மனசு இங்கே

This content is also available in: English

பாடகர்கள்: மாணிக்க விநாயகம்
இசையமைப்பாளர்: யுவன் ஷங்கர் ராஜா
படம்: வானவராயன் வல்லவராயன்

இந்த பாடலை பற்றி :
வானவராயன் வல்லவராயன் படத்திலிருந்து மனசு இங்கே என்ற பாடலை பாடிய பாடகர்கள் மாணிக்க விநாயகம். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா.மனசு இங்கே பாடல் வரிகள் கீழே உள்ளது.

வானவராயன் வல்லவராயன் படத்தின் மனசு இங்கே பாடலின் வரிகள்

ஆண் : மனசு இங்கே…ஏ ஏய்ஏய்
மனசு இங்கே…ஏ…… மனசு இங்கே…ஏ
மனசு இங்கே அழுகும் சத்தம்
வெளியே கேட்காது
குழு : ஆஅ ஆஅ ஆஅ
ஆஅ ஆஅ ஆஅ ஆஅ
ஆண் : சொந்த பந்தத்தோடு
பந்தல நீ போடு
காதலும் தான் மறந்திடுமா
பஞ்சாங்கத்த பாரு
எழுதி வச்சதாரு
எல்லாம் இங்கே நடந்திடுமா
ஆண் : நினைப்பது ஒன்னு நடப்பது ஒன்னு
மாட்டிக்கிட்டா காதல் முழிக்குது நின்னு
இமை மீதிலே இடி வந்து வீழ்ந்தால்
விழி தாங்குமோ தாங்காது தாங்காதே
ஆண் : ரெண்டு மனசு இங்கே
அழுகும் சத்தம் வெளியே கேட்காது
இங்கே மல்லிகையும்
மலைய தாங்கும் நம்ப முடியாது
ஒரு புள்ளிக்குள்ள உலகம் அடங்கும்
வெளியே தெரியாது
இது காதல் செய்யும்
வேலை தானே வேறு கிடையாது
குழு : ஆஅ ஆஅ ஆஅ
ஆஅ ஆஅ ஆஅ ஆஅ
ஆஅ ஆஅ ஆஅ ஆஅ

வானவராயன் வல்லவராயன் படத்தின் மற்ற பாடல்கள்

மனசு இங்கே தேடல் சொற்கள்:
மனசு இங்கே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு மனசு இங்கே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு மனசு இங்கே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு மனசு இங்கே பாட்டு
மனசு இங்கே ஐடியூன்ஸ், மனசு இங்கே tamil2lyrics
வானவராயன் வல்லவராயன் மனசு இங்கே
மனசு இங்கே பாட்டு வரிகள்
மனசு இங்கே படத்தின் பேர்
மனசு இங்கே ரிங்டோன்
மனசு இங்கே வரிகள்
பாடல் மனசு இங்கே
யுவன் ஷங்கர் ராஜா மனசு இங்கே