யான் என்னை

This content is also available in: English

பாடகர்கள்: சுனிதா சாரதி,கரீஸ்மா ரவிச்சந்திரன்
இசையமைப்பாளர்: ஹரிஸ் ஜெயராஜ்
படம்: யென்னை அறிந்தாள்

இந்த பாடலை பற்றி :
யென்னை அறிந்தாள் படத்திலிருந்து யான் என்னை என்ற பாடலை பாடிய பாடகர்கள் சுனிதா சாரதி,கரீஸ்மா ரவிச்சந்திரன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஹரிஸ் ஜெயராஜ்.யான் என்னை பாடல் வரிகள் கீழே உள்ளது.

யென்னை அறிந்தாள் படத்தின் யான் என்னை பாடலின் வரிகள்

பாடகிகள் : சுனிதா சாரதி, கரீஸ்மா ரவிச்சந்திரன்

இசையமைப்பாளர் : ஹரிஸ் ஜெயராஜ்

பெண் : ஐ எம் நெவர்
கோன்னா கிவ் மை
ஹன்ட் அன்லெஸ்
ஹி இஸ் தி மேன் ஐ
ரியலி குட்நாட் கேர் எ
டேம் ஐ எம் பைன் அஸ்
ஐ எம் ஜஸ்ட் ஷோ மீ தி
மேன் பார் சேர்லி ஐ கேன்
பட் ஐ வுட்நாட் கோ லேன்ட்
இப் ஹி இஸ் நாட் தி மேன்
ஹோலா

பெண் : ஐ எம் நெவர்
கோன்னா கிவ் மை
ஹன்ட் அன்லெஸ்
ஹி இஸ் தி மேன் ஐ
ரியலி குட்நாட் கேர் எ
டேம் ஐ எம் பைன் அஸ்
ஐ எம் ஜஸ்ட் ஷோ மீ தி
மேன் பார் ஐ நோ தி ப்ரண்ட்
அண்ட் ஸ்டாப் மேக்கிங்
பிளான்ஸ் காஸ் ஹி இஸ்
நாட் தி மேன்

பெண் : மம் மரகத
மம் மம் மரகத மம்
மம் மரகத காதல்

பெண் : மம் மரகத
மம் மம் மரகத மம்
மம் மரகத தேடல்

பெண் : { ஏன் என்னை
வெல்ல எந்த ஆணும்
இல்லை அவன் யாரு
எங்கே என்று தேடவில்லை
அவன் விழியை பார்த்து
கை விரல்கள் கோர்த்து
நான் உரைக்க வேண்டும்
மரகத காதல் ஒன்றை } (2)

பெண் : மம் மரகத
மம் மம் மரகத மம்
மம் மரகத காதல்

பெண் : மம் மரகத
மம் மம் மரகத மம்
மம் மரகத தேடல்

பெண் : { என் வானில்
வானில் மேகம் என்றும்
போல வெந்நீலம் நீலம்
அதை தூவி போக என்
பகல்கள் நீளம் என் இரவு
ஆழம் என் கனவு சீலம்
தனிமைகள் இனிமை
ஆக } (2)

பெண் : { மம் மரகத
மம் மம் மரகத மம்
மம் மரகத காதல்

பெண் : மம் மரகத
மம் மம் மரகத மம்
மம் மரகத தேடல் } (2)

பெண் : இன்று தானோ
உன்னால் நான் மண்டி
இட்ட நன்னாள்

ஆண் : நைந்திட செய்தாய்
என்னை நகாசு வேலை
என்னை

பெண் : கையை நீட்டி
தொட்டால் சிறு காற்றின்
தூசி பட்டால்

ஆண் : கரைந்திடும்
பனிதுளி தானோ
கனாவில் கலைந்திடுவானோ

பெண் : தூரம் நின்றே
கிச்சு கிச்சு மூட்டி
சென்றானே தூபமாகி
என்னை மூச்சு முட்ட
செய்தான்

பெண் : தூரம் நின்றே
கிச்சு கிச்சு மூட்டி
சென்றானே ரசிப்பதை
யாரிடம் சொல்ல ரகசிய
சொப்பனம் கிள்ள நழுவுது
நெஞ்சம் மெல்ல மெல்ல

பெண் : ஐ எம் நெவர்
கோன்னா கிவ் மை
ஹன்ட் அன்லெஸ்
ஹி இஸ் தி மேன் ஐ
ரியலி குட்நாட் கேர் எ
டேம் ஐ எம் பைன் அஸ்
ஐ எம்

பெண் : ஏன் என்னை
என்னை இன்று தேடி
வந்தாய் இவன் தானோ
என்று என்று எண்ண
வைத்தாய்

பெண் : ஜஸ்ட் பௌன்ட்
மை மேன் அண்ட் நவ்
சேர்லி ஐ கேன் ஐ எம்
ஆல் செட் டு லேன்ட்
பிகாஸ் ஹி இஸ் தி
மேன்

பெண் : உன் விழியை
பார்த்து கை விரல்கள்
கோர்த்து நான் உரைக்க
வேண்டும் மரகத காதல்
ஒன்றை

யென்னை அறிந்தாள் படத்தின் மற்ற பாடல்கள்

யான் என்னை தேடல் சொற்கள்:
யான் என்னை எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு யான் என்னை வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு யான் என்னை.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு யான் என்னை பாட்டு
யான் என்னை ஐடியூன்ஸ், யான் என்னை tamil2lyrics
யென்னை அறிந்தாள் யான் என்னை
யான் என்னை பாட்டு வரிகள்
யான் என்னை படத்தின் பேர்
யான் என்னை ரிங்டோன்
யான் என்னை வரிகள்
பாடல் யான் என்னை
ஹரிஸ் ஜெயராஜ் யான் என்னை