என் ராஜாவே

This content is also available in: English

பாடகர்கள்: எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் கல்யாணி மேனன்
இசையமைப்பாளர்: கங்கை அமரன்
படம்: வாழ்வே மாயம்

இந்த பாடலை பற்றி :
வாழ்வே மாயம் படத்திலிருந்து என் ராஜாவே என்ற பாடலை பாடிய பாடகர்கள் எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் கல்யாணி மேனன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் கங்கை அமரன்.என் ராஜாவே பாடல் வரிகள் கீழே உள்ளது.

வாழ்வே மாயம் படத்தின் என் ராஜாவே பாடலின் வரிகள்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் கல்யாணி மேனன்

இசையமைப்பாளர் : கங்கை அமரன்

பெண் : ஏ ராஜாவே ஹ்ம்ம் ஹ்ம்ம்
உன் ராஜாத்தி ஹ்ம்ம் ஹ்ம்ம்
ஏ ராஜாவே உன் ராஜாத்தி
மெத்தையிட்ட தத்தை அல்லவோ

பெண் : சின்ன விழி ஜாடை
மின்ன மின்ன
சொன்னதொரு செய்தி என்ன என்ன
முத்து நவரத்தினங்கள்
புன்னகையில் ஜொலிக்கும்

பெண் : ஏ ராஜாவே உன் ராஜாத்தி
மெத்தையிட்ட தத்தை அல்லவோ

பெண் : பாடும் குயில
பஞ்சவர்ண கிளிய
ஜோடி சேர்த்தால் என்ன
ஆடும் ரதத்தை
அச்சடிச்ச படத்த
கூட சேர்த்தா என்ன

விசில் : …………………

ஆண் : ஹேய் ராதா…………
வா நீ தான்
ஹேய் ராதா வா நீ தான்
பூவை நீயும் பூ போல் சிரிக்க
மாலையில வந்த மயக்கம்
காலை வரை இங்கு இருக்கும்
ஹா ஹா

பெண் : ஏ ராஜாவே
ஆண் : என் ராதாவே
பெண் : நான் வந்தேனே
ஆண் : தா செந்தேனே
பெண் : கொஞ்சி வர
பஞ்சம் என்னவோ….ஓ…ஓ

ஆண் : சின்ன விழி ஜாடை
மின்ன மின்ன
பெண் : ஹா ஹா
சொன்னதொரு செய்தி என்ன என்ன
ஆண் : ஹேய் ஹேய் ஹேய்
முத்து நவரத்தினங்கள்
புன்னகையில் ஜொலிக்கும்

பெண் : ஏ ராஜாவே
ஆண் : என் ராதாவே
பெண் : கொஞ்சி வர
பஞ்சம் என்னவோ….ஓ…

ஆண் : நீயும் இருக்க
இன்னொருத்தி எதுக்கு
உன்னை போல் ஆகுமா…ஆ…
ஆசை இருக்க
அந்தரங்கம் இருக்க
யாரு கண்டாரம்மா

பெண் : வா கொஞ்சு
ஹேய் நான் பிஞ்சு
வா கொஞ்சு நான் பிஞ்சு
கோடை காலம் மாலை நேரம்
மேனி இது ரொம்ப கொதிக்கும்
நீ அணைச்சா கொஞ்சம் இனிக்கும்

ஆண் : ஆஅ…ஹா…ஆஅ….
ஏ ராதாவே
பெண் : என் ராஜாவே
ஆண் : நான் வந்தேனே
பெண் : தா செந்தேனே
ஆண் : மெத்தை இட்ட தத்தை அல்லவோ

பெண் : சின்ன விழி ஜாடை
மின்ன மின்ன
ஆண் : தர ர ர
சொன்னதொரு செய்தி என்ன என்ன
பெண் : ஹோ ஹோ
முத்து நவரத்தினங்கள்
புன்னகையில் ஜொலிக்கும்

ஆண் : ஏ ராதாவே
பெண் : உன் ராஜாத்தி
ஆண் : மெத்தை இட்ட தத்தை அல்லவோ
ஹான்

வாழ்வே மாயம் படத்தின் மற்ற பாடல்கள்

என் ராஜாவே தேடல் சொற்கள்:
என் ராஜாவே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு என் ராஜாவே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு என் ராஜாவே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு என் ராஜாவே பாட்டு
என் ராஜாவே ஐடியூன்ஸ், என் ராஜாவே tamil2lyrics
வாழ்வே மாயம் என் ராஜாவே
என் ராஜாவே பாட்டு வரிகள்
என் ராஜாவே படத்தின் பேர்
என் ராஜாவே ரிங்டோன்
என் ராஜாவே வரிகள்
பாடல் என் ராஜாவே
கங்கை அமரன் என் ராஜாவே