப்பால்
என்னை பத்த வைக்குற நெருப்பா
ஆண் : வெள்ளம் வடியல
சொல்ல முடியல தத்தளிச்சு சாகுறேண்டி
பெண் : நண்டு வலையில
குண்டு போடுற நீ
ரெண்டுப்பட்டு வேகுறேண்டா

வானவராயன் வல்லவராயன் படத்தின் மற்ற பாடல்கள்

தகழிக்கு தவனியா தேடல் சொற்கள்:
தகழிக்கு தவனியா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு தகழிக்கு தவனியா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு தகழிக்கு தவனியா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு தகழிக்கு தவனியா பாட்டு
தகழிக்கு தவனியா ஐடியூன்ஸ், தகழிக்கு தவனியா tamil2lyrics
வானவராயன் வல்லவராயன் தகழிக்கு தவனியா
தகழிக்கு தவனியா பாட்டு வரிகள்
தகழிக்கு தவனியா படத்தின் பேர்
தகழிக்கு தவனியா ரிங்டோன்
தகழிக்கு தவனியா வரிகள்
பாடல் தகழிக்கு தவனியா
யுவன் ஷங்கர் ராஜா தகழிக்கு தவனியா