ஆதாரு ஆதார்

This content is also available in: English

பாடகர்கள்: விஜய் பிரகாஷ்,கானா பாலா
இசையமைப்பாளர்: ஹாாிஸ் ஜெயராஜ்
படம்: யென்னை அறிந்தாள்

இந்த பாடலை பற்றி :
யென்னை அறிந்தாள் படத்திலிருந்து ஆதாரு ஆதார் என்ற பாடலை பாடிய பாடகர்கள் விஜய் பிரகாஷ்,கானா பாலா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஹாாிஸ் ஜெயராஜ்.ஆதாரு ஆதார் பாடல் வரிகள் கீழே உள்ளது.

யென்னை அறிந்தாள் படத்தின் ஆதாரு ஆதார் பாடலின் வரிகள்

பாடகா்கள் : விஜய் பிரகாஷ், கானா பாலா

இசையமைப்பாளா் : ஹாாிஸ் ஜெயராஜ்

பெண் : { வா ராஜா வா
வா அட இதான் உன்
டாவா எங்க எல்லாருக்கும்
நோவா நெஞ்சு வலிக்குது ஸ்லோவா } (2)

பெண் : ஆனது ஆச்சு நம்ம
கைய மீறி போச்சு அடி ஏன்
வெட்டி பேச்சு ரொம்ப
சோக்கா கீது மேட்ச்சு

பெண் : { லுங்கியத்தான் தூக்கி
கட்டு டஸ்டு படுது சேலையத்தான்
ஏத்தி கட்டு ஹிப்பு தொிது } (2)

பெண் : மங்கிப்போன மூஞ்சி
எல்லாம் டாலடிக்குது சொங்கிப்போன
நம்ம ஜனம் கூத்தடிக்குது

ஆண் : { அதாரு அதாரு
அதாரு அதாரு உதாறு
உதாறு காட்டாதே உதாறு } (2)

ஆண் : எல்லாமே இனி மேல்
நல்லாதான் நடக்கும் பட்டாசும்
சும்மாவே கொளுத்தாம வெடிக்கும்

ஆண் : அதாரு அதாரு
அதாரு அதாரு உதாறு
உதாறு காட்டாதே உதாறு

ஆண் : எல்லாமே இனி மேல்
நல்லாதான் நடக்கும் பட்டாசும்
சும்மாவே கொளுத்தாம வெடிக்கும்

ஆண் : { வாச மல்லி வாசம்
வீச வாசல் வாியா உன் ஆசை
எல்லாம் ஏத்துக்க தான்
நானும் இல்லையா } (2)

ஆண் : டேய் காலற தான்
தூக்காமலே ஆட வாியா
பிகுல் அடிச்சி ரகல செய்ய
நீயும் ரெடியா மச்சி காலற
தான் தூக்காமலே ஆட வாியா
பிகுல் அடிச்சி ரகல செய்ய
நீயும் ரெடியா

ஆண் : { அதாரு அதாரு
அதாரு அதாரு உதாறு
உதாறு காட்டாதே உதாறு } (2)

ஆண் : வாழை கட்டும் வெள்ள
மாஸ்டா் ஆஃப் கொல கொள்ள
லைட்ட கட்டும் விச்சு நல்ல
போடுவாண்டா ஸ்கெட்சு
கலீஜு ராய்டு பாிசுத்தமான பிராடு
ஓ ஹையோ ஓஹோ ஹையோ

ஆண் : பந்தல கட்டும் மையிலு
இவன் பொறந்த இடம் ஜெயிலு
பந்திய பாக்குற பாலா வாய்க்கு
அாிசி போடுவான் தூளா பன்னீர
தெளிக்கும் ஜானு அவன் சுமாரா
போடுவான் சீனு ஓ ஹையோ
ஓஹோ ஹையோ

ஆண் : அட எல்லாம் ஒன்னா
சேரு போடு ஒரே தட்டுல சோறு
எங்க எல்லாரோட நட்பு கடல்
காத்துல கலந்த உப்பு

ஆண் : { அதாரு அதாரு
அதாரு அதாரு உதாறு
உதாறு காட்டாதே உதாறு } (2)

ஆண் : லுங்கியத்தான் தூக்கி
கட்டு டஸ்டு படுது சேலையத்தான்
ஏத்தி கட்டு ஹிப்பு தொிது

ஆண் : மங்கிப்போன மூஞ்சி
எல்லாம் டாலடிக்குது சொங்கிப்போன
நம்ம ஜனம் கூத்தடிக்குது ஏய்
மங்கிப்போன மூஞ்சி எல்லாம்
டாலடிக்குது மச்சி சொங்கிப்போன
நம்ம ஜனம் கூத்தடிக்குது

பெண் : வா ராஜா வா
வா அட இதான் உன்
டாவா எங்க எல்லாருக்கும்
நோவா நெஞ்சு வலிக்குது ஸ்லோவா

பெண் : ஆனது ஆச்சு நம்ம
கைய மீறி போச்சு அடி ஏன்
வெட்டி பேச்சு ரொம்ப
சோக்கா கீது மேட்ச்சு

பெண் : { லுங்கியத்தான் தூக்கி
கட்டு டஸ்டு படுது சேலையத்தான்
ஏத்தி கட்டு ஹிப்பு தொிது } (2)

யென்னை அறிந்தாள் படத்தின் மற்ற பாடல்கள்

ஆதாரு ஆதார் தேடல் சொற்கள்:
ஆதாரு ஆதார் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஆதாரு ஆதார் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஆதாரு ஆதார்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஆதாரு ஆதார் பாட்டு
ஆதாரு ஆதார் ஐடியூன்ஸ், ஆதாரு ஆதார் tamil2lyrics
யென்னை அறிந்தாள் ஆதாரு ஆதார்
ஆதாரு ஆதார் பாட்டு வரிகள்
ஆதாரு ஆதார் படத்தின் பேர்
ஆதாரு ஆதார் ரிங்டோன்
ஆதாரு ஆதார் வரிகள்
பாடல் ஆதாரு ஆதார்
ஹாாிஸ் ஜெயராஜ் ஆதாரு ஆதார்