தேவி ஸ்ரீதேவி

This content is also available in: English

பாடகர்கள்: வாணி ஜெயராம்,எஸ்.பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர்: கங்கை அமரன்
படம்: வாழ்வே மாயம்

இந்த பாடலை பற்றி :
வாழ்வே மாயம் படத்திலிருந்து தேவி ஸ்ரீதேவி என்ற பாடலை பாடிய பாடகர்கள் வாணி ஜெயராம்,எஸ்.பி. பாலசுப்ரமணியம். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் கங்கை அமரன்.தேவி ஸ்ரீதேவி பாடல் வரிகள் கீழே உள்ளது.

வாழ்வே மாயம் படத்தின் தேவி ஸ்ரீதேவி பாடலின் வரிகள்

பாடகி : வாணி ஜெயராம்

பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : கங்கை அமரன்

ஆண் : ஆஹா ஆஆ ஆஆஆ
ததரினா னா ஆஆஆஆஆ

ஆண் : தேவி ஸ்ரீதேவி
{ தேவி ஸ்ரீதேவி உன் திருவாய்
மலர்ந்தொரு வார்த்தை சொல்லி
விடம்மா பாவி அப்பாவி உன்
தரிசனம் தினசரி கிடைத்திட
வரம் கொடம்மா } (2)

ஆண் : கையில் மணியை
தினமும் பிடித்தே ஆட்டும்
பக்தனம்மா சூடம் ஏத்தி
மேலும் கீழும் காட்டும்
பித்தனம்மா

ஆண் : தேவி ஸ்ரீதேவி உன் திருவாய்
மலர்ந்தொரு வார்த்தை சொல்லி
விடம்மா பாவி அப்பாவி உன்
தரிசனம் தினசரி கிடைத்திட
வரம் கொடம்மா

பெண் : மாலை மரியாதை
மணியோசை எதற்கு தேவி
அவதாரம் நான்தானா உனக்கு
போலி பூசாரியே……

ஆண் : பட்ட போடாத
பூசாரி நான் பண்ணக்
கூடாதோ பூஜைகள்தான்
அம்மன் உன்மேனி ஆணி
பொன்மேனி அன்பன் தொட
வேண்டுமே

பெண் : ஹான் இடத்த
குடுத்தா மடத்த புடிப்பே
எனக்கா தெரியாது
ஆண் : ஹே ஹே ஹே
வரத்த கொடுத்த சிவனே
தவிச்சான் எனக்கா புரியாது
ஆண் : ஆஹா

ஆண் : தேவி ஸ்ரீதேவி உன் திருவாய்
மலர்ந்தொரு வார்த்தை சொல்லி
விடம்மா பாவி அப்பாவி உன்
தரிசனம் தினசரி கிடைத்திட
வரம் கொடம்மா

பெண் : பாவம் பரிதாபம்
பக்தா உன் பக்தி அண்ட
முடியாது ஆங்கார சக்தி
ஆசை ஆகாதைய்யா

ஆண் : கண்ணில் நடமாடும்
சிவகாமியே அன்பின் உருவான
அபிராமியே காஞ்சி காமாட்சி
மதுர மீனாட்சி எனக்கு நீதானம்மா

பெண் : ஹான் ஹான்
செக்குமாடு சுத்திவரலாம்
ஊர்போய் சேராது
ஆண் : ததரினா தன தன
பெண் : இந்த மோகம்
ஒருதலைராகம் மயக்கம்
தீராது
ஆண் : ஆஹா ஆஆ

ஆண் : தேவி ஸ்ரீதேவி உன் திருவாய்
மலர்ந்தொரு வார்த்தை சொல்லி
விடம்மா பாவி அப்பாவி உன்
தரிசனம் தினசரி கிடைத்திட
வரம் கொடம்மா

வாழ்வே மாயம் படத்தின் மற்ற பாடல்கள்

தேவி ஸ்ரீதேவி தேடல் சொற்கள்:
தேவி ஸ்ரீதேவி எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு தேவி ஸ்ரீதேவி வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு தேவி ஸ்ரீதேவி.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு தேவி ஸ்ரீதேவி பாட்டு
தேவி ஸ்ரீதேவி ஐடியூன்ஸ், தேவி ஸ்ரீதேவி tamil2lyrics
வாழ்வே மாயம் தேவி ஸ்ரீதேவி
தேவி ஸ்ரீதேவி பாட்டு வரிகள்
தேவி ஸ்ரீதேவி படத்தின் பேர்
தேவி ஸ்ரீதேவி ரிங்டோன்
தேவி ஸ்ரீதேவி வரிகள்
பாடல் தேவி ஸ்ரீதேவி
கங்கை அமரன் தேவி ஸ்ரீதேவி