வந்தனம் என் வந்தனம்

This content is also available in: English

பாடகர்கள்: எஸ் . பி. பாலசுப்ரமண்யம்
இசையமைப்பாளர்: கங்கை அமரன்
படம்: வாழ்வே மாயம்

இந்த பாடலை பற்றி :
வாழ்வே மாயம் படத்திலிருந்து வந்தனம் என் வந்தனம் என்ற பாடலை பாடிய பாடகர்கள் எஸ் . பி. பாலசுப்ரமண்யம். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் கங்கை அமரன்.வந்தனம் என் வந்தனம் பாடல் வரிகள் கீழே உள்ளது.

வாழ்வே மாயம் படத்தின் வந்தனம் என் வந்தனம் பாடலின் வரிகள்

பாடகர் : எஸ் . பி. பாலசுப்ரமண்யம்

இசை அமைப்பாளர் : கங்கை அமரன்

ஆண் : வந்தனம்……
என் வந்தனம்…….
நீ மன்மதன் ஓதிடும் மந்திரம்
புன்னகை சுந்தரம்
பூமுகம் பொன் நிறம்
உன்னிடம் உள்ளமே அர்ப்பணம்…ம்ம்ம்…
சமர்ப்பணம்

ஆண் : வந்தனம்……
என் வந்தனம்…….ம்ம் ..ம்ம்ம் ..

ஆண் : ஒரு ராத்திரி
ஒரு காதலி
விளையாடத்தான் போதுமா
ஒரு சூரியன்
பல தாமரை
உறவாடினால் பாவமா

ஆண் : மனம் ஒரு வண்டினம்
தினம் ஒரு பெண்ணிடம்
என் வானம் தன்னில்
நூறு வெண்ணிலா
அந்த நூறில் ஒன்று
இந்த பெண்ணிலா

ஆண் : சாரி …

ஆண் : வந்தனம்……
என் வந்தனம்…….
நீ மன்மதன் ஓதிடும் மந்திரம்
புன்னகை சுந்தரம்
பூமுகம் பொன் நிறம்
உன்னிடம் உள்ளமே அர்ப்பணம்…ம்ம்ம்…

ஆண் : திரனதீந்தனன திரனதீந்தனன
திரனன திரனன திரனன திரனன
திரனதீந்தனன திரனதீந்தனன
திரன திரன திரன திரன ஹா..

ஆண் : பாதங்களில்
சதங்கைகளின்
நாதங்களைக் கேட்கிறேன்
பூப்பந்தலா
பொன்னூஞ்சலா
புரியாமல் நான் பார்க்கிறேன்

ஆண் : பழைய பால் புளித்தது
புதிய தேன் இனித்தது
இளம் தென்றல் வீசும்
தங்க மாளிகை
இதில் தங்கிப் போக
என்ன வாடகை

ஆண் : எக்ஸ்டிரிமிலி சாரி
ஒன் மினிட்

ஆண் : வந்தனம்……
என் வந்தனம்…….
நீ மன்மதன் ஓதிடும் மந்திரம்
புன்னகை சுந்தரம்
பூமுகம் பொன் நிறம்
உன்னிடம் உள்ளமே அர்ப்பணம்…ம்ம்ம்…
சமர்ப்பணம்

வாழ்வே மாயம் படத்தின் மற்ற பாடல்கள்

வந்தனம் என் வந்தனம் தேடல் சொற்கள்:
வந்தனம் என் வந்தனம் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு வந்தனம் என் வந்தனம் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு வந்தனம் என் வந்தனம்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு வந்தனம் என் வந்தனம் பாட்டு
வந்தனம் என் வந்தனம் ஐடியூன்ஸ், வந்தனம் என் வந்தனம் tamil2lyrics
வாழ்வே மாயம் வந்தனம் என் வந்தனம்
வந்தனம் என் வந்தனம் பாட்டு வரிகள்
வந்தனம் என் வந்தனம் படத்தின் பேர்
வந்தனம் என் வந்தனம் ரிங்டோன்
வந்தனம் என் வந்தனம் வரிகள்
பாடல் வந்தனம் என் வந்தனம்
கங்கை அமரன் வந்தனம் என் வந்தனம்