மழை கால மேகம்

This content is also available in: English

பாடகர்கள்: வாணி ஜெயராம்,எஸ்.பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர்: கங்கை அமரன்
படம்: வாழ்வே மாயம்

இந்த பாடலை பற்றி :
வாழ்வே மாயம் படத்திலிருந்து மழை கால மேகம் என்ற பாடலை பாடிய பாடகர்கள் வாணி ஜெயராம்,எஸ்.பி. பாலசுப்ரமணியம். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் கங்கை அமரன்.மழை கால மேகம் பாடல் வரிகள் கீழே உள்ளது.

வாழ்வே மாயம் படத்தின் மழை கால மேகம் பாடலின் வரிகள்

பாடகி : வாணி ஜெயராம்

பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : கங்கை அமரன்

குழு : ………………………………

ஆண் : { மழைக் கால
மேகம் ஒன்று மடி
ஊஞ்சல் ஆடியது
இதற்காக தானே அன்று
ஒரு ஜீவன் வாடியது } (2)

பெண் : இத்தனை காலம்
சித்திரப் பெண்ணை
பார்வை தேடியது
ஆண் : ஒரு பாடல் பாடியது
அதில் ஊடல் கூடியது

பெண் : ………………………………

பெண் : { மீட்டாத வீணையின்
மெல்லிய தேகம் நீ தொட்ட
வேளையில் மோகன ராகம் } (2)

ஆண் : விரல் வழி பிறந்தது
உடல் வழி கலந்தது தலை
முதல் கால்வரை
சிலிர்த்திடத்தான்

பெண் : பூவை நானும்
பூவல்ல பூப்போல் நீ
கிள்ள

ஆண் : எனக்கென
இருப்பது எதற்கதை
மறைப்பது

பெண் : மழைக் கால
மேகம் ஒன்று மடி
ஊஞ்சல் ஆடியது
ஆண் : இதற்காக தானே அன்று
ஒரு ஜீவன் வாடியது

ஆண் : ஹா ஹா ஹே
ஹே ல ல ல ல
லாலலல லா
பெண் : ஹா ஹா ஹோ
ஹோ ஹோ ல ல ல ல
ல லால லா

ஆண் : { ஆஹா என்
தோள்களில் மாங்கனி
சாய ஆகாய கங்கை என்
மார்பினில் பாய } (2)

பெண் : கொதித்தது
குளிர்ந்தது குளிர்ந்தது
வளர்ந்தது நடந்ததை
மறந்திடு உனக்கினி நான்

ஆண் : காமன் பாடும்
சங்கீதம் காலத்தின்
சந்தோஷம்

பெண் : தொடத் தொடத்
தொடர்ந்தது கொடியெனப்
படர்ந்தது

ஆண் : மழைக் கால
மேகம் ஒன்று மடி
ஊஞ்சல் ஆடியது
இதற்காக தானே அன்று
ஒரு ஜீவன் வாடியது

பெண் : இத்தனை காலம்
சித்திரப் பெண்ணை
பார்வை தேடியது……….
ஆண் : ஒரு பாடல் பாடியது
அதில் ஊடல் கூடியது

பெண் : ………………………………
ஆண் : ………………………………
பெண் : ……………………………..

வாழ்வே மாயம் படத்தின் மற்ற பாடல்கள்

மழை கால மேகம் தேடல் சொற்கள்:
மழை கால மேகம் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு மழை கால மேகம் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு மழை கால மேகம்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு மழை கால மேகம் பாட்டு
மழை கால மேகம் ஐடியூன்ஸ், மழை கால மேகம் tamil2lyrics
வாழ்வே மாயம் மழை கால மேகம்
மழை கால மேகம் பாட்டு வரிகள்
மழை கால மேகம் படத்தின் பேர்
மழை கால மேகம் ரிங்டோன்
மழை கால மேகம் வரிகள்
பாடல் மழை கால மேகம்
கங்கை அமரன் மழை கால மேகம்