தாரைமேலே இருந்தே நான்

This content is also available in: English

பாடகர்கள்: யுவன் சங்கர் ராஜா
இசையமைப்பாளர்: யுவன் ஷங்கர் ராஜா
படம்: வானவராயன் வல்லவராயன்

இந்த பாடலை பற்றி :
வானவராயன் வல்லவராயன் படத்திலிருந்து தாரைமேலே இருந்தே நான் என்ற பாடலை பாடிய பாடகர்கள் யுவன் சங்கர் ராஜா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா.தாரைமேலே இருந்தே நான் பாடல் வரிகள் கீழே உள்ளது.

வானவராயன் வல்லவராயன் படத்தின் தாரைமேலே இருந்தே நான் பாடலின் வரிகள்

ஆண் : ஹேய் ஹேய்
தரைமேலே இருந்தே நான்
மலை ஏறினேனே
இங்கே நான் இருந்தாலும்
ஏதோ போல ஆனேன்
உன் கண்ணை பார்த்தே நான்
விண்ணில் ஏறி போனேன்
ஆண் : அடி என்னை பாரம்மா
எது வேனாலும் தாரேன்
அடி ஆடி நடக்கும்
ஆண்டிப்பட்டி தேரே
உன் பேரை படிச்சே
உன் பின்னால நான் வாரேன்
ஆண் : தரைமேலே இருந்தே நான்
மலை ஏறினேனே
இங்கே நான் இருந்தாலும்
ஏதோ போல ஆனேன்
குழு : ஆஅ ஹா……ஆஆ ஆஅ…..ஹா
ஆஆ ஹா……ஆஆ ஆஆ ஆஆ…..ஹா
ஆண் : ஹேய் ஹேய்……கல்யாணம் கச்சேரி
வேணாமா எப்போதும் தை மாசமே
நீதாண்டி என்னோட மிருதங்கம்
நிக்காமல் கை பேசுமே….
ஆண் : முடியாத சங்கீதம் முடிக்க
சொன்னா முடியாதடி
சப்தாஸ்வரம் எட்டாஸ்வரம்
அத்தனையும் கட்டி வைப்போம்
கட்டிலுல போட்டியிட கணக்கா வாடி
உன்னை ஜெயிப்பேன்டி டி…ஈ…..
ஆண் : ஹே உன் பேரை சொல்லாம
நான் இல்ல என்னாத நாளும் இல்ல
கண்ணாடி முன்னாடி நான் நின்னா
என் மூஞ்சி தெரியவில்ல
ஆண் : முழிச்சாலும் படுத்தாலும்
முழுவதுமே உன் கூடத்தான்
அக்கம் பக்கம் ஏதுமில்ல
அத்தனையும் உன் தோற்றம்தான்
பக்தியில முக்தி பெற உனையே பாடி
உனக்கே சொல்வேன் ஆன் ஆன்…….
ஆண் : தரைமேலே இருந்தே நான்
மலை ஏறினேனே
இங்கே நான் இருந்தாலும்
ஏதோ போல் ஆனேன்
உன் கண்ணை பார்த்தே நான்
விண்ணில் ஏறி போனேன்
ஆண் : அடி என்னை பாரம்மா
எது வேனாலும் தாரேன்
அடி ஆடி நடக்கும்
ஆண்டிப்பட்டி தேரே
உன் பேரை படிச்சே
உன் பின்னால நான் வாரேன்
விசில் : …………….

வானவராயன் வல்லவராயன் படத்தின் மற்ற பாடல்கள்

தாரைமேலே இருந்தே நான் தேடல் சொற்கள்:
தாரைமேலே இருந்தே நான் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு தாரைமேலே இருந்தே நான் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு தாரைமேலே இருந்தே நான்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு தாரைமேலே இருந்தே நான் பாட்டு
தாரைமேலே இருந்தே நான் ஐடியூன்ஸ், தாரைமேலே இருந்தே நான் tamil2lyrics
வானவராயன் வல்லவராயன் தாரைமேலே இருந்தே நான்
தாரைமேலே இருந்தே நான் பாட்டு வரிகள்
தாரைமேலே இருந்தே நான் படத்தின் பேர்
தாரைமேலே இருந்தே நான் ரிங்டோன்
தாரைமேலே இருந்தே நான் வரிகள்
பாடல் தாரைமேலே இருந்தே நான்
யுவன் ஷங்கர் ராஜா தாரைமேலே இருந்தே நான்