வாங்கம்மா வாங்கப்பா

This content is also available in: English

பாடகர்கள்: ரஞ்சித், சத்யன், ப்ரியா ஹிமேஷ் , வாசுதேவன்
இசையமைப்பாளர்: யுவன் ஷங்கர் ராஜா
படம்: வானவராயன் வல்லவராயன்

இந்த பாடலை பற்றி :
வானவராயன் வல்லவராயன் படத்திலிருந்து வாங்கம்மா வாங்கப்பா என்ற பாடலை பாடிய பாடகர்கள் ரஞ்சித், சத்யன், ப்ரியா ஹிமேஷ் , வாசுதேவன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா.வாங்கம்மா வாங்கப்பா பாடல் வரிகள் கீழே உள்ளது.

வானவராயன் வல்லவராயன் படத்தின் வாங்கம்மா வாங்கப்பா பாடலின் வரிகள்

ஆண் : ஏ வாங்கம்மா வாங்கப்பா
வாங்கத்த வாங்கண்ணி
வாங்கக்கா வாங்கண்ணா
வாமாமா வாமச்சான்
பெரியம்மா பெரியப்பா
சின்னம்மா சித்தப்பா
அங்காளி பங்காளி
அம்மாச்சி அப்பாயி
குழு : தாத்தாக்கள் எல்லோரும்
ஒன்னாக சேர்ந்துதான்
வாழ்த்த வாங்க வாழ்த்த வாங்க
மாப்பிள்ளை வீட்டாரும்
பொண்ணோட வீட்டாரும்
நாங்க நாங்க வாங்க வாங்க
ஆண் : அட பொண்ணுக்கு
ஆசையும் ஆணுக்கு மீசையும்
மொளைச்சாலே கல்யாணம்
கச்சேரி ஆரம்பம்
ஆண் : குலம் பார்த்து குணம் பார்த்து
குலசாமி குறி பார்த்து
பதினாறு பொருத்தங்கள்
பிசகாமல் சரிபார்த்து
ஆண் : நாம் சேர்த்து வச்சாலும்
மனசால சேர்ந்தாத்தான்
சந்தோசங்க மறக்காதீங்க
ஆண் : தாலியே வேலியா மாறிட கூடாது
வாழ்த்த வாங்க வாழ்த்துவோங்க
குழு : ……………..
ஆண் : மனம்போல லவ் பண்ணு
தினந்தோறும் லவ் பண்ணு
ஆண் : ஆனாலும் ஒருத்திக்கு தாலி கட்டு
ஆண் : நீ நாயாட்டம் அலைஞ்சாலும்
பேயாட்டம் அலைஞ்சாலும்
ஆண் : அழகான பொண்ண நீ பாலோவ் பண்ணு
ஆண் : ஏ பாத்ததும் சிரிக்கின்ற
பொண்ண நீ பார்த்திட்டா
பட்டுன்னு ஓகே தான் பண்ணிடாத
ஆண் : ஹேய் அதுக்குன்னு அமைதியா
இருக்கின்ற பொண்ணெல்லாம்
உயர்வான பொண்ணுன்னு என்னிடாத
ஆண் : ஹே தேவதை ராட்சஸி
ரெண்டுமே ஒண்ணுதான்
குழு : வாங்கம்மா வாங்கப்பா
வாங்கத்த வாங்கண்ணி
வாங்கக்கா வாங்கண்ணா
வாமாமா வாமச்சான்
பெண் : எல்லோரும் லவ் பண்ணி
கல்யாணம் பண்ணுங்க
கல்யாண செலவெல்லாம் மிச்சமாகும்
பெண் : மாமனார் காசுல உடம்பைத்தான்
வளர்க்கின்ற ஊதாரி கும்பல்கள்
குறைஞ்சே போகும்
ஆண் : யாருக்கு யாருன்னு
விதி எல்லாம் கிடையாது
காதல்ல மட்டுமே நம்புங்கடா
ஆண் : ஹே ஆணுக்கு பெண் வேணும்
பெண்ணுக்கு ஆண் வேணும்
காதலில் வேறொன்றும் வேண்டாமடா
கட்டுனா மனைவியும் காதலி தானடா
ஆண் : பொண்ணுக்கு ஆசையும்
ஆணுக்கு மீசையும்
மொளைச்சாலே கல்யாணம்
கச்சேரி ஆரம்பம்
பெண் : குலம் பார்த்து குணம் பார்த்து
குலசாமி குறி பார்த்து
பதினாறு பொருத்தங்கள்
பிசகாமல் சரிபார்த்து
குழு : நாம் சேர்த்து வச்சாலும்
மனசால சேர்ந்தாத்தான்
சந்தோசங்க மறக்காதீங்க
தாலியே வேலியா மாறிட கூடாது
வாழ்த்த வாங்க வாழ்த்துவோங்க

வானவராயன் வல்லவராயன் படத்தின் மற்ற பாடல்கள்

வாங்கம்மா வாங்கப்பா தேடல் சொற்கள்:
வாங்கம்மா வாங்கப்பா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு வாங்கம்மா வாங்கப்பா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு வாங்கம்மா வாங்கப்பா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு வாங்கம்மா வாங்கப்பா பாட்டு
வாங்கம்மா வாங்கப்பா ஐடியூன்ஸ், வாங்கம்மா வாங்கப்பா tamil2lyrics
வானவராயன் வல்லவராயன் வாங்கம்மா வாங்கப்பா
வாங்கம்மா வாங்கப்பா பாட்டு வரிகள்
வாங்கம்மா வாங்கப்பா படத்தின் பேர்
வாங்கம்மா வாங்கப்பா ரிங்டோன்
வாங்கம்மா வாங்கப்பா வரிகள்
பாடல் வாங்கம்மா வாங்கப்பா
யுவன் ஷங்கர் ராஜா வாங்கம்மா வாங்கப்பா