மழை வர போகுதே

This content is also available in: English

பாடகர்கள்: காா்த்திக்,எம்சி ஜெஸ்
இசையமைப்பாளர்: ஹாாிஸ் ஜெயராஜ்
படம்: யென்னை அறிந்தாள்

இந்த பாடலை பற்றி :
யென்னை அறிந்தாள் படத்திலிருந்து மழை வர போகுதே என்ற பாடலை பாடிய பாடகர்கள் காா்த்திக்,எம்சி ஜெஸ். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஹாாிஸ் ஜெயராஜ்.மழை வர போகுதே பாடல் வரிகள் கீழே உள்ளது.

யென்னை அறிந்தாள் படத்தின் மழை வர போகுதே பாடலின் வரிகள்

பாடகா்கள் : காா்த்திக், எம்சி ஜெஸ்

இசையமைப்பாளா் : ஹாாிஸ் ஜெயராஜ்

ஆண் : மழை வர போகுதே
துளிகளும் தூறுதே நனையாமல்
என்ன செய்வேன் மலா்வனம்
மூடுதே மதுரமும் ஊருதே
தொலையாமல் எங்கே
போவேன் ஓஹோ

ஆண் : புகை போல வென்பஞ்சாய்
மிதக்கின்ற என் நெஞ்சை
எதை செய்து மீட்பேன்
எவா் சொல்லி கேட்பேன்

ஆண் : கடல் போன்ற கண்ணாலே
என்னை வாாி சென்றாலே
இழந்தேனே இன்று
இருந்தாலும் நன்று

ஆண் : அனல் மேலே கொஞ்சம்
புனல் மேலே கொஞ்சம்
தடுமாறி நிற்கும் என் நெஞ்சம்

ஆண் : மழை வர போகுதே
துளிகளும் தூறுதே நனையாமல்
என்ன செய்வேன் மலா்வனம்
மூடுதே மதுரமும் ஊருதே
தொலையாமல் எங்கே
போவேன்

ஆண் : கரு கரு கண்களால்
கயல்விழி கொல்கிறாள்
வலித்தாலும் ஏதோ சுகம்
ஏதோ சுகம்

ஆண் : குழி விழும்
கன்னத்தில் குடி இரு
என்கிறாள் விலையில்லா
ஆயுள் வரம் ஓஹோ

ஆண் : நிலா தூங்கும்
மேகத்தில் கனா காணும்
நேரத்தில் அவள் தானே
வந்தாள் அணைக்காமல்
சென்றாள் ஓ இமை ரெண்டும்
மூடாது உறக்கங்கள் வாராது
அதை காதல் என்றால் அவள்
தானே தந்தாள்

ஆண் : மறந்தாலும் உன்னை
கடந்தாலும் பின்னே மனம்
எங்கும் அவள் ஞாபகம்

ஆண் : { கண்ணை கட்டி விட்டால்
கூட பட்டாம்பூச்சி பூவை தேடும்
மழை என்றால் மண்ணை தானே
வந்து சேரும் } (2)

ஆண் : ஏய் எந்த பக்கம் நிற்கின்றாயோ
அந்த பக்கம் கண்கள் போகும் முன்னும்
பின்னும் நீ நடந்தால் ஊஞ்சல் ஆடும்

ஆண் : சுழலும் மயில் நீ
ஓஹோ உன் தோகை என்
தோளில் சுகமாய் புரளும்
ஓஹோ பாா்ப்பேன் என் வாழ்நாளில்

ஆண் : மழை வர போகுதே
துளிகளும் தூறுதே நனையாமல்
என்ன செய்வேன் மலா்வனம்
மூடுதே மதுரமும் ஊருதே
தொலையாமல் எங்கே
போவேன் ஓஹோ

ஆண் : புகை போல வென்பஞ்சாய்
மிதக்கின்ற என் நெஞ்சை
எதை செய்து மீட்பேன்
எவா் சொல்லி கேட்பேன்

ஆண் : கடல் போன்ற கண்ணாலே
என்னை வாாி சென்றாலே
இழந்தேனே இன்று
இருந்தாலும் நன்று

ஆண் : அனல் மேலே கொஞ்சம்
புனல் மேலே கொஞ்சம்
தடுமாறி நிற்கும் என் நெஞ்சம்

ஆண் : ………………………………

யென்னை அறிந்தாள் படத்தின் மற்ற பாடல்கள்

மழை வர போகுதே தேடல் சொற்கள்:
மழை வர போகுதே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு மழை வர போகுதே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு மழை வர போகுதே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு மழை வர போகுதே பாட்டு
மழை வர போகுதே ஐடியூன்ஸ், மழை வர போகுதே tamil2lyrics
யென்னை அறிந்தாள் மழை வர போகுதே
மழை வர போகுதே பாட்டு வரிகள்
மழை வர போகுதே படத்தின் பேர்
மழை வர போகுதே ரிங்டோன்
மழை வர போகுதே வரிகள்
பாடல் மழை வர போகுதே
ஹாாிஸ் ஜெயராஜ் மழை வர போகுதே