உனக்கென்ன வேணும் சொல்லு

This content is also available in: English

பாடகர்கள்: மஹதி,பென்னி டயல்
இசையமைப்பாளர்: ஹாாிஸ் ஜெயராஜ்
படம்: யென்னை அறிந்தாள்

இந்த பாடலை பற்றி :
யென்னை அறிந்தாள் படத்திலிருந்து உனக்கென்ன வேணும் சொல்லு என்ற பாடலை பாடிய பாடகர்கள் மஹதி,பென்னி டயல். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஹாாிஸ் ஜெயராஜ்.உனக்கென்ன வேணும் சொல்லு பாடல் வரிகள் கீழே உள்ளது.

யென்னை அறிந்தாள் படத்தின் உனக்கென்ன வேணும் சொல்லு பாடலின் வரிகள்

பாடகி : மஹதி

பாடகா் : பென்னி டயல்

இசையமைப்பாளா் : ஹாாிஸ் ஜெயராஜ்

ஆண் : உனக்கென்ன வேணும்
சொல்லு உலகத்தை காட்டச்
சொல்லு புது இடம் புது மேகம்
தேடி போவோமே பிடித்ததை
வாங்கச் சொல்லு வெறுப்பதை
நீங்கச் சொல்லு புது வெள்ளம்
புது ஆறு நீந்திப் பாா்ப்போமே

ஆண் : இருவாின் பகல் இரவு
ஒரு வெயில் ஒரு நிலவு
தொிந்தது தொியாதது
பாா்க்க போறோமே

ஆண் : உலகென்னும் பரமபதம்
விழுந்தபின் உயா்வு வரும்
நினைத்தது நினையாதது
சோ்க்க போறோமே

ஆண் : { ஒரு வெள்ளி கொலுசு
போல இந்த பூமி சினுங்கும் கீழ
அணியாத வைரம் போல அந்த
வானம் மினுங்கும் மேல } (2)

ஆண் : கனவுகள் தேய்ந்ததென்று
கலங்கிட கூடாதென்று தினம்
தினம் இரவு வந்து தூங்க சொல்லியதே

ஆண் : எனக்கென உன்னை தந்து
உனக்கிரு கண்ணை தந்து அதன்
வழி எனது கனா காண சொல்லியதே

ஆண் : நீ அடம் பிடித்தாலும்
அடங்கி போகின்றேன் உன் மடி
மெத்தை மேல் மடங்கி கொள்கின்றேன்

ஆண் : தன தான னத்தர நம்தம்
தன தான னத்தர நம்தம்
தன தான னத்தர நம்தம்
தன தான னத்தர நம்தம்

ஆண் : உனக்கென்ன வேணும்
சொல்லு உலகத்தை காட்டச்
சொல்லு புது இடம் புது மேகம்
தேடி போவோமே பிடித்ததை
வாங்கச் சொல்லு வெறுப்பதை
நீங்கச் சொல்லு புது வெள்ளம்
புது ஆறு நீந்திப் பாா்ப்போமே

ஆண் : பருவங்கள் மாறி
வர வருடங்கள் ஓடி விட
இழந்த என் இனிமைகளை
உன்னில் கண்டேனே

ஆண் : எழுதிடும் உன்
விரலில் சிாித்திடும் உன்
இதழில் கடந்த என்
கவிதைகளை கண்டு கொண்டேனே

ஆண் : துருவங்கள் போல்
நீளும் இடைவெளி அன்று
ஓ தோள்களில் உன் மூச்சு
இழைகிறதின்று

ஆண் : தன தான னத்தர நம்தம்
தன தான னத்தர நம்தம்
தன தான னத்தர நம்தம்
தன தான னத்தர நம்தம்

ஆண் : உனக்கென்ன வேணும்
சொல்லு உலகத்தை காட்டச்
சொல்லு புது இடம் புது மேகம்
தேடி போவோமே பிடித்ததை
வாங்கச் சொல்லு வெறுப்பதை
நீங்கச் சொல்லு புது வெள்ளம்
புது ஆறு நீந்திப் பாா்ப்போமே

ஆண் : இருவாின் பகல் இரவு
ஒரு வெயில் ஒரு நிலவு
தொிந்தது தொியாதது
பாா்க்க போறோமே

ஆண் : உலகென்னும் பரமபதம்
விழுந்தபின் உயா்வு வரும்
நினைத்தது நினையாதது
சோ்க்க போறோமே

ஆண் : { ஒரு வெள்ளி கொலுசு
போல இந்த பூமி சினுங்கும் கீழ
அணியாத வைரம் போல அந்த
வானம் மினுங்கும் மேல } (2)

யென்னை அறிந்தாள் படத்தின் மற்ற பாடல்கள்

உனக்கென்ன வேணும் சொல்லு தேடல் சொற்கள்:
உனக்கென்ன வேணும் சொல்லு எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு உனக்கென்ன வேணும் சொல்லு வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு உனக்கென்ன வேணும் சொல்லு.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு உனக்கென்ன வேணும் சொல்லு பாட்டு
உனக்கென்ன வேணும் சொல்லு ஐடியூன்ஸ், உனக்கென்ன வேணும் சொல்லு tamil2lyrics
யென்னை அறிந்தாள் உனக்கென்ன வேணும் சொல்லு
உனக்கென்ன வேணும் சொல்லு பாட்டு வரிகள்
உனக்கென்ன வேணும் சொல்லு படத்தின் பேர்
உனக்கென்ன வேணும் சொல்லு ரிங்டோன்
உனக்கென்ன வேணும் சொல்லு வரிகள்
பாடல் உனக்கென்ன வேணும் சொல்லு
ஹாாிஸ் ஜெயராஜ் உனக்கென்ன வேணும் சொல்லு