விடுடா பொண்ணுங்களே வேணாம் வேணாம்

This content is also available in: English

பாடகர்கள்: முகேஷ்
இசையமைப்பாளர்: யுவன் ஷங்கர் ராஜா
படம்: வானவராயன் வல்லவராயன்

இந்த பாடலை பற்றி :
வானவராயன் வல்லவராயன் படத்திலிருந்து விடுடா பொண்ணுங்களே வேணாம் வேணாம் என்ற பாடலை பாடிய பாடகர்கள் முகேஷ். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா.விடுடா பொண்ணுங்களே வேணாம் வேணாம் பாடல் வரிகள் கீழே உள்ளது.

வானவராயன் வல்லவராயன் படத்தின் விடுடா பொண்ணுங்களே வேணாம் வேணாம் பாடலின் வரிகள்

ஆண் : சக்கரை பேச்சுல சைன்னைட்ட
கலந்திடுவா அக்கறை காட்டியே
ஆளையே கவுத்திடுவா
ஆண் : விடுடா பொண்ணுங்களே
வேணா வேணா
விடுடா பொண்ணுங்களே
வேணா வேணா
ஆண் : அவ பேசும் பேச்சை கேட்டா
நாம எழுதிடலாம் பாட்டா
அதில் மயங்கி நாம எல்லாத்துக்கும்
ஆமா போட்டா காட்டிடுவா டாட்டா…..
ரொம்ப நீட்டா….
ஆண் : விடுடா பொண்ணுங்களே
வேணா வேணா
விடுடா பொண்ணுங்களே
வேணா வேணா
ஆண் : குடும்ப குத்து விளக்கா
பார்க்கும் போது தெரிவா
நம்பி நீயும் போயிடாத
பத்திகிட்டு எறிவா
ஆண் : நீயே உலகம் என்பா
நம்பிடாத நண்பா
வெட்டப்போற ஆட்டை போலே
மாட்டிக்காத வம்பா
ஆண் : என் உசுரே உனக்கு என்பா
உன் உசுர புடிங்கி தின்பா
தாங்கி நிப்பா பொறுப்பா
நீ மாட்டினாக்கா வறுத்தெடுப்பா பருப்பா
கண்ணாலே எரிப்பா
குழு : விடுடா பொண்ணுங்களே
வேணா வேணா
விடுடா பொண்ணுங்களே
வேணா வேணா
ஆண் : விடுடா பொண்ணுங்களே
வேணா வேணா
விடுடா பொண்ணுங்களே
வேணா வேணா
ஆண் : அவ கண்ணை பார்த்தா
கொஞ்சம் போதை ஏறும்
அந்த போதை இறங்கி போகும்  முன்னே
பாதை மாறிப்போகும்
ஆண் : அவ கூட வந்தா மனம் கொடைபிடிக்கும்
அவ கொஞ்ச நேரம் பேசலைன்னா
நெஞ்சில் குண்டு வெடிக்கும்
ஆண் : அவ கண்ணை போல
வேற விஷமே இல்ல
அவ சிரிப்பை போல
வேற சொகமே இல்ல
இதில் பட்டவன் கோடி
புத்தி கெட்டவன் கோடி
இந்த இம்சைகளை தாங்கிக்கிட்டு
மானங்கெட்டு வெட்கங்கெட்டு
அலையிறோம்
இந்த பொண்ணுங்களை தேடி
ஆண் : விடுடா விடுடா
விடுடா விடு விடு விடு
விடுடா பொண்ணுங்களே
வேணா வேணா
விடுடா பொண்ணுங்களே
வேணா வேணா
குழு : ……………….

வானவராயன் வல்லவராயன் படத்தின் மற்ற பாடல்கள்

விடுடா பொண்ணுங்களே வேணாம் வேணாம் தேடல் சொற்கள்:
விடுடா பொண்ணுங்களே வேணாம் வேணாம் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு விடுடா பொண்ணுங்களே வேணாம் வேணாம் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு விடுடா பொண்ணுங்களே வேணாம் வேணாம்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு விடுடா பொண்ணுங்களே வேணாம் வேணாம் பாட்டு
விடுடா பொண்ணுங்களே வேணாம் வேணாம் ஐடியூன்ஸ், விடுடா பொண்ணுங்களே வேணாம் வேணாம் tamil2lyrics
வானவராயன் வல்லவராயன் விடுடா பொண்ணுங்களே வேணாம் வேணாம்
விடுடா பொண்ணுங்களே வேணாம் வேணாம் பாட்டு வரிகள்
விடுடா பொண்ணுங்களே வேணாம் வேணாம் படத்தின் பேர்
விடுடா பொண்ணுங்களே வேணாம் வேணாம் ரிங்டோன்
விடுடா பொண்ணுங்களே வேணாம் வேணாம் வரிகள்
பாடல் விடுடா பொண்ணுங்களே வேணாம் வேணாம்
யுவன் ஷங்கர் ராஜா விடுடா பொண்ணுங்களே வேணாம் வேணாம்