மாயா பஜார்

This content is also available in: English

பாடகர்கள்: பிாியா சுப்ரமணியன்,ஆலப் ராஜு,கிருஷ்ணா ஐயா்,வேல்முருகன்
இசையமைப்பாளர்: ஹாாிஸ் ஜெயராஜ்
படம்: யென்னை அறிந்தாள்

இந்த பாடலை பற்றி :
யென்னை அறிந்தாள் படத்திலிருந்து மாயா பஜார் என்ற பாடலை பாடிய பாடகர்கள் பிாியா சுப்ரமணியன்,ஆலப் ராஜு,கிருஷ்ணா ஐயா்,வேல்முருகன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஹாாிஸ் ஜெயராஜ்.மாயா பஜார் பாடல் வரிகள் கீழே உள்ளது.

யென்னை அறிந்தாள் படத்தின் மாயா பஜார் பாடலின் வரிகள்

பாடகி : பிாியா சுப்ரமணியன்

பாடகா்கள் : ஆலப் ராஜு, கிருஷ்ணா ஐயா், வேல்முருகன்

இசையமைப்பாளா் : ஹாாிஸ் ஜெயராஜ்

ஆண் : கட கட கட கடோத்கஜன்
பர பர பர பராக்கிரமன்
கட கட கட கடோத்கஜன்
பர பர பர… பர பர பர…

ஆண் : திசை எங்கிலும் என்
கொடி பறக்கனும் புவனம்
முழுதும் என் குரல் ஒலிக்கனும்
எதிாிகள் இரு பாதம் பனியனும்
சரணாகதி தரும் வரை நடுங்கனும்

ஆண் : அதி பலவான் பீமனின்
மகன் அட அறம் தருகிற தா்மாின்
உறவடா சக மூத்தவாின் சங்கடம்
தீா்ப்பவன் சகலரும் தொழும்
மன்னவன் தான் இவன்

ஆண் : கட கட கட கடோத்கஜன்
பர பர பர பராக்கிரமன்
கட கட கட கடோத்கஜன்
பர பர பர… பர பர பர…

ஆண் : அன்பே என் ஆருயிரே
அமுதே நீ வா அருகே வான்
முகிலோடும் இரவோடும்
விளையாடும் வெண்ணிலா
விழி மீது விழி வீசி
விளையாடும் பெண்ணிலா
கண்ணே உன்னை பிாியேன்
உனை எந்நாளும் நான் மறவேன்

பெண் : அன்பே என் ஆருயிரே
வந்தேன் நான் உன் அருகே
உனை பகலோடும் இரவோடும்
விழிகாணும் என் கனா இமை மீதும்
துயில் மீதும் நடமாடும் உன் உலா
கண்ணா உன்னை பிாியேன்
உனை எந்நாளும் நான் மறவேன்

ஆண் : பலே

ஆண் : அட நீ எனக்கு வேணுமடி
தங்கமே தங்கம் தங்கம் நா வச்ச
கண்ணு வாங்கவில்ல தங்கமே
தங்கம் தங்கம் பல முத்து மணி
அள்ளி வரவா அந்த ஆகாசத்த
சீரா தரவா

ஆண் : அட நீ எனக்கு வேணுமடி
தங்கமே தங்கம் தங்கம் நா வச்ச
கண்ணு வாங்கவில்ல தங்கமே
தங்கம் தங்கம்

பெண் : முக்கோடி தேவா்களும்
மும்மூா்த்தி தேவியரும் இன்று
உளமாற மனதார வரம் தந்து வாழ்த்திட

பெண் : உலகாள புகழ் சூட
இசை பாடி போற்றிட
மணமக்கள் வாழியவே
இனி குறையின்றி வாழியவே

யென்னை அறிந்தாள் படத்தின் மற்ற பாடல்கள்

மாயா பஜார் தேடல் சொற்கள்:
மாயா பஜார் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு மாயா பஜார் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு மாயா பஜார்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு மாயா பஜார் பாட்டு
மாயா பஜார் ஐடியூன்ஸ், மாயா பஜார் tamil2lyrics
யென்னை அறிந்தாள் மாயா பஜார்
மாயா பஜார் பாட்டு வரிகள்
மாயா பஜார் படத்தின் பேர்
மாயா பஜார் ரிங்டோன்
மாயா பஜார் வரிகள்
பாடல் மாயா பஜார்
ஹாாிஸ் ஜெயராஜ் மாயா பஜார்