நீல வண்ண ஓடையில்

This content is also available in: English

பாடகர்கள்: எஸ்.பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர்: கங்கை அமரன்
படம்: வாழ்வே மாயம்

இந்த பாடலை பற்றி :
வாழ்வே மாயம் படத்திலிருந்து நீல வண்ண ஓடையில் என்ற பாடலை பாடிய பாடகர்கள் எஸ்.பி. பாலசுப்ரமணியம். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் கங்கை அமரன்.நீல வண்ண ஓடையில் பாடல் வரிகள் கீழே உள்ளது.

வாழ்வே மாயம் படத்தின் நீல வண்ண ஓடையில் பாடலின் வரிகள்

பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : கங்கை அமரன்

குழு : ஹ்ம்ம் ம்ம்ம்
ஆஹா ஹா ஹா ஹா

ஆண் : நீல வான ஓடையில்
நீந்துகின்ற வெண்ணிலா நீல
வான ஓடையில் நீந்துகின்ற
வெண்ணிலா நான் வரைந்த
பாடல்கள் நீலம் பூத்த கண்ணிலா
வராமல் வந்த என் தேவி

ஆண் : நீல வான ஓடையில்
நீந்துகின்ற வெண்ணிலா

ஆண் : காளிதாசன் பாடினான்
மேகதூதமே தேவிதாசன்
பாடுவான் காதல் கீதமே

ஆண் : { இதழ்களில் தேன்துளி
ஏந்திடும் பைங்கிளி } (2)
நீயில்லையேல் நானில்லையே
ஊடல் ஏன் கூடும் நேரம்

ஆண் : நீல வான ஓடையில்
நீந்துகின்ற வெண்ணிலா நான்
வரைந்த பாடல்கள் நீலம் பூத்த
கண்ணிலா வராமல் வந்த என்
தேவி

ஆண் : நானும் நீயும்
நாளைதான் மாலை
சூடலாம் வானம் பூமி
யாவுமே வாழ்த்துப் பாடலாம்

ஆண் : { விழியில் ஏன்
கோபமோ விரகமோ
தாபமோ } (2)
ஸ்ரீதேவியே என் ஆவியே
எங்கே நீ அங்கே நான்தான்

ஆண் : நீல வான
பெண் : ஸ்டாப் இட்

வாழ்வே மாயம் படத்தின் மற்ற பாடல்கள்

நீல வண்ண ஓடையில் தேடல் சொற்கள்:
நீல வண்ண ஓடையில் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு நீல வண்ண ஓடையில் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு நீல வண்ண ஓடையில்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு நீல வண்ண ஓடையில் பாட்டு
நீல வண்ண ஓடையில் ஐடியூன்ஸ், நீல வண்ண ஓடையில் tamil2lyrics
வாழ்வே மாயம் நீல வண்ண ஓடையில்
நீல வண்ண ஓடையில் பாட்டு வரிகள்
நீல வண்ண ஓடையில் படத்தின் பேர்
நீல வண்ண ஓடையில் ரிங்டோன்
நீல வண்ண ஓடையில் வரிகள்
பாடல் நீல வண்ண ஓடையில்
கங்கை அமரன் நீல வண்ண ஓடையில்